Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


நடிகை மனோரமா மீது நில அபகரிப்பு புகார்: அண்ணன் மகனே குற்றச்சாட்டு

Posted: 10 Jan 2014 10:39 PM PST

சென்னை: பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள பூர்வீக சொத்துக்களை அபகரித்து விட்டதாக நடிகை மனோரமா மீது அவரது அண்ணன் மகன் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. பழம்பெரும் நடிகை மனோரமா, சென்னை தியாகராயநகரில் வசிக்கிறார். அவர் மீது அவரது அண்ணன் மகன் காசிநாதன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். பின்னர் நிருபர்களுக்கு

This posting includes an audio/video/photo media file: Download Now

சூப்பர் ஸ்டார் முதல் பவர் ஸ்டார் வரை… சின்னத்திரை பொங்கல் ரேஸ்!

Posted: 10 Jan 2014 08:41 PM PST

சர்க்கரைப் பொங்கலும், செங்கரும்புமாய் தித்திக்கும் பண்டிகை பொங்கல். ஜல்லிக்கட்டும்... வீரவிளையாட்டுக்களுமாய் நான்கு நாட்கள் விடுமுறை தின கொண்டாட்டம்தான். பொங்கல் பண்டிகை உற்சாகம் தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சி வடிவில் வீடுகளில் இப்போது உலா வருகிறது. புத்தம் புதிய திரைப்படங்களைப் பற்றி ஏற்கனவே நாம் வாசகர்களுக்கு அறிவித்து விட்டோம். சினிமா தவிர பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் மூன்று தினங்களும்

This posting includes an audio/video/photo media file: Download Now

7 வது எடிசன் விருது விழா- மலேசிய கவர்னர் பங்கேற்கிறார்!

Posted: 10 Jan 2014 08:10 PM PST

சென்னை: அடுத்த மாதம் நடக்கும் ஏழாவது எடிசன் விருது விழாவில் மலேசிய கவர்னர் பங்கேற்கிறார். கடந்த 6 ஆண்டுகளாக உலக தமிழர்கள் இணையம் மூலமாகவும், வாக்கு சீட்டு மூலமாகவும் தமிழ்திரை உலகினரை தேர்ந்தெடுத்து எடிசன் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக 2013 ஜனவரி முதல் 2013 டிசம்பர் 27 வரை

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜில்லா, வீரம் வெளியீடு... கடும் ட்ராபிக்கால் சென்னையில் வாகன ஓட்டிகள் அவதி!

Posted: 10 Jan 2014 07:48 PM PST

சென்னை: ஜில்லா, வீரம் ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியானதால் சென்னையில் கிண்டி கத்திப்பாரா தொடங்கி கே கே நகர் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஜில்லா மற்றும் வீரம் ஆகிய இரு படங்களும் சென்னை மற்றும் புறநகர்களில் ஏராளமான அரங்குகளில் வெளியாகின. சென்னை அண்ணா சாலையின் தென்பகுதியான கிண்டி கத்திப்பாராவில் உள்ள

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜில்லா படத்தின் நீளம் குறைப்பு- 10 நிமிட காட்சிகள் கட்!

Posted: 10 Jan 2014 07:20 PM PST

விஜய்யின் ஜில்லா படத்தில் 10 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன. பொங்கலை முன்னிட்டு நேற்று வெளியாகியுள்ள சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி படமான ஜில்லா 2 மணி 55 நிமிட நேரம் ஓடுகிறது. இது படத்தின் வெற்றியைப் பாதிக்கும் அளவுக்கு உள்ளதாகவும், விறுவிறுப்பைக் குறைப்பதாகவும் ரசிகர்கள், நண்பர்கள கருத்து தெரிவித்தனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜில்லா- விமர்சனம்

Posted: 10 Jan 2014 07:11 PM PST

-எஸ் ஷங்கர் நடிப்பு - விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், சூரி, மகத், சம்பத், பூர்ணிமா ஜெயராம் இசை - டி இமான் ஒளிப்பதிவு - கணேஷ் ராஜவேலு தயாரிப்பு - சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சவுத்ரி இயக்கம் - ஆர்டி நேசன் ஆக்ஷன் கதைகளுக்கு லாஜிக்

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய்க்கு 80, அஜீத்துக்கு 90, மகேஷ் பாபுவுக்கு 100 அடி கட் அவுட் வைத்த ரசிகர்கள்

Posted: 10 Jan 2014 04:51 AM PST

சென்னை: தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் நே ஒக்கடினே படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இதையொட்டி அவருக்கு அவரது ரசிகர்கள் 100 அடி கட் அவுட் வைத்துள்ளனர். தமிழக ரசிகர்கள் விஜய்யின் ஜில்லா மற்றும் அஜீத் குமாரின் வீரம் படம் இன்று ரிலீஸான மகிழ்ச்சியில் உள்ளனர். இதே போன்று ஆந்திர மாநில ரசிகர்களும் இன்று குதூகலமாக உள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

'வில்லி' ஆக ஆசைப்படும் ஹீரோயின் த்ரிஷா

Posted: 10 Jan 2014 04:20 AM PST

சென்னை: வில்லியாக நடிக்க த்ரிஷா ஆசைப்படுகிறார். த்ரிஷா நடிக்க வந்து 10 ஆண்டுகள் முடிந்துவிட்டது. ஆனால் இன்றும் இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் தவிர அவர் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அவர் கன்னடப் படம் ஒன்றிலும் நடிக்கவிருக்கிறார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

நசீருத்தீன் ஷாவுக்கு என்னாச்சு?

