Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


பாக்ஸ் ஆபீஸ் 'ஓபனிங் கிங்' என்பதை மீண்டும் நிரூபித்த 'வீரம்' அஜீத்

Posted: 12 Jan 2014 01:26 AM PST

சென்னை: அஜீத்தின் வீரம் படம் ரிலீஸான அன்று தமிழகத்தில் மட்டும் ரூ.7 கோடி வசூல் செய்துள்ளது. அஜீத் குமார் பாசக்கார அண்ணனாக நடித்த வீரம் படம் உலகம் முழுவதும் சுமார் 800 தியேட்டர்களில் கடந்த 10ம் தேதி ரிலீஸானது. படம் செம மாஸ், இயக்குனர் சிவா அஜீத்துக்கு ஏற்ற கதையை தயார் செய்து இயக்கியுள்ளார் என்று

This posting includes an audio/video/photo media file: Download Now

கேரளாவில் கல்லா கட்டிய 'ஜில்லா': வசூலில் புதிய சாதனை

Posted: 11 Jan 2014 11:16 PM PST

திருவனந்தபுரம்: விஜய்யின் ஜில்லா படம் கேரளாவில் ரிலீஸான முதல் நாளில் ரூ. 2.62 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடித்த ஜில்லா படம் கடந்த 10ம் தேதி ரிலீஸ் ஆனது. பொங்கல் விருந்தாக ரிலீஸான ஜில்லா விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில்

This posting includes an audio/video/photo media file: Download Now

'வீரம்' படத்தை தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்ய போட்டா போட்டி

Posted: 11 Jan 2014 10:33 PM PST

சென்னை: அஜீத் நடிப்பில் வெளியாகியுள்ள வீரம் படத்தை ரீமேக் செய்ய இயக்குனர் சிவாவுக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறதாம். சிறுத்தை படம் மூலம் தமிழுக்கு வந்தவர் இயக்குனர் சிவா. அந்த ஹிட்டானதையடுத்து அவர் சிறுத்தை சிவா என்று அழைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் அஜீத் குமாரை வைத்து பாசம், ஆக்ஷன், காதல் கலந்த வீரம் படத்தை இயக்கினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பாதியிலேயே ஷகீலாவைக் கை கழுவிய நடிகையின் தம்பி... சுயசரிதையில் பரபரப்புத் தகவல்!

Posted: 11 Jan 2014 08:45 PM PST

திருவனந்தபுரம்: பிரபல நடிகை ஒருவரின் தம்பி தன்னை சீரியஸாக காதலித்ததாகவும், ஆனால் திடீரென பாதியிலேயே தன்னைக் கைகழுவி விட்டதாகவும் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார் கவர்ச்சி நடிகை ஷகீலா. தான் எழுதியுள்ள சுயசரிதையி்தான் இப்படிச் சிலாகித்துச் சொல்லியுள்ளார் ஷகீலா. ஒரு காலத்தில் மலையாளத் திரையுலகைக் கலக்கியவர் ஷகீலா. இன்று அவர் ஒதுங்கி விட்டார். இதனால் அங்கு

This posting includes an audio/video/photo media file: Download Now

தயாரிப்பாளருடன் பேசாமலிருந்த மோகன்லாலைப் பேச வைத்த ஜில்லா வெற்றி!

Posted: 11 Jan 2014 04:41 AM PST

சென்னை: ஜில்லா படத்தின் வெற்றியை கண்கூடாக உணர்ந்த பிறகு, பல ஆண்டுகள் பேசாமலிருந்த தனது தயாரிப்பாளருக்கு போன்போட்டு பேசியுள்ளார் நடிகர் மோகன்லால். அரண் என்ற பெயரில் ஒரு படம் வந்தது நினைவிருக்கலாம். இந்தப் படத்தின் ஹீரோ மோகன்லால். கார்கில் போர் பின்னணியில் வந்த இந்தப் படம் மலையாளத்தில் கீர்த்தி சக்கரா என்ற பெயரில் வெளியானது.

This posting includes an audio/video/photo media file: Download Now

வீரம் - விமர்சனம்

Posted: 11 Jan 2014 03:32 AM PST

-எஸ் ஷங்கர் {rating} நடிப்பு - அஜீத், தமன்னா, விதார்த், நாசர், சந்தானம், பாலா, அதுல் குல்கர்னி, பிரதீப் ராவத், முனீஷ், சோஹைல் ஒளிப்பதிவு - வெற்றி எடிட்டர் - மு காசி விஸ்வநாதன் வசனம் - சிவா, பரதன் தயாரிப்பு - விஜயா புரொடக்ஷன்ஸ் எழுத்து,

This posting includes an audio/video/photo media file: Download Now

இதுவரை வந்த விஜய் படங்களிலேயே அதிக வசூல் ஜில்லாவுக்குதான்!- ஆர்பி சவுத்ரி

Posted: 11 Jan 2014 01:54 AM PST

சென்னை: விஜய் நடித்த படங்களிலேயே அதிக ஆரம்ப வசூல் விஜய் நடித்த ஜில்லா படத்துக்குத்தான் என்று தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி தெரிவித்தார். ஜில்லா படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்கள் தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரியும் இயக்குநர் ஆர் டி நேசனும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online