Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


இன்று 48-வது பிறந்த நாளை கொண்டாடும் ஏ.ஆர்.ரஹ்மான்

Posted: 06 Jan 2014 03:21 AM PST

ஆஸ்கார் விருது நாயகனான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது 48-வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். 'இசைப்புயல்' என்று அழைக்கப்படும் ரஹ்மானின் ரசிகர்கள் உலகம் முழுவதிலுமிருந்து அவருக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். இரண்டு அகாடமி விருதுகள், இரண்டு கிராமி விருதுகள் தவிர இந்திய மற்றும் சர்வதேசப் படங்களுக்குத் இசையமைத்த வகையில் அவருக்குக் கிடைத்துள்ள எண்ணிலடங்கா விருதுகள் போன்றவற்றுடன் இந்த

கட்டுமஸ்தான உடல்வாகுடன் தோன்றவிருக்கும் அரவிந்த்சாமி

Posted: 06 Jan 2014 02:45 AM PST

'தளபதி', 'ரோஜா', 'மும்பாய்' போன்ற படங்களில் தனது வசீகரத் தோற்றத்தால் இளம் பெண்களின் மனதைக் கொள்ளை கொண்ட நடிகர் அரவிந்த்சாமி நீண்ட இடைவெளிக்குப்பிறகு இயக்குநர் மணிரத்னத்தின் 'கடல்' படத்தில் தோன்றினார். இப்போது மீண்டும் நடிக்க உள்ள புதிய படங்களுக்காக தனது தோற்றத்தை கட்டுமஸ்தாக அவர் மாற்றிக் கொண்டிருக்கின்றார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, வரும் செப்டம்பரில் துவங்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் இப்படியொரு ஆஜானுபாகுவான தோற்றத்தில்

விஜய்யின் ஜில்லா பட டிரெய்லர் நாளை ரிலீஸ்

Posted: 06 Jan 2014 02:22 AM PST

ஜில்லா படம் பொங்கலையொட்டி வருகிற 10–ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் 600–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடுகின்றனர். இப்போது படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இப்படத்தில் விஜய் 'கண்டாங்கி கண்டாங்கி' என்ற பாடலை சொந்த குரலில் பாடி உள்ளார். இந்த பாடலை இணைய தளங்களில் 22 லட்சத்துக்கும்

கார்த்தியின் சிறுத்தை 2–ம் பாகம் தயாராகிறது

Posted: 06 Jan 2014 02:15 AM PST

கார்த்தி நடித்து வெற்றிகரமாக ஓடிய சிறுத்தை படத்தின் 2–ம் பாகம் தயாராகிறது. தமிழ் திரையுலகில் ஹிட்டான படங்களின் 2–ம் பாகத்தை எடுக்கும் பழக்கம் வேகமாக பரவுகிறது. சிங்கம் படத்தின் 2–ம் பாகம் தயாராகி வெற்றிகரமாக ஓடியது. அஜீத்தின் பில்லா படத்தின் 2–ம் பாகமும் வெளிவந்தது. தற்போது கமலின் விஸ்வரூபம் 2–ம் பாகம் தயாராகியுள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது. இப்படங்கள் வரிசையில்

உண்மை தெரிந்ததும் நடுக்கத்துடன் இருந்ததாகக் கூறும் கமல்ஹாசன்

Posted: 06 Jan 2014 12:45 AM PST

சமீபத்தில் வெளியான தமிழ்த் திரைப்படமான 'கல்யாண சமையல் சாதம்' படம் பார்த்த அனைவரின் பாராட்டையும் பெற்றது. இந்தப் படம் புதிய இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் நடிகர் பிரசன்னாவும், நடிகை லேகா வாஷிங்டனும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளிவந்திருந்தது. விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகும் ஒரு ஜோடியினருக்கு ஏற்பட்ட ஒரு தனிப்பட்ட பிரச்சினையைக் கூறுவதாகப் படம் அமைந்திருந்தது. இந்தப் படத்தைப் பார்த்த நடிகர் கமல்ஹாசன் அதன் தயாரிப்புக் குழுவினரைத் தனது வீட்டிற்கு வரவழைத்துப் பாராட்டினார். காதல் காமெடிப்படமான இதன் தயாரிப்பாளர்கள் தான்தான்

கவுதம்மேனன் இயக்கும் படத்தில் அஜீத்துடன் மீண்டும் ஜோடியா?– திரிஷா பேட்டி

Posted: 05 Jan 2014 11:52 PM PST

அஜீத்துடன் கிரீடம், ஜி, மங்காத்தா போன்ற படங்களில் திரிஷா நடித்துள்ளார். கவுதம்மேனன் இயக்கும் படத்தில் அஜீத்துடன் மீண்டும் அவர் ஜோடியாக நடிக்கப் போவதாக செய்திகள் வந்தன. இதுகுறித்து திரிஷாவிடம் கேட்டபோது மறுத்தார். நான் தற்போது புனித் ராஜ்குமார் ஜோடியாக கன்னட படத்தில் பிசியாக நடித்து வருகிறேன். அது தவிர வேறு எந்த படத்திலும் இதுவரை ஒப்பந்தமாகவில்லை. அஜீத்துடன் நடிக்கப் போவதாக வெளியான செய்தி வதந்திதான் என்று கூறினார்.

