Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


2013–ல் சாதனை படைத்த நடிகர், நடிகைகளுக்கு விருது

Posted: 03 Jan 2014 01:53 AM PST

திரைப்படத் துறையில் 2013–ல் சாதனை படைத்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. நடிகர்கள் பிரபு, சத்யராஜ், சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு, கவுதம், கார்த்தி, விஜய் சேதுபதி நடிகைகள் லட்சுமிமேனன், பிந்துமாதவி, சரண்யா பொன்வண்ணன், டைரக்டர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா உள்ளிட்டோர் விருது பெற்றனர். ஆர்.எம். வீரப்பன், ஏ.சி.சண்முகம், எஸ்.பி. முத்துராமன், மனோரமா உள்ளிட்டோருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

தியேட்டர்களில் கட் அவுட், பேனர் வைப்பதில் போட்டி: விஜய், அஜீத் ரசிகர்கள் மோதல்

Posted: 03 Jan 2014 01:41 AM PST

விஜய், அஜீத் ரசிகர்கள் இடையே தியேட்டர்களில் கட் அவுட், பேனர் வைப்பதில் கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. சில இடங்களில் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். விஜய்யின் 'ஜில்லா' படமும், அஜீத்தின் 'வீரம்' படமும் வருகிற 10–ந் தேதி ஒரே நாளில் ரிலீசாகிறது. ஏற்கனவே போக்கிரி, ஆழ்வார் படங்கள் இது போல் ஒன்றாக வந்தன. அப்போதும் இருவரின் ரசிகர்களும் அடிதடி தகராறில் ஈடுபட்டனர். தற்போது ஏழு வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய், அஜீத் படங்கள் ஒன்றாக வருகின்றன. ரசிகர்கள் இப்போதே தியேட்டர்களிலும், சுவர் களிலும் இடம்

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் பரோட்டா சூரி புகார்

Posted: 03 Jan 2014 01:01 AM PST

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமாகி பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்து வரும் பரோட்டா சூரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று ஒரு பரபரப்பான புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:– தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும்நான் பொதுமக்கள் மத்தியிலும் – ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த மரியாதையுடன் விளங்கி வருகிறேன்.

நடிகர் ஜான் ஆபிரகாம் பிரியா ருஞ்சாலை திருமணம் செய்தார்

Posted: 03 Jan 2014 12:49 AM PST

பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் நிதி நிறுவனத்தின் நிர்வாகியாக உள்ள பிரியா ருஞ்சால் என்ற இளம் பெண்ணை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக பரபரப்பாக பேசப்பட்டது. இது தொடர்பாக கருத்து கூற மறுத்து வந்த ஜான் ஆபிரகாம், சில நாட்களாக அமெரிக்காவில் தங்கியுள்ளார்.

‘ஷோலே’ 3-டி படத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு வாபஸ்: இந்தியா முழுவதும் இன்று ரிலீஸ்

Posted: 03 Jan 2014 12:05 AM PST

இந்திய சினிமாவின் முதல் 10 சிறந்த திரைப்படங்களின் வரிசையில் என்றென்றும் நீங்காத இடத்தை பெற்றுள்ள இந்தி திரைப்படம் 'ஷோலே'. தர்மேந்திரா, அமிதாப் பச்சன், சஞ்சீவ் குமார், ஹேமா மாலினி, ஜெயா பச்சன் மற்றும் அறிமுக வில்லன் அம்ஜத் கான் ஆகியோரை புகழ் ஏணியின் உச்சியில் அமர வைத்து அழகு பார்த்த ஷோலே திரைப்படம் 1975ம் ஆண்டு வெளியாகி தொடர்ந்து 5 ஆண்டுகள் வரை இந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடியது. 'ஏ..தோஸ்தி', 'மெஹ்பூபா.. மெஹ்பூபா' போன்ற காலத்தால் அழிக்க முடியாத இனிய பாடல்கள் கொண்ட இந்த திரைப்படம் 38 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முப்பரிமாண 3-டி தொழில்

சிம்புவுடன் முத்த காட்சியில் நடிக்க ரூ.50 லட்சம் கேட்ட நடிகை தீக்ஷா சேத்

Posted: 02 Jan 2014 11:37 PM PST

சிம்புவை முத்தமிட நடிகை திக்ஷாசேத் ரூ.50 லட்சம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் வேட்டை மன்னன் படத்தில் இணைந்து நடிக்கின்றனர். ஹன்சிகா, ஜெய், சந்தானம், வி.டி.வி. கணேஷ், போன்றோரும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இப்படத்தில் சிம்புவும் தீக்ஷா சேத்தும் உதட்டோடு உதடு முத்தமிடுவது போன்று சில காட்சிகளை வைக்க டைரக்டர் விரும்பினார். தீக்ஷாசேத் ஏற்கனவே விக்ரம் ஜோடியாக ராஜ பாட்டை படத்தில் நடித்தார்.

கஹானி இந்தி ரீமேக்கில் நடிக்கும் நயன்தாராவுக்கு விருது கிடைக்கும்: டைரக்டர் சேகர்முல்லா

Posted: 02 Jan 2014 11:28 PM PST

இந்தியில் வெற்றிகரமாக ஓடிய கஹானி படம் தமிழ், தெலுங்கில் அனாமிகா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இந்தியில் வித்யாபாலன் முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார். காணாமல் போன கணவனை தேடும் கர்ப்பிணி பெண் வேடத்தில் அவர் வந்தார். தமிழ், தெலுங்கு பதிப்பில் வித்யாபாலன் கேரக்டரில் நயன்தாரா நடிக்கிறார். ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் நயன்தாரா நடிப்பை பார்த்து வியந்து இப்படத்துக்கு தேர்வு செய்தார்களாம். சேகர்முல்லா இப்படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

பிப்ரவரி மாதம் துபாய் என்ஜினீயரை திருமணம் செய்வேன்: மீரா ஜாஸ்மின்

Posted: 02 Jan 2014 09:57 PM PST

துபாய் என்ஜினீயரை மணக்கப் போவதை மீரா ஜாஸ்மின் அதிகார பூர்வமாக அறிவித்து உள்ளார். தமிழ், மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக மீரா ஜாஸ்மின் இருக்கிறார். தமிழில் தற்போது இங்க என்ன சொல்லுது படத்திலும், மலையாளத்தில் நான்கு படங்களிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார். இசைக்கலைஞர் மாண்டலின் ராஜேசும் மீராஜாஸ் மினும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. ராஜேஷ் இசை கச்சேரிகளில்

'வீரம்' படத்தில் தமன்னாவுக்கு முக்கியத்துவம் இல்லையா?: டைரக்டர் சிவா பேட்டி

Posted: 02 Jan 2014 08:47 PM PST

"அஜீத்குமார் நடித்த 'வீரம்' படத்தில், தமன்னாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லையா?" என்ற கேள்விக்கு டைரக்டர் சிவா பதில் அளித்தார். எம்.ஜி.ஆர். நடித்த 'எங்க வீட்டுப் பிள்ளை,' 'நம்நாடு,' சிவாஜிகணேசன் நடித்த 'வாணி ராணி' ஆகிய படங்களை தயாரித்த நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள புதிய படம், 'வீரம்.'

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online