Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


சரத்குமார் கட்சி நடத்துவது எனக்கும் தெரியும்....! நமீதா விளக்கம்

Posted:

நமீதா அரசியல் கட்சி ஒன்றில் சேர இருப்பதாகவும், சரத்குமார் கட்சி வைத்திருக்கிறாரா என நமீதா கேட்டதாகவும் இரு தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியானது. இது குறித்து நமீதா, தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, "நான் திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அப்போது பத்திரிகை நண்பர்கள் நீங்கள் அரசியலில் ...

காஞ்சனா இந்தி ரீ-மேக் : லாரன்ஸ் இன்னும் என்னிடம் பேசவில்லை!-சரத்குமார்

Posted:

முனி-3 கங்கா படத்தை இயக்கி, நடித்துக்கொண்டிருக்கும் ராகவா லாரன்ஸ், அதற்கடுத்து தமிழில் இதற்கு முன்பு இயக்கிய காஞ்சனா படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறாராம். அந்த படத்தில் சரத்குமார் திருநங்கையாக நடித்த வேடமே பிரதானம் என்பதால், அந்த வேடத்தில் நடிக்க சில பிரபல இந்தி நடிகர்களிடம் லாரன்ஸ் கேட்டபோது, அந்த வேடத்தில் நடிக்க அவர்கள் ...

விரைவில்...தி லிஜெண்ட் ஆப் ஹெர்குலஸ்

Posted:

இந்த படத்தின் கதை என்ன என்பதை, படப் பிடிப்பு துவங்கியதிலிருந்தே, ரொம்ப ரகசியமாக வைத்திருக்கின்றனர். இதனால், புராண கதைகளில் வரும், ஹெர்குலஸ் பற்றிய கதையா அல்லது அதே பெயரில் தயாராகும் நவீன கதையா என, ஒட்டு மொத்த ஹாலிவுட்டும், மண்டை காய்ந்து போய், கிறுக்கு பிடித்து அலைந்தது. இறுதியாக, சில நாட்களுக்கு முன் படத்தின் டீசர் வெளியான போது ...

வீரம் படத்திற்கு தமன்னாவே முதுகெலும்பு

Posted:

அஜீத், நாயகனாக நடித்துள்ள, வீரம் படத்தில், தமன்னா, சந்தானம், விதார்த், பாலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில், தமன்னா தான் ஹீரோயின் என்றாலும், எந்தவித முக்கியத்துவமும் இல்லாத வேடத்தில், அவர் நடித்திருப்பதாக, பரபரப்பாக செய்திகள் வெளியாயின. ஆனால், படத்தின் இயக்குனர், இதற்கு அளித்துள்ள விளக்கத்தில், ஒப்புக்கு ...

ஹன்சிகாவுக்கு ஐஸ் வைத்த சிம்ரன்

Posted:

திருமணத்திற்கு பின், எதிர்பார்த்தபடி சினிமாவில் வாய்ப்புகள் இல்லாததால், சின்னத் திரையில், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, ஒப்பேற்றி வருகிறார், சிம்ரன். இருப்பினும், சினிமா ஆசை அவரை விடவில்லை. தனக்கு யாரும் வாய்ப்பு தர முன்வராததால், தானே சொந்தமாக படம் தயாரித்து, இயக்கி, அதில் தானும், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கும் ...

மணிரத்னம் படத்தில் பாசில் மகன்!

Posted:

தன் அடுத்த படத்தை இந்தியில் மணிரத்னம் இயக்குகிறார் என்று தான், இதுவரை செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், இப்போது அவரது அடுத்த படம் தமிழ், மலையாளத்தில் உருவாக இருப்பதாக செய்தி வெளியாகிஉள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்கு, சில, இளம் முன்னணி ஹீரோக்களுக்கு, மணிரத்னம் வலை வீசியதாகவும், ஆனால், யாரும், அதில் சிக்கவில்லை என்றும், செய்திகள் ...

ப்ரியா ஆனந்த் துறு துறுவென இருக்கிறார் - விக்ரம் பிரபு

Posted:

கும்கி நாயகனான விக்ரம் பிரபு, சினிமாவில் ஹீரோவாவதற்கு முன், வெளிநாடு சென்று, டைரக் ஷன் குறித்த, பயிற்சியை முடித்தவர். இருப்பினும் தற்போதைக்கு, டைரக் ஷனை கையில் எடுக்காமல், தன் தாத்தா, அப்பா வழியில் ஹீரோவாகி விட்டார். முதல் படமே ஹிட்டாக அமைந்ததால், அடுத்தடுத்து, பல படங்களில் கமிட்டான விக்ரம் பிரபுவின் நடிப்பில், இவன் வேற மாதிரியைத் ...

