Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


குலு மணாலியில் ஷூட்டிங்கை ஆரம்பிக்க 'புறம்போக்கு' படக்குழு ஆயத்தம்

Posted: 13 Jan 2014 06:19 AM PST

தேசிய விருது பெற்ற இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் யுடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கும் புதிய திரைப்படம் 'புறம்போக்கு' ஆகும். நடிகர் ஆர்யா, நடிகர் விஜய் சேதுபதி இவர்களுடன் நடிகர் ஷாமும் இந்தப் படத்தில் இணைந்து நடிக்க உள்ளார்.

தமிழ் திரையுலகில் கலக்கும் புதுமுக கதாநாயகிகள்

Posted: 13 Jan 2014 03:49 AM PST

தமிழ் திரையுலகில் புதுமுக கதாநாயகிகள் கலக்குகிறார்கள். கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து அவர்கள் வந்துள்ளனர். மும்பை, கொல்கத்தாவில் இருந்தும் சிலர் வந்து இருக்கிறார்கள். இளம் கதாநாயகர்கள், புதுமுக நடிகைகளுடன்தான் ஜோடி சேர ஆர்வம் காட்டுகின்றன். ஓரிரு படங்களிலேயே இந்த நடிகைகள் உச்சத்துக்கு போய் உள்ளனர். சம்பளத்தையையும் கணிசமாக ஏற்றி இருக்கிறார்கள். இந்த நடிகைகள் பட்டியலில் முதன்மையாக இருப்பவர்

‘நடிகர்–நடிகைகளின் தலைப்பொங்கல்’

Posted: 13 Jan 2014 03:39 AM PST

தமிழ் பட உலகில் டைரக்டர்கள், நடிகர்–நடிகைகள் உள்ளிட்ட 34 பேருக்கு திருமணம் நடந்துள்ளது. எல்லோரும் இந்த வருடம் தலைப்பொங்கலை கொண்டாடுகிறார்கள். நடிகர் பரத்–ஜெஸ்லி ஜோடிக்கு இரு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. சென்னையில் தலைப் பொங்கலை கொண்டாட உள்ளனர்.

பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி மரணம்

Posted: 13 Jan 2014 02:17 AM PST

எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன், என்.டி.ராமராவ், ஏ.நாகேஸ்வரராவ் ஆகியோருடன் ஜோடியாக நடித்தவர், அஞ்சலிதேவி. உடல் நலக்குறைவுகாரணமாக சென்னையில் இன்று பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி மரணமமடைந்தார். அஞ்சலிதேவியின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள பெத்தாபுரம்.அவருக்கு 5 வயது ஆனபோது, குடும்பம் காக்கிநாடாவில், குடியேறியது. பள்ளியில் படித்து வந்தபோது, அங்கு நடைபெற்ற நாடகங்களில் பங்கு கொண்டார். காக்கிநாடாவில்,

இயக்குனர் கெளதம் மேனன் மீது மோசடிப் புகார்

Posted: 13 Jan 2014 12:10 AM PST

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், இயக்குனரும் ஆன கெளதம் மேனன் 'போட்டோன் கதாஸ்' என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார். இதில் இவருடன் மேலும் நான்கு பேர் பங்குதாரர்களாக உள்ளனர். இவர் கடந்த 2010-ம் ஆண்டில் நடிகர் சிம்பு மற்றும் நடிகை திரிஷாவை வைத்து இயக்கிய 'விண்ணைத் தாண்டி வருவாயா' பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தினை ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் ஆர்.ஜெயராமன் என்பவருக்கு ஹிந்தியில் 'ஏக் தீவானா தா' என்ற ரீமேக் படமாக செய்து தருவதாகக் கூறி கெளதம் மேனன்

குழந்தைகளே எனக்கு உலகம்: பிரபுதேவா

Posted: 12 Jan 2014 11:04 PM PST

பிரபுதேவா இந்தியில் பிசியான டைரக்டராகியுள்ளார். சம்பளமும் அதிகம் வாங்குகிறார் அவர் அளித்த பேட்டி வருமாறு:– என்னை கமர்ஷியல் பட டைரக்டர் என்று சொல்லிக் கொள்வதில் மகிழச்சியடைந்தேன். படம் தயாரிக்க சொல்லி என்னை அணுகும் பட அதிபர்களுக்கு உண்மையாக இருக்கிறேன். அவர்கள் தான் பெரிய தொகையை முதலீடு செய்து படத்தை எடுக்கிறார்கள். திகில் படங்களையும் சீரியஸ் கதையம்சம் உள்ள படங்களையும் எடுக்க

ஜில்லா, வீரம் படங்கள் வெற்றி பெற்றது மகிழ்ச்சி: விஜய் பேச்சு

Posted: 12 Jan 2014 10:55 PM PST

விஜய் நடித்த 'ஜில்லா' படம் கடந்த 10–ந்தேதி ரிலீசாகி வெற்றிகரமாக ஓடுகிறது. இந்த படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. நடிகர் விஜய், டைரக்டர் நேசன், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, இசையமைப்பாளர் இமான், காமெடி நடிகர் சூரி மற்றும் விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர். சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் 'ஜில்லா' படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள் பேசும்போது துப்பாக்கியை விட ஜில்லா படம் அதிக வசூல் ஈட்டியுள்ளது என்றனர்.

இசையமைப்பாளர் அனிருத் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் மோசடி புகார்

Posted: 12 Jan 2014 09:27 PM PST

இசையமைப்பாளர் அனிருத் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இவர் '3' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். எதிர்நீச்சல், வணக்கம் சென்னை படங்களுக்கும் இசையமைத்துள்ளார். தற்போது வாயை மூடி பேசவும் படத்துக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டு அட்வான்ஸ் வாங்கி விட்டு பிறகு இசையமைக்க மறுத்து விட்டதாக அப்படத்தின் தயாரிப்பாளர் வருண்மணியன் குற்றம் சாட்டி உள்ளார். அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்த புகார்

நாய்கள் கண்காட்சியில் பார்வையாளர்களை கவர்ந்த நமீதாவின் நாய்குட்டி

Posted: 12 Jan 2014 08:02 PM PST

'மெட்ராஸ் கெனைன் கிளப்' சார்பில் நாய்கள் கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. கண்காட்சியின் முதல் நாளில் நாய்கள் தங்கள் எஜமானர்களின் சொல்லுக்கு கீழ்படிதல் உள்பட 7 சுற்று போட்டிகள் நடைபெற்றன. கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று நாய்களுக்கான அலங்கார

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online