Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


தமிழக ஆம் ஆத்மி கட்சி தலைவர் நடிகர் விஷால்?- பரபரப்பு தகவல்

Posted: 02 Jan 2014 12:05 AM PST

தமிழக ஆம் ஆத்மி கட்சி தலைவராக நடிகர் விஷால் நியமிக்கப்பட உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக போராட்டம் துவங்கியபோது நடிகர், நடிகைகள் பலர் ஆதரவு தெரிவித்தனர். அதில் நடிகர் விஷாலும் ஒருவர். நடிகர் சங்க விவகாரத்திலும் கேள்விகள் கேட்டு சர்ச்சைக்கு உள்ளானார். ஊழலுக்கு எதிராக போராடும் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி அமைத்துள்ள சூழ்நிலையில் அக்கட்சிக்கு இந்தியா முழுவதும்

நடிகை அனுஷ்கா ஷர்மா வீட்டில் புத்தாண்டு கொண்டாடிய விராட் கோலி

Posted: 01 Jan 2014 10:41 PM PST

இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரும், அணியின் துணை கேப்டனுமான விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் வீட்டிற்கு புத்தாண்டை கொண்டாட நள்ளிரவில் வந்தார். அவர்கள் இருவருக்கிமிடையே காதல் மலர்ந்திருப்பதாக "கிசுகிசு" பரவி வரும் நிலையில் அவர், தனது தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்துகொண்டு, சக வீரர்களுடன் மும்பை விமான நிலையம் வந்தடைந்த பின் நேராக அனுஷ்காவின் வெர்சோவா அபார்ட்மெண்ட்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online