Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


ரிஷிவந்தியம் அருகே ரங்கநாதர் கோவிலில் நடிகை சீதா சாமி தரிசனம்

Posted: 04 Jan 2014 04:00 AM PST

விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்தை அடுத்த திருவரங்கத்தில் பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோவில் உள்ளது. நேற்று மாலை 5 மணி அளவில் இந்த கோவிலுக்கு நடிகை சீதா காரில் வந்தார். டைரக்டர் ஜீவன், உதவியாளர் உள்பட 3 பேர் உடன் வந்தனர்

படப்பிடிப்பில் சிம்புவை சந்திக்க மறுத்த ஹன்சிகா

Posted: 04 Jan 2014 03:33 AM PST

சிம்புவை சந்திக்க ஹன்சிகா மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவும் ஹன்சிகாவும் காதலித்தனர். இருவருமே இதை வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார்கள். திருமணத்துக்கு சிம்பு அவசரப்படுத்தினார். ஆனால் ஹன்சிகா ஏற்கவில்லை. சில வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு

கொலை மிரட்டல் வந்ததால் ஐதராபாத்தில் இருக்கிறேன்: நடிகை ராதா

Posted: 04 Jan 2014 03:24 AM PST

சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் ராதா. கடந்த மாதம் திடீர் என போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று திருவல்லிக்கேணியை சேர்ந்த பைசூல் என்பவர் திருமணம் செய்வதாக ஏமாற்றி 4 வருடம் குடும்பம் நடத்தினார் என்றும் தன்னிடம் இருந்து ரூ.50 லட்சத்தை ஏமாற்றி வாங்கி விட்டதாகவும் பரபரப்பான புகார் அளித்தார்.

ஆம் ஆத்மி கட்சியில் நடிகை நமீதா?: விரைவில் அறிவிப்பு

Posted: 03 Jan 2014 09:44 PM PST

நடிகை நமீதா ஆம் ஆத்மி கட்சியில் சேரப்போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நமீதாவுக்கு சமீப காலமாக சமூக சேவை பணிகளில் நாட்டம் ஏற்பட்டு உள்ளது. ரசிகர்களை ரத்ததானம் செய்ய வைத்தார். பெண்களுக்கு கழிவறைகள் கட்டி கொடுத்தார். தொண்டு நிறுவனங்கள் நடத்தும் பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். நமீதாவின் நடவடிக்கைகள் அரசியலில் ஈடுபடப்போவதை உறுதிபடுத்துவதாக இருந்தன. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அரசியல்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online