Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


திரிஷாவுக்கு கைது வாரண்டு இல்லை: வக்கீல் விளக்கம்

Posted: 11 Jan 2014 02:13 AM PST

நடிகை திரிஷா ஓட்டல் அறை ஒன்றில் குளிப்பது போன்ற காட்சியொன்று 2004–ல் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பாத்ரூமில் ரகசிய கேமராவை பொருத்தி இக்காட்சியை படமாக்கியதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தை வார பத்திரிகையொன்றும் வெளியிட்டது. ஆனால் திரிஷாவும், அவரது தாய் உமாவும் இதனை மறுத்தனர். படத்தில் இருப்பது திரிஷா இல்லை என்றும் மார்பிங்கில் போலியாக இப்படத்தை உருவாக்கி இருப்பதாகவும் கூறப்பட்டது. படத்தை வெளியிட்ட வார பத்திரிகையிடம் நஷ்டஈடு கேட்டு உமாகிருஷ்ணன் எழும்பூர் தலைமை

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்த திட்டம்: நமீதா தி.மு.க.வில் சேருவாரா?

Posted: 11 Jan 2014 12:30 AM PST

நடிகை நமீதா தி.மு.க.வில் சேரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் நடிகர்– நடிகைகள் பிரசாரத்தில் ஈடுபடுத்த அரசியல் கட்சிகள் வரிந்து கட்டுகின்றன. கடந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர்– நடிகைகள் பலர் பிரசாரம் செய்தனர். அ.தி.மு.க.வுக்கு நடிகர்கள் செந்தில், ஆனந்தராஜ், பொன்னம்பலம், சிங்கமுத்து, நடிகை விந்தியா போன்றோர் ஆதவு திரட்டினர்.

ஜில்லா படத்தில் 10 நிமிட காட்சி நீக்கம்

Posted: 10 Jan 2014 11:52 PM PST

இளைய தளபதி விஜய்,மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்,காஜல் அகர்வால் மற்றும் பல நட்சத்திரங்கள் நடிப்பில் ஆர்.டி.நேசன் இயக்கத்தில் ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில் நேற்று வெளியான ஜில்லா திரைப்படம் அதிகமான திரையரங்குளில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது ஜில்லா படம் அதிக நேரம் ஓடுவதாகவும் நீளத்தை குறைக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்று படத்தின் நீளம் 10 நிமிடம் குறைக்கப்பட்டு இன்று இரவு முதல் அனைத்து திரையரங்குகளிலும், திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மனைவிக்கு காசநோய் பாதிப்பு: பரோலை நீட்டிக்க சஞ்சய்தத் கோரிக்கை

Posted: 10 Jan 2014 11:46 PM PST

மும்பை குண்டு வெடிப்பில் ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கில் இந்தி நடிகர் சஞ்சய்தத்துக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. புனே ஏர்வாடா சிறையில் தண்டனையை அனுபவித்து வந்த அவர் தற்போது 30 நாட்கள் பரோலில் வெளியே வந்துள்ளார். தனது மனைவிக்கு உடல் நிலை சரியில்லை என்பதை காரணமாக கூறி வெளியே வந்துள்ள சஞ்சய்தத்தின் பரோல் காலம் வருகிற 21–ந் தேதியுடன் முடிகிறது.

நடிகை மனோரமா மீது நில அபகரிப்பு புகார்: அண்ணன் மகன் குற்றச்சாட்டு

Posted: 10 Jan 2014 07:17 PM PST

பழம்பெரும் நடிகை மனோரமா, சென்னை தியாகராயநகரில் வசிக்கிறார். அவர் மீது அவரது அண்ணன் மகன் காசிநாதன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:- தமிழக மக்களால் நேசிக்கப்படும், அனைவராலும் ஆச்சி என்று அழைக்கப்படும் நடிகை மனோரமா எனது அத்தை ஆவார். எங்களது பூர்வீகம் மன்னார்குடி. மனோரமாவுக்கு ஆறுமுகம், கிட்டு என்ற 2 அண்ணன்கள் உண்டு. அண்ணன்கள் இருவரும் தற்போது இறந்து விட்டார்கள்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online