Dinamani Tamil Cinema News
Dinamani Tamil Cinema News |
- பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் மறைவு
- இணையத்தில் வெளியான நான் சிகப்பு மனிதன் கதை!
- சிம்புவின் தங்கை இலக்கியாவுக்கு திருமணம்!
- தனுஷுக்கு ஜோடியாகிறார் பாலிவுட் நடிகை
- உதட்டு முத்தக் காட்சியில் நடிக்கத் தயங்கிய நாயகன், தைரியம் கொடுத்த நாயகி!
- திடீரென நடந்த சமீரா ரெட்டி திருமணம்!
- 'சிக்கிக்கு சிக்கிக்கிச்சு' படத்திற்காக டி.ஆர். பாடிய பாடல்
- பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் காலமானார்
பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் மறைவு Posted: 22 Jan 2014 10:30 AM PST பழம்பெரும் தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ் (91) புதன்கிழமை அதிகாலை ஹைதராபாதில் காலமானார். |
இணையத்தில் வெளியான நான் சிகப்பு மனிதன் கதை! Posted: 22 Jan 2014 12:42 AM PST நான் சிகப்பு மனிதன் படத்தின் கதை தற்போது இணைய தளத்தில் வெளிவந்துள்ளது. |
சிம்புவின் தங்கை இலக்கியாவுக்கு திருமணம்! Posted: 22 Jan 2014 12:00 AM PST எனவே, தங்கையின் திருமணம் நடந்து முடிந்த சில மாதங்களிலேயே சிம்புவிற்கும் திருமணம் நடத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. |
தனுஷுக்கு ஜோடியாகிறார் பாலிவுட் நடிகை Posted: 21 Jan 2014 11:32 PM PST தனுஷுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அலியா பட் நடிக்கவிருக்கிறார். |
உதட்டு முத்தக் காட்சியில் நடிக்கத் தயங்கிய நாயகன், தைரியம் கொடுத்த நாயகி! Posted: 21 Jan 2014 10:37 PM PST இந்த முத்தக்காட்சியில் நடிக்கும்போது பிரசன்னா பதட்டமாக இருந்ததால் 12 டேக் வரை எடுக்கப்பட்டு பின்னர்தான் ஓகே செய்யப்பட்டது. |
திடீரென நடந்த சமீரா ரெட்டி திருமணம்! Posted: 21 Jan 2014 10:09 PM PST பாலிவுட்டில் தற்போதைய ஹாட் செய்தி சமீரா ரெட்டியின் திடீர் ரகசிய திருமணம் பற்றியதுதான். |
'சிக்கிக்கு சிக்கிக்கிச்சு' படத்திற்காக டி.ஆர். பாடிய பாடல் Posted: 21 Jan 2014 09:15 PM PST இந்தப் படத்தில் டி.ஆர்.பாடிய "ஸ்டாரோ மாரோ கிர் கிர்ருங்குது..." என்ற பாடல் காட்சி ஐதராபாத்தில் பார் செட் போட்டு மிதுன், ஆதவன் மற்றும் 30 நடன கலைஞர்கள் பங்கேற்க படமாக்கப் பட்டது. |
பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் காலமானார் Posted: 21 Jan 2014 06:05 PM PST பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் ஐதராபாத்தில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்ப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலையில் மரணம் அடைந்தார். |
You are subscribed to email updates from Dinamani - சினிமா - http://www.dinamani.com/cinema/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
Category :
No comments:
Post a Comment