Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


துபாய், சிங்கப்பூரில் 'வீரம்' அறிவித்தபடி ரிலீஸாகவில்லை: ரசிகர்கள் ஏமாற்றம்

Posted: 09 Jan 2014 11:57 PM PST

துபாய்: வீரம் படம் அறிவித்தபடி நேற்று துபாய் மற்றும் சிங்கப்பூரில் ரிலீஸாகவில்லை. அஜீத் குமார், தமன்னா, சந்தானம், அப்புக்குட்டி, விதார்த், பாலா உள்ளிட்டோர் நடித்த வீரம் படம் இன்று தமிழகத்தில் ரிலீஸாகியுள்ளது. படம் துபாய், சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா, மலேசியா, இலங்கை, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஹாலந்து, கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய வெளிநாடுகளில் நேற்று

This posting includes an audio/video/photo media file: Download Now

வெளியாகின ஜில்லா, வீரம்... தியேட்டர்கள் முன் ரசிகர்கள் கொண்டாட்டம்!

Posted: 09 Jan 2014 11:27 PM PST

சென்னை: விஜய் நடித்துள்ள ஜில்லா மற்றும் அஜீத்தின் வீரம் படங்கள் பொங்கலை முன்னிட்டு இன்றே உலகம் முழுவதும் வெளியாகின. இரு நாயகர்களின் ரசிகர்களும் பெரும் ஆரவாரத்தோடு இந்தப் படங்களை வரவேற்று, பார்த்து மகிழ்ந்தனர். தமிழ் சினிமா வரலாற்றில் எந்த பொங்கல் பண்டிகையின்போதும் இல்லாத அளவுக்கு இந்த இரு படங்களையும் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வீரம்... 'பட்டையைக் கிளப்பும் பொங்கல் விருந்து!' - ரசிகர்கள் உற்சாகம்

Posted: 09 Jan 2014 11:21 PM PST

அஜீத்தின் வீரம் படம் குறித்து பார்த்த பலரும், இது அஜீத் படமில்லை.. ஹரி படம் மாதிரி பரபரவென போகிறது என பாராட்டு தெரிவித்துள்ளனர். படம் பார்த்த ரசிகர்களில் ஒருவரான செல்வகுமார், 'அசல், பில்லா, ஆரம்பம், னு கோட்டு சட்டையோட மொரைச்சிகிட்டே திரிந்த அஜித்தை சும்மா கல கல னு வேறமாதிரி மாத்தி படத்தையும் குடும்பத்தோட பாக்கிற

This posting includes an audio/video/photo media file: Download Now

'நான் நல்லாருக்கேன்'... திருவண்ணாமலையில் இளையராஜா கிரிவலம்- அண்ணாமலையார் தரிசனம்!

Posted: 09 Jan 2014 11:18 PM PST

திருவண்ணாமலை: இசைஞானி இளையராஜா மருத்துவ சிகிச்சைக்கு பின் முதல்முறையாக திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையாரை தரிசித்துவிட்டு கிரிவலம் வந்தார். இளையராஜாவுக்கு கடந்த மாதம் 23 ஆம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மலேசிய நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஒலிப்பதிவுக் கூடத்தில் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது உடல் நிலை பாதிக்கப்படவே உடனடியாக கிரீம்ஸ் சாலையில் உள்ள

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜில்லா... ரசிகர்கள் விமர்சனம் இது!

Posted: 09 Jan 2014 10:53 PM PST

விஜய்க்கு மிக மிக முக்கிய படமான ஜில்லா இன்று எந்த தடங்கலுமின்றி வெளியாகிவிட்டது. அவரது ரசிகர்களைப் பொறுத்தவரை இது அவர்களின் மானப் பிரச்சினை. 'இளைய தளபதி'யின் இந்தப் படத்தின் வெற்றி தோல்விதான் அவரது எதிர்கால இருப்பை நிர்ணயிக்கும் எனும் அளவுக்கு போய்விட்டது நிலைமை. எனவே படத்தை வெற்றி பெற வைக்க என்னென்ன

This posting includes an audio/video/photo media file: Download Now

சிம்பு-நயன் இடையே பழைய 'கெமிஸ்ட்ரி'யை கொண்டு வர பாண்டிராஜ் முயற்சி

Posted: 09 Jan 2014 10:23 PM PST

சென்னை: நயன்தாரா, சிம்பு இடையே இருந்த பழைய கெமிஸ்ட்ரியை தனது படத்தில் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். வல்லவன் படத்தில் நடித்தபோது காதலில் விழுந்த சிம்புவும், நயன்தாராவும் அதன் பிறகு பிரிந்துவிட்டனர். காதல் முறிவுக்கு பிறகு அவர்கள் ஒன்றாக சேர்ந்து நடிக்கவில்லை. இந்நிலையில் தான் சிம்பு பாண்டிராஜ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

டிவி நடிகரிடம் கற்பைத் தொலைத்துவிட்டேன், திருமணம் செய்து வையுங்கள் - புதுமுக நடிகை புகார்

Posted: 09 Jan 2014 08:30 PM PST

சென்னை: தன்னைக் கெடுத்துவிட்டு இப்போது வேறு பெண்ணை மனைவி என்று கூறும் டிவி நடிகருடன் திருமணம் செய்து வைக்குமாறு போலீசில் மனுக்களாகக் கொடுத்து வருகிறார் ஒரு துணை நடிகை. சென்னை மதுரவாயல் நெற்குன்றத்தை சேர்ந்தவர் ரேணுகா. 26 வயது புதுமுக நடிகையான அவர், ஏற்கெனவே சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பல மனுக்கள் கொடுத்துள்ளார்.

