Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


உயிர்மொழி: பார்வையற்ற பெண்ணை அடைய துடிக்கும் ஆண்களின் கதை

Posted:

பெண் தயாரிப்பாளர் ஷண்முகப்பரியா தயாரிக்க ராஜா டைரக்ட் செய்துள்ள படம் உயிர்மொழி. சர்தார்ஜி, சசி, சாம்ஸ், ராஜீவ். பாபு ஆண்டனி இவர்களுடன் நியூபேஸ் கீர்த்தி நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் மியூசிக். இந்த மாத இறுதியில் படம் ரிலீசாகிறது. படத்தை பற்றி இயக்குனர் ராஜா கூறியதாவது: உலகம் தோன்றிய காலத்திலிருந்து மனிதர்கள் ஆல்பா, பீட்டா, காமா, ...

தமிழில் கின்னஸ் பக்ரு இயக்கிய படம்!

Posted:

மலையாள காமெடி நடிகர் பக்ரு. உலகிலேயே உயரம் குறைவான ஹீரோ என்ற கின்னஸ் சாதனையை ஏற்படுத்தி தன் பெயரையும் கின்னஸ் பக்ரு என்றே மாற்றிக் கொண்டார். குட்டியும் கோலும் என்ற மலையாள படத்தை டைரக்ட் உலகிலேயே உயரம் குறைவான சினிமா டைரக்டர் என்ற கின்னஸ் சாதனையும் ஏற்படுத்தினார்.

பக்ரு டைரக்ட் செய்த குட்டியும் கோலும் படம் தமிழில் டப் ...

தற்கொலையை தடுக்க ஒரு சினிமா!

Posted:

பட்டுராம் செந்தில் என்பவர் தயாரித்து டைரக்ட் செய்யும் படத்தின் பெயர் 'கற்பவை கற்றபின்'. மது, அபிநிதா, சந்தீப், தருணா என்ற நியூபேஸ்களுடன் சிங்கம்புலி, வாசுவிக்ரம் போன்றவர்களும் நடிக்கிறார்கள். திருச்சி, திருத்தணி, ஆந்திரா, ஊட்டி பகுதியில் 50 நாட்களில் படத்தை எடுத்து முடித்து திரும்பியிருக்கிறார்கள். இது தற்கொலைக்கு எதிரான படம் ...

தடைகேட்ட வழக்கு தள்ளுபடி - ஜில்லா, தில்லா வெளியானது!!

Posted:

விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடித்த ஜில்லா இன்று உலகம் முழுவதும் ரிலீசாகியுள்ளது. கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் டீசர் வெளியிட்ட ஜில்லா படக்குழு நேற்று முன்தினம் தான் படத்தின் டிரையிலரையே ரிலீஸ் செய்தது. மேலும் போதிய தியேட்டர் கிடைக்கவில்லை, அரசாங்கம் டார்ச்சர் கொடுக்கும் என ரிலீசுக்கு முன்பு ஏகப்பட்ட வதந்திகள் கிளம்பியது. ...

நேற்று இல்லாத மாற்றம் லட்சுமி மேனன் அதிரடி

Posted:

கோலிவுட், குடும்ப குத்து விளக்காக கொண்டாடும் லட்சுமி மேனன், அடக்க ஒடுக்கமான நடிகை என, பெயர் எடுத்தவர். எவ்வளவு பணம் கொடுத்தாலும், நோ கவர்ச்சி என, பிடிவாதமாக இருந்தவர். இப்படிப்பட்ட லட்சுமி மேனனின் நடவடிக்கைகளில், சமீபகாலமாக ரொம்பவே மாற்றம் ஏற்பட்டுள்ளதாக, கோடம்பாக்கம் வட்டாரங்கள் கும்மி அடிக்கின்றன. விஷாலுடன், அவர் நடித்த ...

ஆணியே பிடுங்க வேண்டாம் - மாதுரிக்கு மூக்குடைப்பு

Posted:

பாலிவுட்டின், மாஜி கனவு கன்னி மாதுரி தீட்ஷித், சற்று இடைவெளிக்கு பின், தற்போது, தேத் இஸ்கியா என்ற இந்தி படத்தில், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை விளம்பரப்படுத்துவதற்காக, முக்கிய நகரங்களில், நிகழ்ச்சிகளை நடத்த, படத்தின் தயாரிப்பாளர் ஏற்பாடு செய்திருந்தார். இதுகுறித்து, மாதுரியின் மேனேஜரிடம் பேசியபோது, அவர்,மாதுரி, ...

