Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


ஜில்லா படத்திற்கு தடையில்லை: திட்டமிட்டபடி நாளை ரிலீசாகிறது

Posted: 09 Jan 2014 08:17 AM PST

சென்னை சேலையூரில் வசிப்பவரான ஆர். மகேந்திரன் நேற்று சென்னையிலுள்ள 16-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் விஜய் நடித்த ஜில்லா படத்தை ரிலீஸ் செய்ய தடைவிதிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், தான் சவுமிதா ஸ்ரீ ஆர்ட்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை

உதய்கிரண் தற்கொலைக்கு நான்கு மிகப்பெரிய தெலுங்கு திரைப்பட குடும்பங்கள் காரணமா?

Posted: 09 Jan 2014 01:28 AM PST

தெலுங்கு முன்னணி நடிகரான உதய்கிரண் இரு நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது தற்கொலைக்கு என்ன காரணம் என இதுவரை தெரியாத நிலையில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் தெலுங்கு சினிமா உலகில் வலம் வந்துகொண்டிருக்கிறது

ஜில்லா படம் நாளை ரிலீஸ்: விஜய்யின் 80 அடி உயர கட்–அவுட்டுக்கு அபிஷேகம்

Posted: 08 Jan 2014 11:52 PM PST

விஜய் நடித்த ஜில்லா படம் தமிழகம் முழுவதும் நாளை ரிலீசாகிறது. ஜில்லா படம் திரையிடப்படும் தியேட்டர்களில் ரசிகர்கள் விஜய்யின் கட்–அவுட்டுகள் அமைத்துள்ளனர். பேனர்கள், கொடி தோரணங்களும் கட்டி உள்ளனர். சென்னை பைலட் தியேட்டரில் விஜய்யின் 80 அடி உயர கட் அவுட்டை ரசிகர்கள் அமைத்துள்ளனர். இந்த கட்–அவுட்டுக்கு இன்று காலை பால் அபிஷேகம்

ஆம் ஆத்மி கட்சியில் சேர நடிகர் விஜய்க்கு அழைப்பு

Posted: 08 Jan 2014 11:49 PM PST

ஊழலுக்கு எதிராக துவங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றி உள்ளது. பிற மாநிலங்களிலும் இக்கட்சி வளர ஆரம்பித்துள்ளது. தமிழகத்திலும் இதன் கிளை துவக்கப்பட்டு உறுப்பினர்கள் சேர்க்கப்படுகிறார்கள்

நடிகை ராதா புகாரில் வழக்கு பதிவு: தொழில் அதிபர் பைசூலின் 4–வது முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி

Posted: 08 Jan 2014 11:26 PM PST

'சுந்தரா டிராவல்ஸ்' படத்தில் அறிமுகமான நடிகை ராதா திருவல்லிக்கேணி தொழில் அதிபர் பைசூல் மீது கடந்த சில நாட்களுக்கு முன்னர் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் பைசூல் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி 'செக்ஸ்' உறவு வைத்துக் கொண்டார் என்றும், ரூ.50 லட்சம் பணத்தையும் மோசடி செய்து விட்டார் என்றும் கூறியிருந்தார். இது

ஜில்லா படத்தை எதிர்த்து வழக்கு: சினிமா தயாரிப்பாளர் மீது தாக்குதல்

Posted: 08 Jan 2014 07:58 PM PST

விஜய்–மோகன்லால் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள 'ஜில்லா' படத்துக்கு தடை கேட்டு சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சேலையூரை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் மகேந்திரன் என்பவர், இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். பிரகாஷ்ராஜ்–ஸ்ரேயா நடித்துள்ள பகீரதா என்ற தெலுங்கு படத்தை தமிழில் 'ஜில்லா' என்ற பெயரில் எடுப்பதற்காக இந்த தலைப்பை

சினிமாவில் நான் நடிகர்,நடிகைகளிடம் நன்றியை எதிர்பார்ப்பதில்லை: ஆர்.பி.சவுத்ரி பேட்டி

Posted: 08 Jan 2014 06:44 PM PST

''நடிகர் விஜய்க்கும், சூப்பர் குட் பிலிம்சுக்கும் எப்போதுமே ஒரு ராசி உண்டு. எங்கள் தயாரிப்பில் அவர் ஏற்கனவே நடித்த பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி ஆகிய படங்கள் வெள்ளிவிழா கண்டன. இப்போது அவர் நடித்துள்ள 'ஜில்லா,' எங்கள் தயாரிப்பில் 85-வது படம். நாங்கள் தயாரித்த 'அரண்' என்ற படத்தில், மோகன்லால் நடித்தார். அந்த படம், 'கீர்த்தி சக்ரா' என்ற பெயரில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றன. எங்கள் நிறுவனத்துக்கு, இது வெள்ளிவிழா ஆண்டு. அதில், விஜய்யும், மோகன்லாலும் இணைந்து நடித்து, 'ஜில்லா' படம் வெளிவர இருக்கிறது. இதுவரை வந்த விஜய் படங்களை விட, இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று நம்புகிறேன்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online