Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் கூத்துப்பாட்டுக்கு சிறப்பாக நடனமாடினார் உதயநிதி: இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்

Posted: 20 Jan 2014 08:04 AM PST

உதயநிதி ஸ்டாலின்-நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படம் 'இது கதிர்வேலன் காதல்'. இப்படத்தை 'சுந்தரபாண்டியன்' படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

யுவன்-வைரமுத்து முதன்முறையாக இணையும் ‘இடம் பொருள் ஏவல்’

Posted: 20 Jan 2014 04:44 AM PST

'பையா', 'வழக்கு எண் 18/9, 'கும்கி', 'இவன் வேற மாதிரி' ஆகிய வெற்றிப்படங்களை தயாரித்த லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி இயக்கும் 'இடம் பொருள்

தமிழில் வசூல் குவித்த ‘சுப்ரமணியபுரம் இந்தியில் தயாராகிறது

Posted: 20 Jan 2014 03:22 AM PST

ஜெய், சுவாதி, சசிகுமார் இணைந்து நடித்து 2008ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஒடிய படம் 'சுப்ரமணியபுரம்'. இப்படத்தில் இடம் பெற்ற 'கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய்' என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் கலக்கியது. 1980 காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள் அடிப்படையில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்தில் நடித்தவர்கள் அந்த கால கட்டத்து காஸ்ட்யூம்களில் வந்தது பெரிய பலமாக இருந்தது. வசூலையும் வாரி குவித்தது.

டைரக்டர் கஸ்தூரி ராஜா மீதான செக் மோசடி வழக்குக்கு தடையை நீக்க வேண்டும்: ஐகோர்ட்டில் பைனான்சியர் மனு

Posted: 20 Jan 2014 02:47 AM PST

சென்னை ஐகோர்ட்டில் பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:– சினிமா டைரக்டர் கஸ்தூரி ராஜா மீது சென்னை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் செக் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளேன். அதேபோல சிவில் கோர்ட்டில் சிவில் வழக்கும் தொடர்ந்துள்ளேன். ஒரே காரணத்துக்காக தன் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளதால் கிரிமினல் வழக்குக்கு தடைகேட்டு ஐகோர்ட்டில் கஸ்தூரி ராஜா மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.பி.செல்வம் செக் மோசடி வழக்கிற்கு தடை விதித்துள்ளார். ஆனால் செக் மோசடி தொடர்பாக கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு தொடரலாம் என்று ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டு

‘வாலு’ படத்தில் ஹன்சிகாவை புகழ்ந்து சிம்பு பாடல்

Posted: 20 Jan 2014 02:09 AM PST

சிம்புவின் 'வாலு' படத்தில் ஹன்சிகாவை புகழ்ந்து பாடும் பாடல் இடம் பெறுகிறது. இந்த பாடலில் சிம்புவுடன் இணைத்து பேசப்பட்ட நயன்தாரா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் பெயர்களும் வருகின்றன. 'வாலு' படத்தில் சிம்புவும், ஹன்சிகாவும் ஜோடியாக நடிக்கிறார்கள். இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்தனர். சில வருடங்கள் கழித்தே திருமணம் செய்து கொள்வோம் என்று ஹன்சிகா கூறினார். அதன் பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக கிசுகிசுக்கள் பரவின.

நடிகை நஸ்ரியாவுக்கு விரைவில் திருமணம்: மலையாள நடிகரை மணக்கிறார்

Posted: 20 Jan 2014 01:59 AM PST

நடிகை நஸ்ரியாவுக்கும், மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது. பர்கத் பாசில் மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ளார். இவர் தமிழில் 'காதலுக்கு மரியாதை, பூவிழி வாசலிலே, பூவே பூச்சூடவா, வருஷம் 16 உள்ளிட்ட படங்களை இயக்கிய பாசிலின் மகன் ஆவார். பஹத் பாசிலும், நஸ்ரியாவும் 'எல்பார் லவ்' என்ற மலையாள படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பில் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் திருமணத்துக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

நடிகை வனிதா 3-வது திருமணம்: டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை மணக்கிறார்

Posted: 20 Jan 2014 12:51 AM PST

நடிகை வனிதா விஜயகுமார், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை 3-வது திருமணம் செய்து கொள்கிறார். 'மாணிக்கம்' என்ற படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்தவர், வனிதா விஜயகுமார். இவர் நடிகர் விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள் ஆவர். இவருக்கும், நடிகர் ஆகாசுக்கும் முதலில் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆகாஷ் மூலம் வனிதாவுக்கு ஸ்ரீஹரி என்ற மகன் இருக்கிறான். இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்தார்கள். அதன்பிறகு வனிதா, தொழில் அதிபர் ஆனந்தராஜ் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் வனிதாவுக்கு ஒரு பெண்

1980களில் கலக்கிய நடிகர், நடிகைகள் 32 பேர் சந்திப்பு: ரஜினி, சிரஞ்சீவி, மோகன்லால் கலந்து கொண்டனர்

Posted: 20 Jan 2014 12:46 AM PST

1980களில் கலக்கிய நடிகர், நடிகைகள் 32 பேர் சென்னையில் ஒரே இடத்தில் சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இவர்கள் 1980–ம் வருடத்தில் நட்சத்திரங்கள் என்ற பெயரில் தனியாக அமைப்பு வைத்துள்ளனர். வருடம் தோறும் ஒருநாள் ஒன்றாக கூடி பேசுவதை வழக்கமாக வைத்துள்ளனர். 2009–ல் முதல் சந்திப்பு நடந்தது. நடிகைகள் லிசியும், சுகாசினியும் இதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள். அப்போது முதல் ஒவ்வொரு வருடமும் இந்த குதுகல சந்திப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த வருடத்துக்கான சந்திப்பு நேற்று முன்தினம் இரவு சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரை அருகில் உள்ள மலையாள நடிகர் மோகன்லால் பண்ணை வீட்டில் நடந்தது. அவரே விருந்துக்கான ஏற்பாடுகளையும் செய்து இருந்தார். நடிகர், நடிகைகள் ஒவ்வொருவராக காரில் வந்து இறங்க மோகன்லால் வரவேற்றார்.

நட்சத்திர ஓட்டலில் சித்தார்த், சமந்தா ரகசிய சந்திப்பு

Posted: 20 Jan 2014 12:24 AM PST

நட்சத்திர ஓட்டலில் சித்தார்த்தும், சமந்தாவும் ரகசியமாக சந்தித்து மனம் விட்டு பேசினார்கள். இருவருக்கும் காதல் முறிந்து விட்டதாகவும், சந்திப்புகளை தவிர்க்கிறார்கள் என்றும் சமீபத்தில் வெளியான செய்திகளை இது பொய்யாக்குவதாக இருந்தது என்றனர் ஓட்டல் ஊழியர்கள். சித்தார்த்தும், சமந்தாவும் ரகசியமாக காதலிக்கின்றனர். கோவிலில் குடும்பத்தினருடன் ஜோடியாக சாமி கும்பிட

தென் ஆப்ரிக்க சர்வதேச இந்திய திரைப்படவிழா: வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற பாடகர் எஸ்.பி.பி-க்கு உடல் நலக்குறைவு

Posted: 19 Jan 2014 10:41 AM PST

தென் ஆப்ரிக்க சர்வதேச இந்திய திரைப்படவிழா: வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற பாடகர் எஸ்.பி.பி-க்கு உடல் நலக்குறைவு

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online