Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamani Tamil Cinema News

Dinamani Tamil Cinema News


ஃபேஸ்புக்கில் தனது பெயரில் போலிப் பக்கங்கள்: காவல் ஆணையரிடம் நகைச்சுவை நடிகர் புகார்

Posted: 03 Jan 2014 12:46 PM PST

ஃபேஸ்புக், டுவிட்டரில் தனது பெயரில் போலிப் பக்கங்களை உருவாக்கி அவதூறு செய்திகள் வெளியிடுவதாக நகைச்சுவை நடிகர் "பரோட்டா' சூரி சென்னை காவல் ஆணையரிடம் வியாழக்கிழமை புகார் அளித்தார்.

தன் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு மூலம் ரஜினி குறித்த அவதூறு பரப்பல்: பரோட்டா சூரி ஆணையரிடம் மனு

Posted: 02 Jan 2014 11:48 PM PST

தன் பெயரில் எவரோ சிலர் போலியாக பேஸ்புக் கணக்கு தொடங்கி, அதில் ரஜினி குறித்து தான் அவதூறு பரப்புவது போல் செய்திகளை இட்டு தன் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துகிறார்கள் என்று நகைச்சுவை நடிகர் பரோட்டா சூரி இன்று சென்னை நகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார்.

கடற்கரையில் 'குளுகுளு' என புத்தாண்டு கொண்டாடிய நடிகை ஸ்ரீதேவி

Posted: 02 Jan 2014 11:42 PM PST

ஸ்ரீதேவியின் நீச்சலுடை புகைப்படங்கள் வெளியானதை அறிந்த டுவிட்டர் பயனாளிகள் பலர் அவரது பக்கத்திற்கு படையெடுத்து அந்த புகைப்படங்களை பார்வையிட்டு வருகின்றனர்.

சாகசம் செய்ய தயாராகும் பிரசாந்த்

Posted: 02 Jan 2014 11:17 PM PST

சாகசம் என்ற தலைப்பை அவருக்கு பரிந்துரைத்தவர்கள் பேஸ்புக்கில் உள்ள நண்பர்கள்தானாம்.

'ஜில்லா' பட பேனர்களுக்கு திடீர் தடை: ரகசிய உத்தரவால் விஜய் அதிர்ச்சி?

Posted: 02 Jan 2014 10:38 PM PST

விஜய்யின் ஜில்லா பட பேனர்களை வைக்க காவல் துறையினர் தடை விதித்தார்களாம்.

‘என்ன சத்தம் இந்த நேரம்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்

Posted: 02 Jan 2014 10:12 PM PST

'என்ன சத்தம் இந்த நேரம்' படத்துக்கு தணிக்கைக் குழு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது.

நந்தா – அனன்யாவை துரத்திய மர்ம கும்பல்

Posted: 02 Jan 2014 09:21 PM PST

சமீபத்தில் நந்தா – அனன்யா இருவரும் ஒரு கோயிலில் சாமி கும்பிட வருகிறார்கள்.

வீரம் படம் ’முரட்டுக்காளை’ படத்தின் தழுவலா? இயக்குனர் சிவா விளக்கம்

Posted: 02 Jan 2014 08:45 PM PST

நிச்சயமாக எந்த படத்தின் பாதிப்பும் இல்லை. அண்ணன்-தம்பிகளின் கதை என்பதால், அப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம்.

லண்டன் – பாங்காக் போன்ற இடங்களில் படமான ஜெய்ஹிந்த் -2

Posted: 02 Jan 2014 08:15 PM PST

அடுத்து மும்பையில் 20 நாட்களும் லண்டனில்  20  நாட்களும் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

சிறந்த கன்னடப் படமாக "முன்சிப்' திரைப்படம் தேர்வு

Posted: 02 Jan 2014 07:22 PM PST

பெங்களூரு பன்னாட்டுத் திரைப்பட விழாவில் சிறந்த கன்னடப் படமாக "முன்சிப்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online