Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamani Tamil Cinema News

Dinamani Tamil Cinema News


மகேஷ்பாபுவை இயக்கும் லிங்குசாமி!

Posted: 09 Jan 2014 11:35 PM PST

லிங்குசாமி, தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை வைத்து புதிய படம் இயக்கப் போகிறாராம்.

காதலர் தினத்தில் ‘இது கதிர்வேலன் காதல்’!

Posted: 09 Jan 2014 11:04 PM PST

படத்தை காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

பிபாஷா பாசுக்கு விரைவில் டும் டும் டும்...!

Posted: 09 Jan 2014 10:30 PM PST

பாலிவுட் நடிகை பிபாஷா பாசு, தனது காதலரை விரைவில் மணமுடிக்க இருக்கிறார். 

காதுகேளாத பெண்ணாக நடிக்கும் லாவண்யா

Posted: 09 Jan 2014 09:58 PM PST

'நானும் ரௌடிதான்' படத்தில் காதுகேளாத பெண்ணாக நடிக்கிறார் லாவண்யா.

சூர்யாவுடன் குத்தாட்டம் போடும் சோனாக்ஷி சின்கா

Posted: 09 Jan 2014 09:25 PM PST

சமீபத்தில் சோனாக்‌ஷியை சந்தித்த இயக்குநர் "லிங்குசாமி", அவரிடம் பாடலுக்கான சூழலை விளக்கி கால்ஷீட்டை வாங்கியுள்ளார்.

ஆர்யாவை தொடர்ந்து தனுஷுடன் இணையும் விஜய் சேதுபதி!

Posted: 09 Jan 2014 08:47 PM PST

இதில் "தனுஷ்" ஜோடியாக நடிக்க, நடிகை "சமந்தா"வுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

மீண்டும் இணையும் ‘ஊதா கலரு ரிப்பன்’ ஜோடி!

Posted: 09 Jan 2014 08:08 PM PST

முதலில் இந்த புதிய படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக தமன்னா, அமலா பால் ஆகியோரில் ஒருவரை நடிக்க வைக்கதான் பேச்சுவார்த்தை நடந்ததாம்.

ஹன்சிகா நடிக்கும் “நாங்க எல்லாம் அப்பவே அப்படி”

Posted: 09 Jan 2014 06:55 PM PST

தனது தங்கை இன்னொரு மதத்தை சேர்ந்தவருடன் ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டதால் கோபப்பட்ட பிரபுவின் ஆட்கள் சுமனின் காலை வெட்டி விடுகிறார்கள்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online