எனக்கு பந்தா பண்ண தெரியாது - ப்ரியா ஆனந்த்

Posted:

இப்போதெல்லாம், முதல் படத்தில் நடிக்கும்போது மட்டுமே அமைதியாக இருக்கும் பல கதாநாயகிகள், அதன் பிறகு பண்ணும் அலம்பல் தாங்க முடிவதில்லை. கேரவன் சரியில்லை, ஓட்டல் அறை வசதியாக இல்லை என்றெல்லாம், படஅதிபரை படுத்தி எடுக்கின்றனர். ஆனால், இந்த விஷயத்தில் ரொம்ப நல்லவராம் எதிர்நீச்சல் ப்ரியா ஆனந்த். அவரைப் பற்றி, இயக்குனர் ஒருவர் ...

நம்பிக்கை விதையை விதைக்கிறார் மம்தா

Posted:

நடிகை மம்தா மோகன்தாஸ் சில ஆண்டுகளுக்கு முன் புற்றுநோய் தாக்கியிருப்பதை உணர்ந்தார். முறையான சிகிச்சை பெற்ற மம்தா, பின்னர் குணமாகி விட்டதாக சொல்லி, மீண்டும் சினிமாவில் பிரவேசித்தார். ஆனால், சில ஆண்டுகளில் மறுபடியும் புற்றுநோய் தாக்கம் தென்பட்டதால், இரண்டாவது முறையாகவும் சிகிச்சை பெற்ற மம்தா, தற்போது பூரண குணமடைந்து விட்டாராம். ...

இதயத்தில் இடம் பிடிப்பேன் - மோனாலிசா சுரபி சபதம்!!

Posted:

இவன் வேற மாதிரி படத்தில், ஹீரோயின் சுரபியை பார்த்தவர்கள்,கோடம்பாக்கத்தின் மோனாலிசா என, அவரை கொண்டாடினார்கள். அந்த அளவுக்கு, அவரின் மென் சிரிப்பு, ரசிகர்களின் இதயங்களை சுண்டியிழுத்தது. அவருக்கு, இது, முதல் படம் என்றாலும், ரசிகர்களுக்கு, புதுமுக நடிகை என்ற நினைப்பு வராத அளவுக்கு, காதல் கலாட்டா காட்சிகளில், ஜாலியாக, வெளுத்து ...

ரூட்டை மாற்றும் அமலா பால்

Posted:

சிந்து சமவெளியில் கவர்ச்சி நடிகையாக அவதரித்த அமலா பாலின் இமேஜை மைனா படம் மாற்றி அமைத்தது. அதன் பின், நாகரிகமான கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார். தன், தாய்மொழியான மலையாள படங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக, இதுவரை இளம் ஹீரோக்களுடன் மட்டுமே நடிக்க விருப்பம் தெரிவித்து வந்தார். இப்போது வயதான ஹீரோக்கள் ...

யார் சிவன்? யார் சக்தி.?! ஜில்லா போஸ்டர் கிளப்பிய சூடு!!

Posted:

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில், விஜய் நடித்து, நாளை வெளிவர இருக்கும் 'ஜில்லா' படத்தின் பேப்பர் மட்டும் போஸ்டர் விளம்பரங்களில் விஜய்யும், மோகன்லாலும் கூலிங்கிளாஸ் உடன் சட்டை காலரை தூக்கிவிட்டு கொண்டு ஸ்டைலாக நிற்கும் ''சிவனும் சக்தியும் சேர்ந்தால் மாஸ் டா...'' என ஜில்லா படத்தில் வரும் பாடல் வரியை ...

அஜீத்தே ஆனாலும்... மன்சூர் அலிகான் அதிரடி!

Posted:

விஜயா புரொடக்ஷ்ன்ஸ், பி.நாகிரெட்டியின் கலையுலக வாரிசுகள் தயாரிப்பில் அல்டிமேட் ஸ்டார் அஜீத்து நடித்து நாளை திரைக்கு வர இருக்கும் வீரம் படத்திற்காக கடந்த 2 வார காலங்களாக ஒரு மெகா சைஸ் விளம்பர போர்டு சென்னை, வடபழனி ஆர்கேவி ஸ்டுடியோ வாயிலில் வைக்கப்பட்டுள்ளது.

வடபழனி பஸ் டெப்போ அருகே ஆற்காடு சாலையில், நாகிரெட்டியின் ...

'ஜில்லா'வில், மோகன்லால் வில்லனா...?!

