Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


30-வது பிறந்தநாளை கொண்டாடிய ஜீவா...! ஏழை பெண்களுக்கு தையல் மிஷின் வழங்கினார்

Posted:

தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியின் மகன் எனும் அடையாளத்தோடு, ஆசை ஆசையாய் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானாவர் நடிகர் ஜீவா. சினிமாவுக்கு வந்த சில காலங்களிலேயே ஈ, ராம் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர். தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஜீவாவுக்கு ...

வீரத்தில், அஜீத்தின் நிஜ வீரம்: ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா

Posted:

வீரம் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா படத்தில் அஜீத்தின் சண்டை காட்சிகள் பற்றி அளித்த பேட்டி:"நான் இதுவரை பணியாற்றிய படங்களிலேயே பெஸ்ட் வீரம் தான். பல ரிஸ்கான சண்டைக் காட்சிகள் இருக்கிறது. அதில் நடிக்க அஜீத் சார் போன்ற சாயல் கொண்ட டூப் நடிகரை ஏற்பாடு செய்து வைத்திருந்தேன். அஜீத் சார் டூப் இல்லாமல்தான் நடிப்பார் என்பது தெரியும். ...

மோகன்லால் வேடத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்த விக்ரம்!

Posted:

அந்நியனுக்குப்பிறகு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ஐ. இந்த படத்துக்காக கடந்த இரண்டு வருடங்களாக கடினமாக உழைத்து வந்த விக்ரம், தற்போதுதான் அந்த மேக்கப்பை கலைத்து விட்டு, புதிய படங்களுக்காக கதை கேட்கிறார். அதில் ஏற்கனவே அவரை வைத்து தில், தூள் படங்களை இயக்கிய தரணி இயக்கும் ராஸ்கல் படத்தில் நடிப்பார் என்று ...

சரத்குமார் கட்சி நடத்துவது தெரியாது: நமீதாவின் அரசியல் ஞானம்

Posted:

குஜராத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த நமீதாவுக்கு ஆரம்பத்தில் படங்கள் குவிந்தது. தனது பம்ளிமாஸ் உடம்பை காட்டி நடித்தார். ரசிகன் ரசித்தான். உடம்பு இன்னும் குண்டாகவே ரசிகனுக்கு பிடிக்கவில்லை. இதனால் படங்களும் கிடைக்கவில்லை. காது குத்து, கல்யாணம், கடை திறப்பு, டி.வி.ஷோக்களில் மார்க் போடுவது என்ற சைடு பிசினசில் கொஞ்சம் காசு ...

ஹிட்டடித்தது ஜில்லா டீசர்!

Posted:

விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடித்துள்ள ஜில்லா வருகிற 10ந் தேதி ரிலீசாகிறது. படத்தின் 20 விநாடி டிரைய்லர் கடந்த 1ந் தேதி யூடியூப்பில் வெளியிடப்பட்டது. வெளியிட்ட இரண்டு நாட்களிலேயே பத்து லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

ஏற்கனவே இமானின் இசையில் வெளிவந்த பாடல்கள் ஹிட்டாகி விட்டது. இப்போது டீசரும் ஹிட்டாகியிருக்கிறது. ஆனாலும் 10ந் தேதி ...

ஜான் ஆபிரகாம்-ப்ரியா ரன்ஞ்சல் ரகசிய திருமணம்?

Posted:

பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் கடந்த 8 ஆண்டுகளாக பிபாஷாபாசை காதலித்து வந்தார். பாலிவுட்டின் நீண்ட நெடிய காதல் இதுதான். யார் கண் பட்டதோ தெரியவில்லை கடந்த 2011ம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அதன் பிறகு தனிக்கட்டையாக இருந்து வந்த ஆபிரகாம் நடிகை ப்ரியா ரன்ஞ்சல்சை காதலிக்க ஆரம்பித்தார். பொது நிகழ்ச்சிகளில் ...

ராஜாராணிக்கு 100வது பிறந்த நாள்!

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்க, ஷங்கரின் சிஷ்யர் அட்லீ டைரக்ட் செய்த படம் ராஜாராணி. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம், சத்யன் என ஒரு நட்டசத்திர பட்டாளமே நடித்த படம். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருந்தார்.

காதலில் தோற்ற ஆர்யாவும், நயன்தாராவும் கட்டாய கல்யாணம் பண்ணிக்கொண்டு ஒருத்தரை ஒருத்தர் பிரிய திட்டம்போட அப்புறம் புரிந்து கொண்டு ...

