Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamani Tamil Cinema News

Dinamani Tamil Cinema News


ஆஸ்கர் விருது: 2 திரைப்படங்கள் தலா 10 பிரிவுகளில் பரிந்துரை

Posted: 17 Jan 2014 12:08 PM PST

திரைப்படத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகளுக்கு இந்த ஆண்டு 2 திரைப்படங்கள் தலா 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

பழம்பெரும் வங்க நடிகை சுசித்ரா சென் காலமானார்

Posted: 17 Jan 2014 11:19 AM PST

பத்மஸ்ரீ பட்டம் பெற்றுள்ள பழம்பெரும் வங்க மொழி திரைப்பட நடிகை சுசித்ரா சென் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82.

படத்திற்காக சுருட்டு பிடித்த நளினி

Posted: 16 Jan 2014 11:35 PM PST

படத்தில் நளினி சுருட்டு பிடித்தபடி நடிக்கும் காட்சி பலரது பாரட்டை பெறும் என்கிறார் படத்தின் இயக்குனர் புகழ்மணி.

கவுண்டமணியின் கலக்கல் நடனம்

Posted: 16 Jan 2014 11:05 PM PST

என்ன மனுஷன் இவர்! அஜீத் பற்றி நெகிழ்கிறார் பாலா!

Posted: 16 Jan 2014 10:32 PM PST

'நாம் அண்ணன் தம்பியாக நடிக்கப் போகிறோம். நமக்குள் நல்ல ஹெமிஸ்ட்ரி வரவேண்டும் என்றால் நாம் சகஜமாகப் பேசிப் பழகவேண்டும். இடைவெளி இருக்கக் கூடாது'. என்றார்.

‘உழவன் தாத்தா வந்திருக்கேன்…. ’ தாஜ்நுர் இசையில் துள்ளாட்டம் போட்ட சேலம்!

Posted: 16 Jan 2014 10:11 PM PST

தாஜ்நுரின் மயக்கும் இசையில் ஈசன் இளங்கோவின் ஈர்க்கும் வரிகளில் வேல்முருகனின் உருக்கும் குரலில் சேலம் மாநகரமே இந்த பாடலுக்கு ஆட்டம் போட, பொங்கல் திருவிழா அமர்க்களமாக அரங்கேறியது

கதை சூழல் கருதியே முத்தக்காட்சிக்கு லட்சுமிமேனன் சம்மதம்: இயக்குனர் திரு

Posted: 16 Jan 2014 10:05 PM PST

லட்சுமி மேனனுக்கு நடிப்புக்கு முக்கியத்துவம் கொண்ட வேடம். எனவே கதை சூழல் கருதி முத்தக்காட்சிக்கு சம்மதித்து நடித்துள்ளார்.

உலகநாயகனுடன் இணையும் இயக்குனர் சிகரம்

Posted: 16 Jan 2014 08:57 PM PST

இந்நிலையில் உத்தம வில்லன் படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து இயக்குனர் கே.பாலசந்தர் நடிக்கவிருக்கிறார்.

கெஸ்ட் ரோலில் டாப்ஸி!

Posted: 16 Jan 2014 08:26 PM PST

வை ராஜா வை' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாராம் டாப்ஸி.

நடிகை சுசித்ராசென் காலமானார்

Posted: 16 Jan 2014 08:12 PM PST

பழம்பெரும் நடிகை நடிகை சுசித்ரா சென் காலமானார். அவருக்கு வயது 82  கடந்த சில நாட்களாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

அதர்வா நடிக்கும் ‘கணிதன்’

Posted: 16 Jan 2014 07:30 PM PST

அதர்வாவின் 'கணிதன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

ஆஸ்கார் விருதுக்கு 'அமெரிக்கன் ஹஸ்ல்’ 'கிராவிட்டி' ஆகிய படங்கள் 10 பிரிவுகளில் பரிந்துரை

Posted: 16 Jan 2014 06:55 PM PST

இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுகளுக்காக அமெரிக்கன் ஹஸ்ல்" என்ற படமும், விண்வெளி சாகசப் படமான " கிராவிட்டி"யும் சிறந்த படம் என்ற பிரிவு உட்பட, தலா 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online