Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


தெலுங்கில் ரீமேக்காகும் விஜய்யின் ‘ஜில்லா’

Posted: 28 Jan 2014 06:45 AM PST

விஜய்-மோகன்லால்-காஜல் அகர்வால் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'ஜில்லா'. இப்படத்தை புதுமுக இயக்குனர் ஆர்.டி.நேசன் இயக்கியிருந்தார். டி.இமான் இசையமைத்திருந்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஆர்.பி.சௌத்ரி தயாரித்திருந்தார். தமிழில் வெற்றியடைந்துள்ள நிலையில், இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர். தெலுங்கிலும் ஆர்.டி.நேசனே இப்படத்தை இயக்குகிறார்.

ஏ.ஆர்.முருகதாஸை கண் கலங்க வைத்த 'கம்பன் கழகம்'

Posted: 28 Jan 2014 05:50 AM PST

ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் அஷோகன் இயக்கும் புதிய படம் 'கம்பன் கழகம்'. இப்படத்தை க்யூ சினிமாஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் இவரே தயாரிக்கிறார். இதில், பிரபு, ராய்சன், நவீன், ரத்தின் ராஜ், முரளி, கிருத்திகா, ஸ்வப்னா போன்ற புதுமுகங்கள் நடிக்கின்றனர். இவர்களுடன் கிஷோர், ஜெயப்பிரகாஷ், கஞ்சா கருப்பு, டெல்லி கணேஷ், சிங்கமுத்து மற்றும் பலர் நடிக்கின்றனர்.

மலையாள ரீமேக்கில் கமல்?

Posted: 28 Jan 2014 05:28 AM PST

மலையாளத்தில் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த படம் 'திரிஷ்யம்'. இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்-மீனா ஆகியோர் நடித்திருந்தனர். மோகன்லாலின் பக்குவமான நடிப்பு, வித்தியாசமான கதை, ஆகியவை படத்திற்கு பலமாக அமைய கேரளா முழுவதும் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின்

ஷங்கரின் ‘ஐ’ படத்தில் அதிரடி வில்லனாகும் ராம்குமார்!

Posted: 28 Jan 2014 05:16 AM PST

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன், சுரேஷ் கோபி, சந்தானம் ஆகியோர் நடிக்கும் படம் 'ஐ'. வெகுநாட்களாக எடுக்கப்பட்டு வரும் இப்படம் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்திற்காக தனது உடல் எடையை பாதியாக குறைத்து, கடும் சிரத்தையுடன் நடித்து வருகிறார் விக்ரம். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில்,

சிம்புவின் தங்கைக்கு பிப்ரவரியில் திருமணம்

Posted: 28 Jan 2014 04:47 AM PST

பிரபல சினிமா டைரக்டர் டி.ராஜேந்தருக்கு, சிலம்பரசன், குறளரசன் என்ற இரண்டு மகன்களும், இலக்கியா என்ற ஒரு மகளும் இருக்கிறார்கள். இவர்களில், இலக்கியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இவர் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர். மணமகன் பெயர் அபிலாஷ் 'பி.டெக்.' பட்டதாரி ஆவார். இவர், ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை

தயாரிப்பாளர் சங்க செயற்குழுவில் அடிதடி: போலீசில் புகார்

Posted: 28 Jan 2014 04:36 AM PST

சென்னை பிலிம்சேம்பர் வளாகத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் இந்த மோதல் நடந்தது. நேற்று இரவு இக்கூட்டத்தை கூட்டினார்கள். தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர்.தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும்

எஸ்.ஜே.சூர்யாவின் மே-1 செண்டிமென்ட்

Posted: 28 Jan 2014 04:03 AM PST

நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா, இயக்கி நடித்து வரும் படம் 'இசை'. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சாவித்ரி என்ற புதுமுகம் நடிக்கிறார். இரண்டு இசையமைப்பாளர்களை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்திற்கு எஸ்.ஜே.சூர்யாவே இசையமைக்கிறார். இப்படத்தை வெளியிட முனைப்புக் காட்டி வரும் எஸ்.ஜே.சூர்யா, வருகிற மே மாதம்

