Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamani Tamil Cinema News

Dinamani Tamil Cinema News


விரைவில் கோலி சோடா படத்தின் 2ம் பாகம்!

Posted: 31 Jan 2014 12:18 AM PST

மேலும், ஒரு முன்னணி நடிகை நாயகி கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் சொல்கிறார்கள்.

பெண்கள் கிரிக்கெட் அணிக்கு நான்தான் ஓனர்: விஷால்

Posted: 30 Jan 2014 11:31 PM PST

விக்ராந்த், விஷ்ணு இரண்டு பேரும் நன்றாக விளையாடுகிறார்கள். அவர்களை அனுப்புவேன்.

மங்காத்தா அஜித் பாணியில் கார்த்திக்!

Posted: 30 Jan 2014 10:22 PM PST

இந்த படத்தில் வில்லனாக 80களின் காதல் நாயகன் நடிகர் கார்த்திக் நடிக்கிறாராம். இவருக்கு தனுஷுக்கு இணையான வித்தியாச வேடம் தரப்பட்டுள்ளதாம்.

உறுதியானது! த்ரிஷ்யம் ரீமேக்கில் கமல்

Posted: 30 Jan 2014 09:50 PM PST

கடந்த சில நாட்களாக கோலிவுட்டின் ஹாட் நியூசாகப் பேசப்பட்டு வந்தது கமல்ஹாசன் த்ரிஷ்யம் ரீமேக்கில் நடிக்கவுள்ளார் என்ற வதந்தி.

இசையமைப்பாளரான பாடலாசிரியர் பிறைசூடன் மகன்!

Posted: 30 Jan 2014 09:22 PM PST

சினிமாவின் மேலுள்ள ஆர்வத்தால் இப்போது சினிமாவிலும் நுழைந்திருக்கிறார். இவர் முறையாக சங்கீதம் பயின்றவராவார்.

மீண்டும் ஆர்யாவுடன் இணையும் ஹன்சிகா..!

Posted: 30 Jan 2014 08:43 PM PST

சேட்டை படத்துக்குப் பிறகு ஆர்யா ஜோடியாக மீண்டும் நடிக்கிறார் ஹன்சிகா.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online