Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamani Tamil Cinema News

Dinamani Tamil Cinema News


காலமானார் நடிகை லட்சுமிகாந்தம்

Posted: 05 Jan 2014 01:07 PM PST

பழம்பெரும் தமிழ் நடிகை லட்சுமிகாந்தம் (93) புதுவை வில்லியனூரில் சனிக்கிழமை காலமானார்.

சசிகுமார் இயக்கத்தில் விஜய்?

Posted: 05 Jan 2014 12:02 AM PST

இந்தப் படத்தில் நடித்து முடித்தவுடன் 2015ல் விஜயை வைத்து புதிய படம் ஒன்றை சசிகுமார் இயக்கப் போகிறாராம்.

பிப்ரவரி 7ம் தேதி வெளியாகிறது பண்ணையாரும் பத்மினியும் படம்

Posted: 04 Jan 2014 11:21 PM PST

இந்நிலையில் பண்ணையாரும் பத்மினியும் திரைப்படம் வருகிற பிப்ரவரி 7ம் தேதி வெளியாகவுள்ளது.

விஜய்யின் அடுத்தப் படத்தின் தயாரிப்பாளர் ரெடி!

Posted: 04 Jan 2014 10:55 PM PST

இந்தப் புதிய படத்தின் தயாரிப்பில், 'தமீன் ஃபிலிம்ஸ்' ஷிபுவும் செல்வகுமாருடன் கை கோர்க்க இருக்கிறார்.

ரயில்பாதை பணி: வைகை எக்ஸ்பிரஸ் தாமதமாகும்

Posted: 04 Jan 2014 10:44 PM PST

மேல்மருவத்தூர்-திண்டிவனம் இடையில் 2- வது அகலபாதை பணிகள் நடைபெற உள்ளதால், திங்கள்கிழமை வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 3-விரைவு ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

‘எங்க காட்டுல மழை’: இது தமிழ்ப் படத்தின் தலைப்புதான்

Posted: 04 Jan 2014 10:17 PM PST

'குள்ளநரிக் கூட்டம்' பட இயக்குனர் ஸ்ரீபாலாஜி தான் அடுத்து இயக்கும் படத்திற்கு 'எங்க காட்டுல மழை' என்று தலைப்பிட்டுள்ளார்.

கன்ஃபர்ம்: ‘கோச்சடையான்’ இசை பிப்ரவரி 15ம் தேதி வெளியீடு

Posted: 04 Jan 2014 09:49 PM PST

இந்த ஆண்டில் மிக ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இசை ஆல்பங்களுள் ஒன்று சூப்பர் ஸ்டார் நடிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள கோச்சடையான்தான்.

கௌதம் மேனன் படத்தில் அஜித்துடன் டூயட் பாடப் போகும் நாயகி யார்?

Posted: 04 Jan 2014 09:16 PM PST

விரைவில் யார் ஹீரோயின் என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஹாட்ரிக் அடிக்கும் உதயநிதி-சந்தானம் கூட்டணி

Posted: 04 Jan 2014 08:44 PM PST

உதயநிதி-சந்தானம் தொடர்ந்து மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்க இருக்கிறார்கள்.

சூர்யாவின் அடுத்தப் படம் ‘கல்யாணராமன்’!

Posted: 04 Jan 2014 07:45 PM PST

சூர்யா - வெங்கட் பிரபு இணையும் படத்தின் தலைப்பு 'கல்யாணராமன்' என்று தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online