Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


காணாமல் போன மராத்தி நடிகை சென்னையில் மீட்பு!

Posted:

பிரபல மராத்தி நடிகை அல்கா புனீவர். மராத்தி சினிமாக்களில் குணசித்திர வேடங்களில் நடிப்பவர். கடந்த மாதம் (டிசம்பர்) 28ந் தேதி தானேயில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பிய அல்கா திடீரென மாயமானார். அவர் வீடு திரும்பாததை தொடர்ந்து அவரது உறவினர்கள் கோப்ரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். ...

த்ரிஷாவின் அம்மாவுக்கு கோர்ட் வாரண்ட்!

Posted:

நடிகை த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன். த்ரிஷாவுக்கு இவர்தான் எல்லாமே. கடந்த 2004ம் ஆண்டு திரிஷா ஓட்டல் அறை ஒன்றில் குளிக்கும் காட்சி என்ற பெயரில் ஒரு வீடியோ இணையதளங்களில் வெளியானது. அதனை ஒரு வார பத்திரிக்கை படமாகவும், செய்தியாகவும் பிரசுரித்தது. இதை எதிர்த்தும், நஷ்டஈடு கேட்டும் உமா கிருஷ்ணன் எழும்பூர் தலைமை குற்றவியல் கோர்ட்டில் ...

தடுக்கி விழுந்தாலும் எழுந்து விட வேண்டும் - விமல் சிறப்பு பேட்டி

Posted:

எதைப்பற்றியும் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டேன், நான் செய்யும் வேலையை முழு நிறைவாக செய்து கொடுப்பேன் என்கிறார் களவாணி விமல். தினமலர் இணையதளத்துக்காக அவர் அளித்த பிரத்யேக பேட்டி இதோ...

* பசங்க, களவாணி, வாகை சூடவாவுக்கு பிறகு சொல்லிக்கொள்கிற மாதிரி உங்களுக்கு படங்கள் அமையவில்லையே?

எந்தவொரு படமாக இருந்தாலும் வெற்றி ...

தோல்விகளைக் கண்ட ஹீரோ - உதய்கிரண் மரணம் பற்றி ஸ்பெஷல் ஸ்டோரி!!

Posted:

டிஜிட்டில் சினிமாவின் வருகைக்குப் பிறகு சினிமாவுக்கு மாதத்துக்கு பத்து புது ஹீரோக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதயகிரண் தற்கொலை சில பாடங்களை நடத்தி விட்டுச் சென்றிருக்கிறது.

ஆந்திர மாநிலத்தின் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் உதய்கிரண். பிறப்பிலிருந்தே அழகு. அந்த அழகுதான் அவருக்குள் சினிமா ஆசையை தூண்டியது. ...

டாஸ்மாக் பாட்டு எழுதச்சொல்லி டார்ச்சர் பண்றாங்க: கானா பாலா வருத்தம்

Posted:

வளர்ந்து வரும் பாடலாசிரியர், பாடகர், நடிகர் கானா பாலா. அட்டக்கத்தி படத்தில் வரும் "ஆடி போனா ஆவணி இவ ஆளை மயக்கும் தாவணி..", "நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா...", சூது கவ்வும் படத்தில் இடம்பெற்ற "காசு பணம் துட்டு மணி மணி..." பாடல்கள் மூலம் புகழ்பெற்ற கானா பாலாவின் கையில் இப்போது 20 படங்கள். "என்னால் எல்லாவிதமான பாடல்களையும் எழுத ...

மிஷ்கின் இயக்கத்தில் சரத்குமார்!

Posted:

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கு பிறகு ஒரு பக்கவான போலீஸ் ஸ்டோரி ஒன்றை தயார் செய்து வைத்திருக்கிறார் மிஷ்கின். அதில் நடிக்க கமல் முதல் அஜீத் வரை கேட்டுப்பார்த்துவிட்டார், எல்லோருமே "அப்புறம் பார்க்கலாம்" என்ற பதிலையே சொல்லியிருக்கிறார்கள். இப்போது அதில் சரத்குமார் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ராதிகா சரத்குமாரின் ...

தமிழ் சினிமாவில் பீகார் சிறுமியின் வாழ்க்கை!

Posted:

ரவி என்ற புதுமுக இயக்குனர் டைரக்ட் செய்து வரும் படம் என்னதான் பேசுவதோ. டி.இமான் இசை அமைத்துள்ளார். ஏ.எஸ்.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இது மற்ற படங்களைப்போன்ற ரெகுலர் சினிமா அல்ல. வித்தியாசமான முயற்சி. அதுபற்றி டைரக்டர் ரவியே கூறுகிறார்...

"பீகார் மாநிலம் முஸார்பூர் மாவட்டத்தில் வறுமை காரணமாக குழந்தைகள் ...

புலிவாலில் விமல்-பிரசன்னாவுக்கு சம வாய்ப்பு

Posted:

மலையாளத்தில் ஹிட் அடித்த சாப்பாகுரிசு தமிழில் புலிவால் என்ற டைட்டிலில் ரீமேக் ஆகிறது. சாப்பாகுரிசின் மலையாள தயாரிப்பாளர் லிஸ்பன் ஸ்டீபனும், ராதிகா சரத்குமாரும் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்தின் பர்ஸ்ட் காப்பி ரெடி. இந்த மாத இறுதியில் ரிலீசாகிறது. படத்தை பற்றி அதன் இயக்குனர் ஜி.மாரிமுத்து கூறியதாவது: இது மலையாள ரீமேக் ...

