Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


விழாக்களில் ஜோடியாக பங்கேற்பதை தவிர்த்தனர்: திரிஷா–ராணா காதல் முறிவு?

Posted: 15 Jan 2014 05:09 AM PST

திரிஷா, ராணா காதல் முறிந்ததாக தெலுங்கு பட உலகில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ராணா தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார். திரிஷா தெலுங்கு படங்களில் நடித்த போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு நெருக்கமானார்கள். இருவரும் பட விழாக்களுக்கு ஜோடியாக வந்தார்கள். அருகருகவே உட்காரவும் செய்தார்கள். இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள

லிங்குசாமி இயக்கும் சூர்யாவின் புது படம் பெயர் ‘அஞ்சான்’

Posted: 15 Jan 2014 05:00 AM PST

'சிங்கம் 2' படத்துக்கு பின் கவுதம்மேனன் இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் பல மாதங்கள் காத்து இருந்தும் கதையை தனக்கு பிடித்தமாதிரி தயார் செய்யவில்லை என்று கூறி அப்படத்தில் இருந்து சூர்யா விலகினார். அட்வான்ஸ் பணத்தையும் திருப்பி கொடுத்தார். அந்த படத்துக்கு பதிலாக தற்போது லிங்குசாமி இயக்கி தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்.

மத உணர்வை புண்படுத்துவதாக புகார்: அனுஷ்கா, தமன்னா படத்துக்கு எதிர்ப்பு

Posted: 15 Jan 2014 04:33 AM PST

அனுஷ்கா, தமன்னா இணைந்து நடிக்கும் பாகுபலி படம் மத உணர்வை புண்படுத்துவதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கில் தயாராகிறது. பிரபாஸ், ராணா, சத்தியராஜ் போன்றோரும் இதில் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். ராஜமவுலி இப்படத்தை இயக்குகிறார். இவர் எற்கனவே நான் ஈ என்ற ஹீட் படத்தை எடுத்து பிரபலமானவர்.

‘உத்தம வில்லன்’ படத்தில் கே.பாலசந்தருடன் இணைந்து நடிக்கிறேன்: கமலஹாசன்

Posted: 15 Jan 2014 03:41 AM PST

'உத்தம வில்லன்' படத்தில் கமலஹாசனும், டைரக்டர் கே.பாலசந்தரும் இணைந்து நடிக்கிறார்கள். இந்த தகவலை கமலஹாசன் வெளியிட்டுள்ளார். கே.பாலசந்தர் இயக்கத்தில் அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள், மன்மத லீலை, மூன்று முடிச்சு, நினைத்தாலே இனிக்கும் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பாலசந்தர் சமீபத்தில் 'ரெட்டை சுழி' என்ற படத்தில் முக்கிய கேரக்டரில்

ஜில்லா வெற்றிக்குப்பின் இந்திப் படத்திற்குத் தயாராகும் காஜல் அகர்வால்

Posted: 15 Jan 2014 03:31 AM PST

நடிகர் விஜய், நடிகர் மோகன்லாலுடன் இணைந்து தான் நடித்து பொங்கலுக்கு வெளிவந்துள்ள 'ஜில்லா' படத்தின் வெற்றி நடிகை காஜல் அகர்வாலையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இளைய தளபதி விஜயுடன் தான் நடித்த 'துப்பாக்கி'க்கு அடுத்து வந்த இந்தப் படமும் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது குறித்து காஜல் தனது

மாணவ–மாணவிகளுடன் பொங்கல் விழாவை கொண்டாடிய நமீதா

Posted: 15 Jan 2014 12:56 AM PST

சென்னை மாமல்லபுரம் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த பொங்கல் விழாவுக்கு நடிகை நமீதா அழைக்கப்பட்டு இருந்தார். புத்தாடை அணிந்து இவ்விழாவுக்கு அவர் வந்தார். மாணவ–மாணவிகள், பேராசிரியர்கள் வரவேற்றனர். கல்லூரி வளாகத்தில் அடுப்பில் விறகு

நடிகை அஞ்சலிதேவி உடல் நாளை தகனம்

Posted: 15 Jan 2014 12:27 AM PST

நடிகை அஞ்சலிதேவி உடல் தகனம் நாளை நடக்கிறது. பழம் பெரும் நடிகையான இவருக்கு நேற்று முன்தினம் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணம் அடைந்தார். அவரது உடல் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத் துவமனையில் பதப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

ஆம் ஆத்மி கட்சியில் சேரவில்லை: நடிகர் விஜய் பேட்டி

Posted: 14 Jan 2014 07:12 PM PST

விஜய் நடித்து, சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்.டி.நேசன் டைரக்டு செய்துள்ள 'ஜில்லா' படம், கடந்த 10-ந்தேதி திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதையொட்டி விஜய், பட அதிபர் ஆர்.பி.சவுத்ரி, டைரக்டர் ஆர்.டி.நேசன், நடிகர்கள் சூரி, மஹத், இசையமைப்பாளர் டி.இமான், வினியோகஸ்தர் சிபு ஆகியோர் சென்னையில் நேற்று

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online