மரத்தை சுற்றி டூயட் பாடணுமா? இந்த கதையே வேண்டாம் - நயன்தாரா

Posted:

நயன்தாரா, முன்னணி ஹீரோக்களுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து, பல படங்களில் நடித்து வருகிறார். இது மட்டுமல்லாமல், இளம் தலைமுறை நடிகர்களும், நயனுடன் ஜோடி சேரவே, போட்டி போடுகின்றனர். இதனால், விரைவிலேயே, தமிழில் மறுபடியும் நம்பர் - 1 நாற்காலியில் நயன்தாரா அமர்ந்து விடுவார் என்று கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில், தொடர்ந்து, ...

அதர்வாவுடன் பைக் வீராங்கனை

Posted:

ஆக் ஷன் பட ஹீரோயின் சாயலில் இருக்கும், பைக் ரேஸ் வீராங்கனை அலிஷாவுக்கு, அஜீத்துடன் இணைந்து, ஒரு படத்திலேனும் நடித்து விட வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்து வந்தது. ஆனால், இப்போது அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதோ அதர்வாவுடன். இரும்புக்குதிரை படத்தில், ஒரு அதிரடியான சண்டை காட்சி உள்ளதாம். பைக் துரத்தல் ...

விமல் ஜோடியாக ப்ரியா ஆனந்த்!

Posted:

ரீமேக் பட இயக்குனர் ஆர்.கண்ணன், கண்டேன் காதலை, சேட்டை என்ற ரீமேக் படங்களை இயக்கினார். ஜெயம் கொண்டான், வந்தான் வென்றான் படங்கள் சொந்த கதை. இப்போது மீண்டும் ஒரு சொந்த கதையை இயக்குகிறார். இந்த படத்துக்கு சக்கரை என்று டைட்டில் வைத்திருக்கிறார். விமல் ஹீரோ, ப்ரியா ஆனந்த் ஹீரோயின்.

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: "படத்தோட கதை ரொம்ப ...

சிம்புவுக்கு தீக்ஷாசேத் உதட்டு முத்தம்!

Posted:

விக்ரம் நடித்த ராஜபாட்டை படத்தில் நடித்தவர் தீக்ஷாசேத். அனுஷ்கா போன்று நல்ல உயரமான பர்ஷனாலிட்டி கொண்டவராக இருந்ததால், அனுஷ்கா இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் தீக்ஷா. ஆனால், அந்த படம் ப்ளாப் ஆனதால் அதன்பிறகு தீக்ஷாவை கோடம்பாக்கம் கண்டுகொள்ளவில்லை. இருப்பினும், தற்போது சிம்பு - ஹன்சிகா நடித்து வரும் வேட்டை ...

தமிழ்ப்புத்தாண்டில் வருகிறார் கோச்சடையான்!

Posted:

இளைய மகள் செளந்தர்யா இயக்கத்தில், ரஜினி இரட்டை வேடங்களில் நடித்துள்ள அனிமேஷன் படம் 'கோச்சடையான்'. கடந்த டிசம்பர் 12-ந்தேதி ரஜினியின் பிறந்த நாள் அன்றே இப்படம் திரைக்கு வருவதாக சில மாதங்களுக்கு முன்பு பேசப்பட்டு வந்தது. அதையடுத்து, டிசம்பரில் ஆடியோவை வெளியிட்டு பொங்கல் அன்று படத்தை வெளியிட திட்டமிட்டனர். ஆனால், பொங்கலுக்கு ...

பிரமாண்ட காதல் படமாக உருவாகும் சிம்பு - நயன்தாரா படம்!

Posted:

ஹன்சிகா, காஜல்அகர்வால் என பல நடிகைகள் மார்க்கெட்டில் இருந்தபோதும் நயன்தாரா என்ட்ரி ஆனதும் இரண்டு படங்களிலேயே மார்க்கெட்டை தன் பக்கம் இழுத்து விட்டார். அதோடு அனாமிகா மூலம் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் இமேஜூம் அவரை ஒட்டிக்கொண்டதால் இப்போது குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்து விட்ட நயன், சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்திருப்பதால், ...

