Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


சுசீந்திரனின் கிரிக்கெட் கதை

Posted: 19 Jan 2014 02:36 AM PST

விஷ்ணுவை கதாநாயகனாக வைத்து வெண்ணிலா கபடி குழு என்ற படத்தை சுசீந்திரன் இயக்கினார். கபடி விளையாட்டை மையமாக வைத்து இது எடுக்கப்பட்டது. 2009-ல் இப்படம் வந்தது. தற்போது வீரதீர சூரன் என்ற படம் மூலம் மீண்டும் இருவரும் இணைகிறார்கள். இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படுகிறதாம். ஏற்கனவே கிரிக்கெட்டை வைத்து எடுக்கப்பட்ட

மகேஷ்பாபு, நாகார்ஜுனாவை வைத்து தெலுங்கில் புதுப்படம் இயக்கும் மணிரத்னம்

Posted: 19 Jan 2014 02:01 AM PST

நாயகன், அக்னி நட்சத்திரம், ரோஜா, பம்பாய் போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் மணிரத்னம். இவர் தமிழில் கடைசியாக கடல் என்ற படத்தை இயக்கினார். இவர் அடுத்து தெலுங்கில் படம் இயக்குகிறார். இதில் மகேஷ்பாபு நாயகனாக நடிக்கிறார். அவருடன் இன்னொரு முக்கிய கேரக்டரில் நாகார்ஜுனாவும் நடிக்கிறார். இப்படம் பெரிய ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்

சூர்யா நடிக்கும் படத்திற்கு தலைப்பு முடிவாகவில்லை- வெங்கட்பிரபு விளக்கம்

Posted: 19 Jan 2014 01:53 AM PST

சூர்யாவை வைத்து வெங்கட் பிரபு இயக்கும் பட வேலைகள் துவங்கியுள்ளன. இப்படத்துக்கு 'கல்யாண ராமன்' என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் கசிந்தது. இதற்கு வெங்கட் பிரபு பதில் அளிக்கையில் 'கல்யாண ராமன்' என்ற பெயரை நாங்கள் தேர்வு செய்யவில்லை. என்ன தலைப்பு வைப்பது என்பது குறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறோம் என்றார்.

மீண்டும் அஜீத்துடன் இணைகிறார் சிவா

Posted: 19 Jan 2014 01:42 AM PST

பொங்கலுக்கு வந்த 'வீரம்' ஹிட்டால் மகிழ்ச்சியில் இருக்கும் அஜீத் அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார். ஜோடியாக அனுஷ்காவை தேர்வு செய்துள்ளார்கள். முதல் தடவையாக இருவரும் இப்படத்தில் இணைகின்றனர். இதில் சிம்புவும் முக்கிய கேரக்டரில் நடிக்கப் போவதாக செய்திகள் வந்தன. அது வதந்தி என்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு பிறகு அஜீத்தும் டைரக்டர் சிவாவும் மீண்டும் இணையப்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online