Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


மூன்று மாதங்களில் தமிழ் கற்றுக்கொள்வேன்- ஆஹா கல்யாணம் நாயகி வாணி கபூர்

Posted: 25 Jan 2014 12:38 AM PST

இந்தியில் வெற்றிப் படங்களை தயாரித்த யாஸ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம், தற்போது தமிழில் 'ஆஹா கல்யாணம்' திரைப்படத்தின் மூலம் தயாரிப்பை தொடங்கியுள்ளது. இதில் நானி ஹீரோவாக நடிக்க, வாணி கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். விஷ்ணுவர்தனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கோகுல் கிருஷ்ணா, இப்படத்தின்

தெலுங்கு நடிகர் நாகேஷ்வரராவ் மறைவு: நாகர்ஜூனாவுக்கு நேரில் இரங்கல் தெரிவித்த சூர்யா

Posted: 24 Jan 2014 11:54 PM PST

சூர்யா தற்போது லிங்குசாமி இயக்கும் அஞ்சான் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது. இந்நிலையில் தெலுங்கு பட உலகில் பழம்பெரும் நடிகர் நாகேஷ்வரராவ்-ன் மரணம் அடைந்ததை கேள்விப்பட்டு நேன்று முன் தினம் தனது படப்பிடிப்பை நிறுத்திவிட்டு

கணவரை காணவில்லை விளம்பரம்: நயன்தாரா பட போஸ்டர்கள் கிழிப்பு

Posted: 24 Jan 2014 10:59 PM PST

கணவரை காணவில்லை என்ற நயன்தாரா பட விளம்பர போஸ்டர்களை இந்து மக்கள் கட்சியினர் கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நயன்தாரா படங்களுக்கு தொடர்ந்து சர்ச்சை போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பரபரப்பு ஏற்படுத்தப்படுகின்றன. ஆர்யா ஜோடியாக நடித்த 'ராஜாராணி' படத்துக்காக நூதன விளம்பரம் மற்றும் போஸ்டரை வெளியிட்டார்கள். இருவரும் கிறிஸ்தவ கோவிலில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்வது போன்ற

நாய்க்குட்டியை தத்தெடுத்த அனுஷ்கா

Posted: 24 Jan 2014 10:55 PM PST

திரிஷா ஏற்கனவே பிராணிகள் நல அமைப்பில் தொடர்பு வைத்து பணிகள் செய்து வருகிறார். தெருவோரம் திரியும் நாய்களை பிடித்து கழுவி சுத்தப்படுத்தி தத்தெடுத்து வருகிறார்.வீட்டிலும் நிறைய நாய்கள் வளர்க்கிறார். தற்போது நடிகை அனுஷ்காவும், பிராணிகள் நல அமைப்பில் இணைந்துள்ளார். ஐதராபாத்தில் பிராணிகள் நல பாதுகாப்பு அமைப்பும் பிராணிகளுக்கான உணவு தயாரிப்பு நிறுவனமும் இணைந்து கருத்தரங்கு நடத்தி, இதில் நாய் கண்காட்சி, நாய்கள் தத்தெடுக்கும் நிகழ்ச்சி போன்றவை நடந்தன.

சிம்புவுடன் காதல் முறிவா?: ஹன்சிகா பதில்

Posted: 24 Jan 2014 10:39 PM PST

சிம்புவும், ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலிப்பதாக அறிவித்தனர். இருவரும் 'வாலு', 'வேட்டை மன்னன்', படங்களில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாக கூறப்பட்டு வாலு படத்தில் நயன்தாரா வேண்டாம், ஆண்ட்ரியா வேண்டாம் நீ தான் என் டார்லிங் என்று ஹன்சிகாவை பார்த்து சிம்பு பாடுவது போல் பாடல் காட்சியொன்றும் இடம் பெறுகிறது. ஆனால் சிம்பு, ஹன்சிகா இடையே தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் காதலை முறித்துக் கொண்டு பிரிந்து விட்டதாகவும் கிசுகிசுக்கள் பரவி உள்ளன. பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிம்பு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இது ஹன்சிகாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுவும் பிரிவுக்கு காரணம் என்கின்றனர். சிம்புவுடன் காதல் முறிந்து விட்டதா என்று ஹன்சிகாவிடம் கேட்டபோது நேரம் வரும் போது இதுபற்றி அறிவிப்பேன் இப்போது நான் அமைதியாக இருக்கிறேன் வேறு எது பற்றியும் பேச விரும்பவில்லை என்றார்.

பிலிம்பேர் விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகை தீபிகா படுகோனே-சிறந்த அறிமுக நாயகன் தனுஷ்

Posted: 24 Jan 2014 01:18 PM PST

பாலிவுட் திரையுலகில் சிறந்த திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்களின் வாக்கெடுப்பு, நிபுணர்கள் குழு அளிக்கும் பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையில் விருதுக்கான

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online