ஓவியாவிடம் கடலை போடும் பரோட்டா சூரி!

Posted:

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனின் நண்பராக நடித்தவர் பரோட்டா சூரி. அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது அப்பட நாயகியான ஸ்ரீதிவ்யாவை சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து செம கலாய்ப்பு கலாய்த்திருக்கிறார் சூரி. அதில் தொடங்கிய கலாய்ப்பு அதன்பிறகு தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களின் கதாநாயகிகளையும் ...

முதல் படத்திலேயே முத்தக்காட்சியில் நடித்த ப்ரீத்தி தாஸ்!

Posted:

மறுமுகம் படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருப்பவர் பஞ்சாப் நடிகை ப்ரீத்திதாஸ். மாடலிங் துறையில் இருந்த இவரை இப்படத்திற்காக அழைத்து வந்தவர்கள், சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டபிறகு, ஒரு உதட்டு முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்று காதோரம் கிசுகிசுத்தார்களாம். அதைக்கேட்டு அதிர்ந்து போனாராம் நடிகை. காரணம், முதல் ...

'வீரம்' - விதார்த் - தமன்னாவின் வருத்தம்!

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'முரட்டுக்காளை' படத்திற்கு ரைட்ஸ் வாங்காமல் முலாம் பூசி விவேகமில்லாமல் 'வீரம்' ஆக்கியிருப்பதாக கிசுகிசுக்கள் ஒரு பக்கம்...! அதெல்லாம் ஒன்றுமே இல்லை... 'முரட்டுக்காளை'யை நான் பார்தததே இல்லை.... எனும் இயக்குநர் சிவாவின் மறுப்பு ஒரு பக்கம்... தயாரிப்பாளர்களிடமிருந்து வினியோகஸ்தர்கள் ஒருவழியாக ...

கேரள பெண்களை இழிவுபடுத்தவில்லை: எஸ்.எஸ்.குமரன் விளக்கம்

Posted:

இசை அமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் தற்போது கேரள நாட்டிளம் பெண்களுடனே என்ற பெயரில் படம் இயக்கி வருகிறார். இதில் கேரள பெண்கள் காயத்திரி, தீக்ஷிதா, அபிராமி ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் கேரள பெண்கள் காதலுக்கும், கல்யாணத்துக்கும் அலைபவர்களை போல சித்தரிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதுகுறித்து ...

மீண்டும் ஒரு காட்டு சினிமா!

Posted:

காட்டுக்குள் சென்று ஒரு திகில் படத்தை எடுத்து வருவது இப்போது பேஷனாகி விட்டது. அந்த வரிசையில் அடுத்து வருகிறது சவரிக்காடு என்ற படம். ரவீந்திரன், ராஜபாண்டி, கிருஷ்ணகுமார் என்ற மூன்று நியூபேஸ்கள் ஹீரோக்களாக அறிமுகமாகிறார்கள். சுவாதி, ரேணு ஹீரோயின்களாக அறிமுகமாகிறார்கள். சண்முகராஜன் வன அதிகாரியாக நடிக்கிறார். சூரி காமெடி ...

ஆளுமை மிகுந்த இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் - ரஜினி புகழாரம்!!

Posted:

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கே.எஸ்.ரவிக்குமார், சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி, என்றென்றும் ரவிக்குமார் என்ற விழா, ராஜ் டி.வி. சார்பில் எடுக்கப்பட்டது. பல வெற்றி படங்களை கொடுத்த இவரது பாராட்டு விழாவில் கமல், சரத்குமார், சங்கீதா, ஆர்.பி.செளத்ரி, விக்ரமன், கேயார் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு ...

திருக்கடையூரில் நடிகர் ராதாரவியின் சஷ்டியப்தபூர்த்தி விழா!!

Posted:

மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் கலை வாரிசு ராதாரவி. தமிழ் சினிமாவில் ஏராளான படங்களில் நடித்துள்ளார். சுமார் 250-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி, வில்லன் என பல்வேறு குணச்சித்திர வேடங்களில் கலக்கிய ராதாரவி, தனது 61 வயது நிறைவடைந்ததை அடுத்து, நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online