அடுத்து சூர்யாவை இயக்குகிறாராம் வெங்கட்பிரபு!

Posted:

மங்காத்தா படத்தை இயக்கிய பிறகு விஜய், சூர்யா போன்ற நடிகர்களில் ஒருவரை வைத்து அதே வேகத்தில் அடுத்த படத்தை இயக்கி விட வேண்டும் என்பதுதான் வெங்கட்பிரபுவின் அப்போதைய ஆசையாக இருந்தது. அதனால், மங்காத்தா ஹிட் என்ற மகிழ்ச்சியான செய்தியோடு புதிய ஸ்கிரிப்டுடன் விஜய்யை சந்தித்தார் வெங்கட்பிரபு, ஆனால் அவர் ஏற்கனவே சில படங்களில் ...

காஞ்சனா இந்தி பதிப்பில் மீண்டும் திருநங்கையாக நடிக்கிறார் சரத்குமார்!

Posted:

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி-2 காஞ்சனா படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த திருநங்கை வேடத்தில் சரத்குமார் நடித்திருந்தார். எந்தவித இமேஜூம் பார்க்காமல் அவர் நடித்திருந்த அந்த வேடம் அவரை பெரிய அளவில் பேச வைத்தது. இந்நிலையில், முனி-3 படமான கங்காவை தற்போது இயக்கி நடித்துக்கொண்டிருக்கிறார் லாரன்ஸ். முனி படத்தில் ராஜ்கிரணை முக்கிய ...

போலீசாக நடித்த தயாரிப்பாளர் மீது மனைவி போலீசில் புகார்

Posted:

சமீபத்தில் ரிலீசான படம் ஆப்பிள் பெண்ணே. வட்சன், ஐஸ்வர்யாமேனன், ரோஜா, தம்பி ராமய்யா நடித்திருந்தனர். ஆர்.கே.கலைமணி டைரக்ட் செய்திருந்தார். இந்தப் படத்தை ரியல் எஸ்டேட் புரோக்கர் கே.ஜி.பாண்டியன் தயாரித்திருந்தார். அத்துடன் படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருந்தார்.

இப்போது தயாரிப்பாளர் பாண்டியன் மீது அவரது மனைவி ...

அஜீத்தின் வி செண்டிமென்ட்! அபிமானிகளின் ஆரூடம்!!

Posted:

சினிமாவில் ஒரு படம் ஹிட்டானால் அதன்பிறகு அந்த படத்தின் எழுத்து, நம்பர் ஆகியவற்றை மனதில் கொண்டே அதற்கடுத்தடுத்த படங்களின் டைட்டில் மற்றும் படத்தில் ஹீரோவின் பெயர் ஆகியவற்றை வைப்பார்கள். அந்த வகையில், அஜீத்துக்கு வி செண்டிமென்ட் பல சமயங்களில் ஒர்க்அவுட்டாகியிருப்பதால், தற்போது அவர் நடித்துள்ள வீரம் படமும் பெரிய ஹிட்டாக ...

புற்றுநோய் சிகிச்சைக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தார் மம்தா மோகன்தாஸ்!

Posted:

கரு.பழனியப்பன் இயக்கத்தில், விஷால் நடித்த சிவப்பதிகாரம் படத்தில் அறிமுகமானவர் நடிகை மோகன்தாஸ், அதன்பிறகு குரு நம்ம ஆளு உள்பட சில படங்களில் நடித்தவர் தமிழில் போதுமான படங்கள் இல்லாததால் மலையாளத்தில் அதிக படங்களை கைப்பற்றி வேகமாக முன்னேறிக்கொண்டிருந்தார். அப்படி அவர், அன்வர் என்ற மலையாள படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதுதான் ...

அனன்யாவுக்கு காக்டெயில் கொடுத்த நம்பிக்கை!

Posted:

தமிழ் சினிமாவில் கதை வறட்சி நிலவுகிறது என்பதை கோடம்பாக்கத்தின் பிரபலங்களே ஒத்துக்கொண்டு வருகின்றனர். அந்த அளவுக்கு கடும் கதை வறட்சிதான் சமீபகாலமாக தமிழ் சினிமாவை சூழ்ந்துள்ளது. இந்த நிலையிலும், விஜயசேதுபதி நடிப்பில் வெளியான சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட சில படங்கள் ஒரு ஆறுதலாக விளங்கின.

இந்த ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online