Oneindia Tamil Cinema News
Oneindia Tamil Cinema News |
- 2013.... வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் 157 - இது ஒன் இந்தியா புள்ளி விவரம்!
- விஜய்யின் பொங்கல் ஸ்பெஷல் ஜில்லா படத்துக்கு யு சான்றிதழ்!
- புறம்போக்கு படத்தில் ஆர்யா - விஜய் சேதுபதியுடன் ஷாம்!
- மலையாளத்தில் அறிமுகமாகும் சந்தானம்!
2013.... வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் 157 - இது ஒன் இந்தியா புள்ளி விவரம்! Posted: 31 Dec 2013 11:27 PM PST 2013-ம் ஆண்டின் கடைசி நாளான இன்றுவரை வெளியான நேரடி தமிழ் சினிமா பற்றிய ஒன் இந்தியாவின் புள்ளி விவரம் இது. வெள்ளிக் கிழமைகள், பண்டிகை - விசேஷ தினங்கள் என மொத்தம் 57 ரிலீஸ் தினங்களில் 220 படங்கள் வெளியாகியுள்ளன தமிழில். வெளியான படங்களின் விவரம்: {photo-feature} This posting includes an audio/video/photo media file: Download Now |
விஜய்யின் பொங்கல் ஸ்பெஷல் ஜில்லா படத்துக்கு யு சான்றிதழ்! Posted: 31 Dec 2013 09:39 PM PST விஜய்யின் பொங்கல் ஸ்பெஷல் படமான ஜில்லாவுக்கு தணிக்கைக் குழு யு சான்று அளித்துள்ளது. இதன் மூலம் வரி விலக்கு, சேனல் ஒளிபரப்பு போன்றவற்றை எந்த சிக்கலும் இல்லாமல் இந்தப் படம் கடந்துவிடும் எனத் தெரிகிறது. சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி வழங்க விஜய் - மோகன்லால், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ள படம் ஜில்லா. This posting includes an audio/video/photo media file: Download Now |
புறம்போக்கு படத்தில் ஆர்யா - விஜய் சேதுபதியுடன் ஷாம்! Posted: 31 Dec 2013 08:29 PM PST எஸ்.பி.ஜனநாதன், யுடிவி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து, இயக்கும் ‘புறம்போக்கு' படத்தில் மூன்றாவது ஹீரோவாக ஷாமும் இணைந்துள்ளார். புறம்போக்கு படத்தில் ஆர்யாவும், விஜய் சேதுபதியும் இணை நாயகர்களாக நடிக்கின்றனர். ஆனால் இப்போது புதிதாக அந்த படத்தில், ஆர்யா-விஜய் சேதுபதியுடன் ஷாம் இணைகிறார். அதுவும் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறாராம். ஏற்கெனவே எஸ்.பி.ஜனநாதன் This posting includes an audio/video/photo media file: Download Now |
மலையாளத்தில் அறிமுகமாகும் சந்தானம்! Posted: 31 Dec 2013 07:59 PM PST தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சந்தானம் மலையாளப் படத்தில் அறிமுகமாகிறார். நகைச்சுவையில் இணையற்றவரான கவுண்டமணி பாணியைப் பின்பற்றி தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னுக்கு வந்தவர் சந்தானம். தனது ஒன்லைனர்கள் மற்றும் நக்கல் வசனங்களால் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார். தமிழ் சினிமாவில் நடிக்கவே நேரம் போதாமல் திணறும் சந்தானத்துக்கு, This posting includes an audio/video/photo media file: Download Now |
You are subscribed to email updates from Oneindia.in - thatsTamil Movies To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
Category :
No comments:
Post a Comment