Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


மு.களஞ்சியம் இரண்டு வேடங்களில் நடிக்கும் ‘ஆனந்த மழை’

Posted: 31 Jan 2014 04:27 AM PST

ஜி.கே. அறிவுச்சோலை திரைப்பட நிறுவனமும், அப்போலைன் ரியல்டர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் 'ஆனந்த மழை'. சுப தமிழ்வாணன் இப்படத்தை இயக்குகிறார். இவர் சரண்ராஜ் நடித்த கரிசல்மண் படத்தை இயக்கியவர். ஸ்டீபன் ராயல் இசையமைக்கிறார். கணேஷ் ராஜா ஒளிப்பதிவை கவனிக்கிறார். இதில் ஜெய் ஆனந்த், சுப தமிழ்வாணன், சிவா ஆகிய மூவரும் கதாநாயகர்களாக

கவர்ச்சியிலிருந்து ஆக்சனுக்கு தாவிய கார்த்திகா!

Posted: 31 Jan 2014 02:12 AM PST

பழைய நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா தமிழில் 'கோ' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதன்பிறகு தமிழில் அவ்வளவாக வாய்ப்பு கிடைக்காத இவர், கடைசியாக பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த 'அன்னக்கொடி' படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது, எஸ்.பி-ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி நடிக்கும் 'புறம்போக்கு' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு குலுமணாலியில் தொடங்கி நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் இருக்கும் ஜோத்பூரில் நடைபெற இருக்கிறது.

நஸ்ரியா, பகத்பாசில் திருமண நிச்சயதார்த்தம் அடுத்த மாதம் நடக்கிறது

Posted: 31 Jan 2014 01:00 AM PST

நஸ்ரியாவுக்கும் பிரபல மலையாள டைரக்டர் பாசிலின் மகனும், நடிகருமான பகத் பாசிலுக்கும் காதல் மலர்ந்தது. மலையாள படமொன்றில் நடித்த போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு, காதல் வயப்பட்டார்கள். இதனை இரு வீட்டு பெற்றோரும் ஏற்றுக் கொண்டார்கள். திருமண ஏற்பாடுகள் தடபுடலாக துவங்கியுள்ளது. நஸ்ரியாவின் வீடு திருவனந்தபுரத்தில் உள்ளது. எனவே

பெங்களூரில் ரஜினியை காண திரண்ட ரசிகர்கள்

Posted: 31 Jan 2014 12:36 AM PST

நடிகர் ரஜினிகாந்த் நான்கு தினங்களுக்கு முன் கர்நாடகா சென்றார். ரசிகர்கள் கூடுவதை தவிர்க்க இரவு நேரங்களில் நெருக்கமான நண்பர்கள் வீடுகளுக்கு சென்றார். கர்நாடக வீட்டு வசதி துறை மந்திரியும், நடிகருமான அம்பரீஷ் ராஜ்பகதூர், நடிகர் துவாரகேஷ் போன்றோரின் வீடுகளுக்கு சென்று அவர்களை சந்தித்து பேசினார். நீண்ட நேரம் அவர்களிடம் உரையாடினார். இதேபோல் இரவு நேரங்களில் அங்குள்ள கோவில்களுக்கும் சென்று சாமி

நடிகை அஞ்சலிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை: ஐகோர்ட்டு உத்தரவு

Posted: 30 Jan 2014 03:25 PM PST

அங்காடி தெரு உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருப்பவர் அஞ்சலி என்ற பாலதிரிபுர சுந்தரி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- திரைப்படங்களில் என்னுடைய திறமையான நடிப்பினால், ஏராளமான படவாய்ப்புகள் எனக்கு வந்தது

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online