Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


நடிகர் உதய்கிரண் மரணத்தால் மனமுடைந்த தெலுங்கு ரசிகர் தற்கொலை

Posted: 10 Jan 2014 08:09 AM PST

பிரபல தெலுங்கு நடிகரான உதய்கிரண் கடந்த சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்தின் துக்கம் தாளாமல் மனமுடைந்த அவரது ரசிகரான 19 வயதான சதீஷ் என்பவர் தற்கொலை

சிங்கப்பூர் தியேட்டரில் அஜீத்தின் ‘வீரம்’ காட்சி திடீர் ரத்து: ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 10 Jan 2014 04:36 AM PST

நடிகர் அஜீத்தின் 'வீரம்' திரைப்படம் இன்று ரிலீசாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில், ரசிகர்கள் அஜீத்தின் கட்-அவுட்டுகள், கொடி, தோரணம் அமைத்தும் பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினார்கள். சிங்கப்பூரில் நேற்று வீரம் படம் ரிலீஸ் ஆனது. சமீபத்தில் பயங்கர கலவரம் நடந்த

நவீன தொழில்நுட்பத்தில் மெருகூட்டப்பட்ட எம்.ஜி.ஆரின் ‘ஆயிரத்தில் ஒருவன்’: டிரெய்லர், ஆடியோ இன்று வெளியிடப்பட்டது

Posted: 10 Jan 2014 12:32 AM PST

இயக்குனர் பி.ஆர்.பந்துலுவின் கைவண்ணத்தில் உருவான 'கர்ணன்' திரைப்படத்தை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் செதுக்கிய திவ்யா பிக்சர்ஸ் கடந்த ஆண்டு தமிழகமெங்கும் அந்த படத்தை திரையிட்டது. இந்த முயற்சிக்கு ரசிகர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பையடுத்து, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., கலைச்செல்வி ஜெயலலிதா ஆகியோர் முதன்முதலில்

வீரம் படத்துக்கு அஜீத் வேடத்தில் வந்த ரசிகர்

Posted: 10 Jan 2014 12:04 AM PST

அஜீத்தின் வீரம் படம் தமிழகம் முழுவதும் இன்று ரிலீசானது. வீரம் படம் திரையிடப்பட்ட தியேட்டர் களில் ரசிகர்கள் அஜீத்தின் கட்அவுட்டுகள், கொடி தோரணம் அமைத்து இருந்த னர். பட்டாசும் கொளுத் தினார்கள். அசோக்நகரில் உள்ள உதயம் தியேட்டரில் ஜில்லா மற்றும் வீரம் படங்கள் திரையிடப்பட்டு உள்ளன. இதனால் இன்று காலை தியேட்டர் முன்னால் விஜய்

குடிபோதையில் நடிகை பூனம் பாண்டேயை விரட்டிய ரசிகர்கள்

Posted: 09 Jan 2014 11:34 PM PST

இந்தி நடிகை பூனம் பாண்டேயை ரசிகர்கள் குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூர் இரவு விடுதியொன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் பூனம்பாண்டே அதிர்ச்சியில் இருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:– பெங்களூர் 'கிளப்' ஒன்றில் புத்தாண்டையொட்டி என்னை நடனமாட அழைத்து இருந்தனர். இதற்காக நிறைய பணம் கொடுத்தார்கள்.

தடை நீங்கி ரிலீஸ்: ஜில்லா படபெட்டியுடன் விஜய் ரசிகர்கள் ஊர்வலம்

Posted: 09 Jan 2014 10:39 PM PST

விஜய் நடித்த 'ஜில்லா' படம் இன்று ரிலீசானது. இப்படத்துக்கு தடை கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் திட்டமிட்டபடி படம் வெளியாகுமா என்ற பரபரப்பு ஏற்பட்டது. நேற்று இரவு ஜில்லா படத்துக்கு எதிரான வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து படம் ரிலீசாக தடை இல்லை என தீர்ப்பு கூறினார். இதனால் தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

வில்லி வேடத்தில் நடிப்பேன்: திரிஷா

Posted: 09 Jan 2014 10:14 PM PST

திரிஷா சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் தாண்டுகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்துள்ளார். எல்லா படங்களிலும் அவருக்கு கதாநாயகனை காதலிக்கவும் டூயட் ஆடவுமான வேடங்களே அமைந்தன. ஜோதிகா, மொழி, சந்திரமுகி படங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தினார். நயன்தாரா, ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் சீதை வேடத்தில் நடித்து பேசப்பட்டனர். அனுஷ்காவுக்கு அருந்ததி

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online