Posted: 10 Jan 2014 03:57 AM PST

மும்பை: பிரபல இந்தி நடிகர் நசீருத்தீன் ஷா சக நடிகரான பர்ஹான் அக்தரின் நடிப்பை குறை கூறியுள்ளார். இதனால் நசீருத்தீன் நன்றாகத் தானே இருந்தார் திடீர் என்று அவருக்கு என்ன ஆகிவிட்டது என்று பலரும் கேட்கின்றனர். இந்தி நடிகர் நசீருத்தீன் ஷா நல்ல நடிகர் என்று பெயர் எடுத்தவர். அவர் கடந்த ஆண்டு வெளியான பாக்

This posting includes an audio/video/photo media file: Download Now

சீரியல்களில் கிரியேட்டிவ் ஹெட் ஆதிக்கம்… விரட்டப்படும் இயக்குநர்கள்

Posted: 10 Jan 2014 02:31 AM PST

சினிமாவில் இயக்குநர்கள் வைத்ததுதான் சட்டம். அவர்கள்தான் திரைப்படம் என்ற கப்பலின் கேப்டனாக செயல்பட்டு படமெடுக்கின்றனர். ஆனால் சின்னத்திரையில் கிரியேட்டிவ் ஹெட் என்று அழைக்கப்படுபவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. சின்னத்திரையில் இவருக்கு பதில் இவர் என்று நடிகர், நடிகையர்களுக்கு கார்டு போட்டுவிட்டு நடிக்க வைப்பது சகஜம். ஆனால் தற்போது சீரியலை இயக்கும் இயக்குநர்களே

This posting includes an audio/video/photo media file: Download Now

ரூ.20 கோடி செலவில் சைபாய் மகோத்சவ் நடத்திய அகிலேஷ் அரசு: சல்லு, மாதுரி ஆட்டம்

Posted: 10 Jan 2014 02:18 AM PST

லக்னோ: முசாபர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு புறம் தவித்துக் கொண்டிருக்க சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவின் சொந்த ஊரில் ரூ.20 கோடி செலவில் பாலிவுட் நட்சத்திர கொண்டாட்டம் நடந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் முசாபர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உதவி கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவின்

This posting includes an audio/video/photo media file: Download Now

போதையில் பாய்ந்த ரசிகர்கள்!… அலறி ஓடிய பூனம் பாண்டே!!

Posted: 10 Jan 2014 01:46 AM PST

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடனமாடிய இந்தி நடிகை பூனம் பாண்டேயை ரசிகர்கள் குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூர் இரவு விடுதியொன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் பூனம்பாண்டே அதிர்ச்சியில் இருக்கிறார். பணத்திற்காக போதை ஆசாமிகள் முன்பு நடனமாடவேண்டாம் என்றும் அவர் நடிகைகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

வீரம் கெட்டப்பில் வந்த ரசிகர்: அஜீத் என்று நினைத்து முண்டியடித்த ரசிகர்கள்- தடியடி

Posted: 10 Jan 2014 01:17 AM PST

சென்னை: சென்னை உதயம் தியேட்டருக்கு வீரம் அஜீத் கெட்டப்பில் வந்த ரசிகரைப் பார்த்தவர்கள் அஜீத் தான் வந்திருக்கிறார் என்று நினைத்து அவரை பார்க்க முண்டியடித்தனர். அஜீத்தின் வீரம் படம் இன்று தமிழகம் முழுவதும் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னை அசோக் நகரில் உள்ள உதயம் தியேட்டரில் வீரம் மற்றும் ஜில்லா ஆகிய படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன.

This posting includes an audio/video/photo media file: Download Now

74வது பிறந்த நாளில் ஜேசுதாஸ்...கொல்லூர் கோவிலில் பாட்டுப் பாடி உருக்கம்!

Posted: 10 Jan 2014 01:04 AM PST

திருவனந்தபுரம்: மலையாளப் பின்னணிப் பாடகராக அறிமுகமாகி, இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் பிரமிக்கத்தக்க வகையில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, பக்தி, காதல், சோகம், தத்துவம் என்று சகல பாவங்களிலும் அமர்க்களமான ஒரு பாடகராக கோலோச்சி வரும் கே.ஜே.ஜேசுதாஸ் இன்று தனது 74வது பிறந்த நாளை கர்நாடக மாநிலம் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோவிலில் கொண்டாடினார். குடும்பத்துடன்

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online