வசந்த் டி.வி.ஊழியர்கள் கடத்தல்! போலீஸ் கமிஷனரிடம் புகார்

Posted: 09 Jan 2014 08:28 PM PST

டிவி நிகழ்ச்சிக்காக ஆட்களை கடத்தி வந்து அடைத்து வைத்ததாக கூறி வசந்த் டிவி ஊழியர்கள் மூன்று பேரை மர்மநபர்கள் கடத்திச் சென்றுள்ளனர். இது குறித்து வசந்த் டிவி நிர்வாகத்தினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். கடத்திச் சென்ற கும்பல் ஊழியர்களை விடுவிக்க 50 லட்சம் கேட்டு மிரட்டுவதாகவும், வசந்த் டிவியின் முதன்மை செயல் அதிகாரி அசோகன் கூறியுள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

மகாலட்சுமியின் தலைப்பொங்கல் சந்தோசம்!!

Posted: 09 Jan 2014 08:07 PM PST

சரவணன் மீனாட்சியின் துறு துறு கதாநாயகி மகாலட்சுமிக்கு இது தலைப் பொங்கல். கர்நாடகாவில் பிறந்து தமிழ்நாட்டின் மருமகளான மகாலட்சுமிக்கு புகுந்த வீடு இருக்குமிடம் ஆண்டாள் வாசம் செய்யும் ஸ்ரீவில்லிபுத்தூர். அங்கேதான் மண்வாசம் கமழும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடப் போகிறாராம். பக்கத்தில்தானே அலங்கா நல்லூர்... அப்படியே ஜல்லிக்கட்டும் பார்த்துவிட்டு வருவோம் என்று கணவரிடம் கேட்கவே கணவர்

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய்யின் ஜில்லாவுக்குத் தடையில்லை... இன்று திட்டமிட்டபடி ரிலீஸ்!!

Posted: 09 Jan 2014 06:35 PM PST

சென்னை: விஜய்யின் ஜில்லா படத்துக்கு எந்தத் தடையும் இல்லை என்று சென்னை பெருநகர நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி இன்று வெளியாகிறது ஜில்லா. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய் சூப்பர் சூப்பர் சூப்பர் ஸ்டாராமே: சொல்கிறார் ஸ்ரேயா கோஷல்

Posted: 09 Jan 2014 05:05 PM PST

சென்னை: இளைய தளபதி விஜய் ஒரு சூப்பர் சூப்பர் சூப்பர் ஸ்டார் என்று பாடகி ஸ்ரேயா கோஷல் தெரிவித்துள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பான ஜில்லா படத்தில் விஜய் நடிக்க மட்டும் செய்யவில்லை. மாறாக ஒரு பாடலையும் பாடியுள்ளார். கண்டாங்கி கண்டாங்கி என்று துவங்கும் பாடலை அவர் ஸ்ரேயா கோஷலுடன் சேர்ந்து பாடியுள்ளார். இந்த பாடல் குறித்து ஸ்ரேயா கூறுகையில், {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

சூர்யா படத்தில் குத்து டான்ஸ் ஆடும் சோனாக்‌ஷி

Posted: 09 Jan 2014 02:52 AM PST

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில், பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்கா ஒரு பாடலுக்கு குத்து டான்ஸ் ஆட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. . சூர்யா, சமந்தா, மனோஜ் பாஜ்பாய் மற்றும் பலர் நடிக்கும் படமொன்றை இயக்குநர் லிங்குசாமி தயாரித்து இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. யுவன் இசையமைக்க, சந்தோஷ் சிவன்

This posting includes an audio/video/photo media file: Download Now

காதல் காட்சிக்கு டூப் போடாமல் சண்டை காட்சிக்கு மட்டும் டூப் எதற்கு: அஜீத்

Posted: 09 Jan 2014 01:58 AM PST

சென்னை: காதல் காட்சிக்கு யாரும் டூப் போடாதபோது சண்டை காட்சிக்கு மட்டும் டூப் போடுவதில் நியாயம் இல்லை என்று அஜீத் குமார் தெரிவித்துள்ளார். சண்டை காட்சிகளில் டூப் போட விரும்பாதவர் அஜீத். எத்தனை ரிஸ்க்கான காட்சியாக இருந்தாலும் நான் தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து நடிப்பவர். அப்படி அவர் வீரம் படத்திலும் டூப் போடாமல் சண்டை

This posting includes an audio/video/photo media file: Download Now

சீனா போகிறார் வடிவேலு!

Posted: 09 Jan 2014 01:25 AM PST

தான் நடிக்கும் ஜெகஜால புஜபல தெனாலிராமன் படத்தின் படிப்பிடிப்புக்காக சீனா செல்கிறார் நடிகர் வடிவேலு. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு நடிக்கும் "ஜெகஜால புஜபல தெனாலிராமன்" படத்தின் படபிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 90 சதவீத படிப்பிடிப்பை தமிழகத்தில் எடுத்து முடித்திருக்கும் படக்குழு, மீதியுள்ள 10 சதவீத காட்சிகளை சீனா மற்றும்

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online