திடீர் உடல் நலக்குறைவு: நடிகை சுருதிஹாசன் ஆஸ்பத்திரியில் அனுமதி

Posted: 05 Jan 2014 10:47 PM PST

நடிகை சுருதிஹாசன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சுருதிஹாசன் இந்தி, தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வந்தார். சமீபத்தில் மும்பையில் இவர் மீது தாக்குதல் நடந்தது. வீட்டுக்குள் மர்ம மனிதர் அத்துமீறி நுழைந்து சுருதிஹாசனை தாக்கினார். பின்னர் அவனை அடையாளம் கண்டு போலீசார் கைது செய்தனர். சுருதிஹாசன் தற்போது ஐதராபாத்தில் தங்கி இருந்து ரேஸ்குராம் என்ற படத்தில் நடித்து வந்தார். இவர் தெலுங்கில் நடித்துள்ள இன்னொரு படமான ஏவடு ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தை

வில்லியனூரில் பழம்பெரும் நடிகை லட்சுமி காந்தம் மரணம்

Posted: 05 Jan 2014 10:40 PM PST

பழம்பெரும் நடிகை லட்சுமி காந்தம். இவர் புதுவை வில்லியனூரில் காலமானார். அவருக்கு வயது 93. சென்னையை சேர்ந்த இவர் கடந்த 20 வருடத்துக்கு முன்பு புதுவை வில்லியனூர் சென்றார். அங்குள்ள இமாகுலேட் முதியோர் இல்லத்தில் தங்கி இருந்தார். 4 வருடங்களாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று இரவு 8 மணிக்கு அவர் மரணம் அடைந்தார். இதுபற்றி உடனடியாக சென்னையில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இதையடுத்து இன்று காலை

‘ரத்தக் கண்ணீர்’ படத்துக்கு வசனம் எழுதிய திருவாரூர் தங்கராசு மரணம்

Posted: 05 Jan 2014 08:31 PM PST

திராவிட இயக்க மூத்த தலைவர் திருவாரூர் தங்கராசு சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 87. திருவாரூர் தங்கராசுக்கு சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். திருவாரூர் தங்கராசு சிறு வயதில் மளிகை கடையில் பணியாற்றினார். பிறகு பெரியார் கொள்கைகளில் ஈர்ப்பாகி திராவிடர் கழகத்தில் இணைந்தார்.

மலையாள பட உலகின் பழம்பெரும் பாடகர் மரணம்

Posted: 05 Jan 2014 08:30 PM PST

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் கே.பி.உதயபானு (வயது 77). பழம்பெரும் மலையாள சினிமா பாடகர். இருதய நோய் காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 2 வாரமாக சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று மரணம் அடைந்தார்

தமிழ் படங்களில் நடித்த நடிகர் உதய்கிரண் திடீர் தற்கொலை

Posted: 05 Jan 2014 07:50 PM PST

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் உதய்கிரண். 33 வயதாகும் இவர் கடந்த 2000–ம் ஆண்டு தன் 20–வது வயதில் சினிமாவில் நடிக்க வந்தார். உதய்கிரண் நடித்து முதலில் வெளியானது சித்ரம், நுவ்வு நேனு (நீ நான்), மனசந்த நுவ்வு (மன செல்லாம் நீ) ஆகிய 3 படங்களும் அடுத்தடுத்து பெரும் வெற்றியைப் பெற்றன. இதனால் உதய்கிரணுக்கு ''ஹாட்ரிக் ஹீரோ'' என்ற சிறப்பு ஏற்பட்டது.

சினிமா படவிழாவில் புதுமை: நடிகர் மன்சூர் அலிகான் 50 வினாடிகளில்,50 முட்டைகளை குடித்தார்

Posted: 05 Jan 2014 07:42 PM PST

ராஜாதி ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன், ராவணன், வாழ்க ஜனநாயகம், வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு, என்னை பார் யோகம் வரும், லொள்ளு தாதா பராக் பராக் ஆகிய படங்களை தயாரித்த மன்சூர் அலிகான் அடுத்ததாக, 'அதிரடி' என்ற படத்தை தயாரித்து நடிக்கிறார். இந்த படத்தின் தொடக்க விழா சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நேற்று காலை நடந்தது.

இன்று முதல் இளையராஜா மீண்டும் இசையமைக்கிறார்

Posted: 05 Jan 2014 06:34 PM PST

சினிமா இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கடந்த மாதம் 23-ந்தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு 'ஆஞ்ஜியோ பிளாஸ்ட்' சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் கடந்த மாதம் 27-ந் தேதி அவர் வீடு திரும்பினார். சில நாட்கள் வீட்டில் ஓய்வு எடுத்தபின், மீண்டும் இசையமைக்க தொடங்கியிருக்கிறார். இன்று (திங்கட்கிழமை) சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெறும்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online