அழகன் அரவிந்த்சாமி ஆண் அழகன் ஆனார்

Posted:

தமிழ் சினிமாவின் அழகான ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் அரவிந்த்சாமி. ரோஜா, தளபதி நேரத்தில் பெண்களின் கனவு நாயகன் அவர். திடீரென்று சினிமாவை விட்டு விலகியவர் பல ஆண்டுகளுக்கு பிறகு கடல் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார்.

தற்போது மகேஷ் மஞ்ச்ரேக்கர் டைரக்ட் செய்யும் இந்திப் படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து தான் ...

சின்னத்திரை தரும் பெரிய சம்பளம்!

Posted:

பெயர்தான் சின்னத்திரையே தவிர அது நட்சத்திரங்களுக்கு கொடுக்கும் சம்பளம் ரொம்ப பெருசு. இந்தி உலகில் கோடிகணக்கில் சம்பளம் சர்வசாதாரணம். அதுவும் ரியாலிட்டி ஷோக்களுக்காக இந்தி நட்சத்திரங்கள் வாங்கும் சம்பளம் தலைசுற்ற வைக்கும்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு எபிசோடுக்கு சல்மான்கான் வாங்கும் சம்பளம் 5 கோடி. கோன்பனேகா குரோர்பதி ...

கவர்ச்சி ஹீரோயினாக மாறுகிறார் ஓவியா!

Posted:

களவாணி படத்தில் பள்ளி மாணவியாக நடித்தவர் ஓவியா. அதன்பிறகு சில படங்கள் நடித்தபோதும், மார்க்கெட் அவுட்டாக காணாமல் போனவர், மறுபடியும் சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதோடு, ஒல்லிக்குச்சியாக இருந்தபோதும் அப்படத்தில் அஞ்சலியுடன் வரிந்து கட்டிக்கொண்டு கவர்ச்சிக்கோதாவிலும் இறங்கினார் ...

தெலுங்கில் பின்வாங்கியது அஜீத்தின் வீரம்!

Posted:

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள வீரம் படம் வருகிற 10-ந்தேதி திரைக்கு வருகிறது. இதனால் தமிழகமெங்கிலும் பரபரப்பாக பப்ளிசிட்டியை முடுக்கி விட்டுள்ளனர். மேலும், தமிழில் வெளியாகிற அதே நாளில் வீரு டொக்கடே என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், இப்போது தமிழில் ரிலீஸ் செய்து விட்டு இரண்டு வாரங்கள் ...

சமந்தாவுக்கு கிலியை ஏற்படுத்திய காஜல்அகர்வால்!

Posted:

தெலுங்கு சினிமாவில், மகதீரா, நாயக் படங்களுக்குப்பிறகு ராம்சரண்தேஜா, காஜல்அகர்வால் ஜோடிக்கு மவுசு கூடியிருக்கிறது. தொடர்ந்து அவர்களுக்காக பல படங்கள் தயாரான நேரம்பார்த்து, தமிழில், மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா என வரிசையாக படங்களில் கமிட்டானதால், காஜலால் அடுத்தடுத்து ராம்சரணுடன் டூயட் பாட முடியாத நிலை ...

நயன்தாரா பாணியில் அதிரடி முயற்சியில் இறங்கும் கார்த்திகா!

Posted:

கோ படத்தில் நடித்தபோது பரபரப்பாக பேசப்பட்டவர் மாஜி நடிகை ராதாவின் மகள் கார்த்திகா. அப்படத்திற்கு பிறகு அவரது மார்க்கெட் சூடு பிடித்து விடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. அந்த அளவுக்கு முதல் படத்திலேயே சிறப்பாக நடித்திருந்த கார்த்திகா, நல்ல ஹைட் வெயிட் என ஒரு கதாநாயகிக்குரிய அனைத்து அம்சங்களும் கொண்டவராக இருந்ததால் ...

இளவட்ட ஹீரோக்களை ஈர்க்கும் நஸ்ரியா!

Posted:

நய்யாண்டி தொப்புள் சர்ச்சை நாயகியான நஸ்ரியாவின் மார்க்கெட் அதையடுத்து ஆட்டம் கண்டு விடும் என்றுதான் கருதப்பட்டது. ஆனால், சற்றே ஆடினாலும் மீண்டும் மார்க்கெட்டில் ஸ்டெடியாகி விட்டார் நஸ்ரியா. இதற்கு காரணம், அவருடன் நடித்த அத்தனை ஹீரோக்களுமே மீண்டும் மீண்டும் அவருடன் டூயட் பாட ஆசைப்படுவதுதான். அந்த அளவுக்கு ஒரே படத்தில் ...

ஸ்ருதிஹாசனுக்கு அபன்டிசிட்டிஸ் ஆபரேஷன்! படப்பிடிப்புகள் ரத்து!!

Posted:

பாலிவுட்டின் பவர்புல் நடிகையாகி விட்டார் ஸ்ருதிஹாசன். இந்த மாதிரியான வேடங்களில் மட்டும்தான் நடிப்பேன் என்றில்லாமல் எந்தமாதிரியான சர்ச்சைக்குரிய வேடங்கள் என்றாலும் துணிச்சலாக நடிக்கக்கூடியவர் என்ற பெயருடன் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும் அவர், தெலுங்கு படங்களிலும் இடையிடையே நடித்துக்கொண்டிருக்கிறார். தற்போது ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online