Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


அனிருத்தை மையப்படுத்தும் ஆக்கோ

Posted: 01 Jan 2014 08:50 AM PST

கொலவெறி பாடல் மூலம் அறிமுகமாகி புகழ் பெற்றவர் இசையமைப்பாளர் அனிருத். இவர் தமிழில் '3', 'எதிர் நீச்சல்', 'வணக்கம் சென்னை' உள்ளிட்ட பல படங்களில் இசையமைத்துள்ளார். இளம் இசையமைப்பாளர்களில் புகழ் பெற்ற இவரைத்தேடி நடிக்க வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறதாம். அதை எல்லாம்

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: சுருதிஹாசன்

Posted: 01 Jan 2014 02:41 AM PST

நடிகை சுருதிஹாசன் மீது இரு மாதங்களுக்கு முன் தாக்குதல் நடந்தது. கதவை தட்டி வீட்டுக்குள் புகுந்து மர்ம மனிதன் தாக்கினான். போலீசார் விசாரணை நடத்தி அவனை அடையாளம் கண்டு கைது செய்தனர். இதையடுத்து சுருதி ஹாசன் அங்கு பாதுகாப்பு இல்லை என்று கருதி மும்பையில் வசிக்கும் தனது தாய் சரிகாவுடன் தங்கிக் கொள்ளப் போவதாக கூறப்பட்டது. பாதுகாப்புக்கு தனியார் பாதுகாவலர்களையும் நியமித்து உள்ளாராம். சுருதிஹாசன் கூறியதாவது:–

விஜய்யின் ‘ஜில்லா’ படத்துக்கு ‘யு’ சான்று

Posted: 01 Jan 2014 02:39 AM PST

விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ள 'ஜில்லா' படம் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. தணிக்கை குழு உறுப்பினர்கள் இப்படத்தை பார்த்து 'யு' சான்றிதழ் அளித்துள்ளனர். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய கமர்சியல் படம் என்றும் தணிக்கை உறுப்பினர்கள் பாராட்டி உள்ளனர். இதையடுத்து 'ஜில்லா' படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் முழு வீச்சில் துவங்கியுள்ளன. வருகிற 10–ந்தேதி தமிழகம் முழுவதும் 600 தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. கேரளாவில் 300 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. வெளிநாடுகளிலும், 600 தியேட்டர்களுக்கு மேலாக திரையிடப்படுகிறது.

புத்தாண்டில் பணத்துக்காக நடனம் ஆடுவதா?: நடிகைகள் மீது நித்யாமேனன் பாய்ச்சசல்

Posted: 01 Jan 2014 12:34 AM PST

நடிகைகள் பலர் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விடிய விடிய நடனம் ஆடினர். மும்பை, ஐதராபாத், சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் நட்சத்திர ஓட்டல்களில் இந்த நடன நிகழ்ச்சிகள் நடந்தன. பிரியங்கா சோப்ரா சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஆட பல கோடி வாங்கினார். நடிகை சார்மி ஐதராபாத்தில் ஆட பெரும் தொகை சம்பளமாக பெற்றார். இன்று இரவும் சில ஓட்டல்களில் நடன

ரஜினியை வைத்து பாட்ஷா 2–ம் பாகம்: டைரக்டர் சுரேஷ்கிருஷ்ணா தகவல்

Posted: 01 Jan 2014 12:26 AM PST

ரஜினியை வைத்து பாட்ஷா படத்தின் 2–ம் பாகத்தை எடுக்க முயற்சிப்பதாக டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்தார். பாட்ஷா முதல் பாகம் படம் 1995–ல் ரிலீசானது. இதில் ரஜினி ஜோடியாக நக்மா நடித்து இருந்தார். சுரேஷ் கிருஷ்ணாவே கதை, திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கினார். 'தங்க மகன்', நான் ஆட்டோக்காரன், அழகு... அழகு, ரா....ரா... ராமையா, பாட்ஷா பாரு போன்ற இனிமையான பாடல்கள் இப்படத்தில்

மகாபலிபுரம் படத்துக்காக சிம்பு பாடிய புத்தாண்டு பாடல்

Posted: 31 Dec 2013 08:57 PM PST

'மகாபலிபுரம்' என்ற பெயரில் புது படம் தயாராகிறது. இந்த படத்தை டான்சாண்டி இயக்குகிறார். இவர் பூபதிபாண்டியனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்த படத்தில் புத்தாண்டு கொண்டாட்ட பாடல் ஒன்று இடம் பெறுகிறது. இதனை சிம்பு பாடினால் பொருத்தமாக இருக்கும் என்று படக்குழுவினர் கருதினர். இதற்காக சிம்புவிடம் அனுமதி கேட்டனர். அதற்கு சிம்புவும் சம்மதித்தார். ஸ்டூடியோவுக்கு வந்து புத்தாண்டு பாடலை பாடி கொடுத்துவிட்டு சென்றார். யுகபாரதி எழுதிய இப்பாடலுக்கு கே. இசையமைத்துள்ளார்.

ராணி முகர்ஜிக்கு பிப்ரவரி 10-ல் திருமணம்: இந்தி பட அதிபரை மணக்கிறார்

Posted: 31 Dec 2013 07:09 PM PST

இந்தி நடிகை ராணி முகர்ஜியும், தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இருவரும் அடிக்கடி வெளிநாடுகளிலும் ஒன்றாக சுற்றி விட்டு வந்தார்கள். இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கூறப்பட்டது. இவர்கள் திருமணம் எப்போது நடக்கும் என்று இந்தி பட உலகினர் பரபரப்போடு எதிர்பார்க்கிறார்கள். தற்போது திருமண தேதி முடிவாகியுள்ளது. பிப்ரவரி மாதம் 10-ந் தேதி திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முகூர்த்தம் ஜோத்பூரில் உள்ள உமைத்பவன் மாளிகையில்

விவாகரத்துக்கு ஹிருத்திக்ரோஷனிடம் ரூ.100 கோடி வாங்கவில்லை: மனைவி சுசானா மறுப்பு

Posted: 31 Dec 2013 07:03 PM PST

இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் மனைவி சுசானாவை பிரிந்துள்ளார். இருவரின் குடும்பத்தினரும் இது தற்காலிக பிரிவுதான் என்கின்றனர். ஆனால் இனிமேல் அவர்கள் சேர மாட்டார்கள் என்று இந்திப்பட உலகினர் உறுதியாக சொல்கிறார்கள். பிரிவுக்கான காரணம் தெரியவில்லை. இதற்கிடையில் சுசானாவை விவகாரத்து செய்ய ஹிருத்திக் ரோஷன் பேரம் பேசி அவரிடம் ரூ.100 கோடி கொடுத்ததாகவும் அதன் பிறகுதான் சுசானா விவகாரத்துக்கு சம்மதித்தார் என்றும் இந்தி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளன. இதனை சுசானா மறுத்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online