நடிகைகளுக்கு ‘சாவித்ரி, பத்மினி போல் வேடங்கள் கிடைப்பதில்லை’ –மீனா வருத்தம்

Posted: 28 Jan 2014 02:06 AM PST

மீனாவுக்கு 2009–ல் திருமணம் நடந்தது. அதன் பிறகு படங்களில் நடிக்கவில்லை. அவருக்கு 2011–ல் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு நைனிகா என பெயர் வைத்தனர். குழந்தை தற்போது வளர்ந்து விட்டதால் மீண்டும் நடிக்க வந்துள்ளார். மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக 'திரிஷ்யம்' என்ற படத்தில் நடித்தார். அப்படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடுகிறது. தற்போது மம்முட்டியுடன் நடிக்கவும் புதுப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். மீண்டும் நடிப்பது குறித்து மீனா அளித்த பேட்டி வருமாறு:–

கார் மீது பஸ் மோதல்: நடிகை குஷ்பு உயிர் தப்பினார்

Posted: 28 Jan 2014 12:09 AM PST

குஷ்பு புதிதாக 'ஆடி கியு5' ரக கார் வாங்கியுள்ளார். இந்த காரில் நேற்று சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியே சென்றார். போக்குவரத்து சிக்னல், அருகில் சென்றபோது சிவப்பு விளக்கு எரிந்தது. உடனே காரை நிறுத்தினார். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த மாநகர பஸ் குஷ்புவின் கார் மீது மோதியது. இதில் காரின் பின்புறம் நொறுங்கி சேதமானது. பம்பர் மற்றும் விளக்குகளும் உடைந்தது. இதில் குஷ்புக்கு காயம் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து போலீசில் அவர் புகார் அளிக்கவில்லை. இது குறித்து குஷ்பு கூறியதாவது:–

பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மணப்பேன்: ப்ரியா ஆனந்த்

Posted: 27 Jan 2014 11:51 PM PST

வாமனன் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் பிரியா ஆனந்த். 'எதிர் நீச்சல்', 'வணக்கம் சென்னை' படங்கள் இவரை பிரபலப்படுத்தியது. தற்போது 'வை ராஜா வை', 'அரிமா நம்பி', 'இரும்புக் குதிரை', 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா', 'பொடியன்' என ஐந்து படங்களில் நடித்து வருகிறார். சினிமா அனுபவங்கள் பற்றி ப்ரியா ஆனந்த் சொல்கிறார். நான் நடித்த படங்கள் நன்றாக ஓடின. எனக்கு திருப்புமுனையையும் ஏற்படுத்தின. 'இங்கிலீஸ் விங்கிலீஸ்' படம் மூலம் இந்தியிலும் பிரபலம் ஆனேன்.

விஷால்,நாசருக்கு மிரட்டல் கடிதம்

Posted: 27 Jan 2014 11:28 PM PST

விஷால், நாசருக்கு மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. சிவக்குமார்,சந்தானத் துக்கும் இதுபோல் கடிதங்கள் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நடிகர், நடிகைகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நாசர் கூறும் போது, ''எனக்கு மிரட்டல் கடிதம் வந்து இருக்கிறது. அதை அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை. பெயர் முகவரி இல்லாமல் மொட்டை கடிதமாக அதை அனுப்பி வைத்துள்ளனர். கையால் எழுதாமல் டைப் செய்து அனுப்பியுள்ளனர். மோசமான வார்த்தைகளால் திட்டி இருக்கிறார்கள். தைரியம் இருந்து இருந்தால் நேரடியாக என்னிடம் மோ

மோடியுடன் சேர்வதால் சல்மான்கான் படங்களை புறக்கணியுங்கள்: இஸ்லாமிய மதக்குருக்கள் வேண்டுகோள்

Posted: 27 Jan 2014 09:58 PM PST

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு நடிகர் சல்மான்கான் சமீபத்தில் பாராட்டும் ஆதரவும் தெரிவித்தார்.குஜராத்தில் நடந்த கலவரத்துக்காக மோடி மன்னிப்பு கேட்க தேவை இல்லை என்றும் அவர் கூறினார்.சல்மான்கானின் இந்த கருத்து முஸ்லிம்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. சல்மான்கானுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online