Posted:

விஜய்யின் 'ஜில்லா' பொங்கல் பண்டிகையை ஒட்டி நாளையே(ஜனவரி 10ம் தேதி) ரிலீஸாகிறது. இந்த சமயத்தில் ஜில்லாவின் கதை இதுதான்.... என்றும், இதில் முன்பாதியில் விஜய்யின் அப்பாவாக வரும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பின்பாதியில் விஜய்க்கு வில்லன் என்றும் ஒரு செய்தி தமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது. (அப்படி என்றால் ...

மீனாட்சி சேஷாத்ரியுடன் டூயட் பாட வெளிநாடு பறக்கிறார் வடிவேலு!

Posted:

வடிவேலு இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வரும் படம் ஜெகஜால புஜபல தெனாலிராமன். ரீ-என்ட்ரியில் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று வைராக்கியமாக இருந்து நடித்து வரும் படம் என்பதால், ஒவ்வொரு காட்சியையும் கவனமாக நடித்து வருகிறார் வடிவேலு. ஆரம்பத்தில் அவருக்கும், இயக்குனர் யுவராஜ்க்குமிடையே சில சலசலப்புகள் ஏற்பட்டு, ...

44 வயதில் 24 வயது கள்ளக்காதலுடன் ஓடிவந்த நடிகை: விசாரணையில் உண்மைகள் அம்பலம்!

Posted:

மராத்தி மொழி படங்களில் குணசித்திர நடிகையாக நடிப்பவர் அல்கா புனேவர். 44 வயதான இந்த நடிகை டிசம்பர் 28ந் தேதி திடீரென்று மாயமானர். இது தொடர்பாக அல்காவின் கணவர் சஞ்சய் போலீசில் புகார் செய்தார். போலீசார் வலைவீசி தேடியதில் அவர் சென்னையில் தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது கார் டிரைவரை பிடித்து விசாரித்ததில் அல்கா தனது ...

வசந்த் டி.வி.ஊழியர்கள் கடத்தல்!

Posted:

வசந்த் டி.வி. வாய்மையே வெல்லும் என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது. முன்பு ஜீ தமிழ் டிவியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்த நிர்மலா பெரியசாமி இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். தனிநபர்களுக்கு இடையேயான குடும்ப பிரச்னையை பேசி பஞ்சாயத்து பண்ணி வைக்கும் நிகழ்ச்சி இது. இந்த நிகழ்ச்சி தயாரிப்பில் பணியாற்றிய வசந்தன், கோபி, ...

ஜெயிக்கப்போவது ஜில்லாவா? வீரமா?: பொங்கல் ஜல்லிக்கட்டு கவுண்டவுன் ஸ்டார்ட்!

Posted:

எம்.கே.டி.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா ரசிகர்களின் மோதலில் தொடங்கியது கருப்பு வெள்ளை பொங்கல். எம்.ஜி.ஆர், சிவாஜியில் தொடர்ந்தது ஹாட் பொங்கல். சினிமா கலர் பூசிக்கொண்ட பிறகு ரஜினி, கமல் என அந்த பொங்கல் கொஞ்சம் காரசாரமாகவே பொங்கியது. இப்போது விஜய், அஜீத் பொங்கல். அந்த கவுண்டவுன் நாளை முதல் ஸ்டார்ட். போட்டிக்கு முன்னால் சின்ன ...

வெங்கடேஷை இயக்குகிறார் ஸ்ரீப்ரியா!

Posted:

1973ல் முருகன் காட்டிய வழி என்ற படத்தில் அறிமுகமானவர் ஸ்ரீப்ரியா. அதையடுத்து கமலுடன் 30 படங்கள், ரஜினியுடன் 28 படங்கள் என் முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடியவர் இப்போதுவரை 300 தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்து விட்டார். இதற்கிடையே சில படங்கள் மற்றும் சீரியல்களை இயக்கியவர், தற்போது மலையாளத்தில் வெளியான 22 பீமேல் கோட்டையம் என்ற ...

ஜான் ஆபிரகாமை பழிவாங்க ஹர்மானை மணக்கிறார் பிபாஷா பாசு!

Posted:

இந்தி நடிகர் ஜான் ஆபிரகாமும், பிபாஷாவும் 8 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்கள்தான் உண்மையான காதலர்கள் என்று பாலிவுட் அவர்களை தலைமீது தூக்கி வைத்து கொண்டாடியது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தபோது "வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதல்"னு இந்தி மீடியாக்கள் புலம்பித் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online