Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamani Tamil Cinema News

Dinamani Tamil Cinema News


‘வாலு’க்கு போட்டியாக வேலையில்லா பட்டதாரி!

Posted: 18 Jan 2014 11:43 PM PST

'வாலு' படத்தை அஜித்தின் பிறந்த நாளான மே-1ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் 'அஜித்'தின் ரசிகரான சிம்பு!

சுசீந்திரன் அடுத்த படம் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட கதை!!!

Posted: 18 Jan 2014 10:40 PM PST

முதல் படத்தில் கபடி விளையாட்டை மையமாக கொண்டு படத்தை இயக்கிய சுசீந்திரன் தற்பொழுது இயக்க இருக்கும் படத்தின் கதை கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது.

கடும் குளிரில் ஹன்சிகாவின் லுங்கி டான்ஸ்

Posted: 18 Jan 2014 10:05 PM PST

கடும் குளிரில் லுங்கி டான்ஸ் ஆடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளாராம் ஹன்சிகா.

அட்லி இயக்கத்தில் விஜய்!

Posted: 18 Jan 2014 09:37 PM PST

விஜய் நடிக்கும் புதிய படத்தினை அட்லி இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“மீண்டும் ஒருமுறை வீரம் பார்க்கப்போகிறேன்”: சிம்பு

Posted: 18 Jan 2014 09:06 PM PST

அஜித்தின் வீரம் படத்தைப் பார்த்து வெகுவாகப் பாராட்டியுள்ளார் சிம்பு.

பெற்றோர்களை கடவுளாக வணங்குங்கள்: ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்

Posted: 18 Jan 2014 08:10 PM PST

அவர் மீது எந்த ஒரு புகாரும் பதிவாகவில்லை. ஒரு நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது. அதை தகாத செயல்களில் ஈடுபட்டு உங்கள் வாழ்கையை கெடுத்துக்கொள்ளாதீர்கள்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online