Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


அஜீத்தை பின்பற்றும் சட்டம் ஒரு இருட்டறை நாயகன் தமன்!

Posted:

ஆச்சர்யங்கள் என்ற படத்தில் அறிமுகமானவர் தமன். அதன்பிறகு விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திசேகரனின் சட்டம் ஒரு இருட்டறை படத்தின் ரீமேக்கில் நடித்தார். அதைத் தொடர்ந்து இப்போது கேபிள் சங்கர் இயக்கியுள்ள தொட்டால் தொடரும் என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஆக்ஷன் த்ரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படம் முந்தைய படங்களில் தனக்கு ...

லண்டன் பிரிட்ஜ் (மலையாளம்)

Posted:

பாலிவுட், கோலிவுட்காரர்களுக்கு மட்டும் தான், வெளிநாடுகளில் சென்று படம் எடுக்க
தெரியுமா? எங்களுக்கும் எடுக்கத் தெரியும் என்ற வீம்புடன், சேட்டன்கள் எடுத்துள்ள
படமிது. மலையாளியான பிரித்விராஜ், லண்டனில் குடியேறி, பிரபலமான தொழில்
அதிபராகிறார். பணத்தால் அனைத்தையும் சாதிக்க முடியும். பணம் இல்லையேல்,
எதுவுமே இல்லை என்பது, இவரது ...

என் ரகசியங்கள் எப்போதும் தெரிய வேண்டாம்! பத்மபூஷன் மகிழ்ச்சியில் கமல்ஹாசன்

Posted:

களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சினிமாவில் 50 ஆண்டுகளை கடந்து இன்று விஸ்வரூபமாக வளர்ந்து நிற்கும் கமல்ஹாசனுக்கு, மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்துள்ளது. இதுகுறித்து கமல்ஹாசன் அளித்துள்ள சிறப்பு பேட்டி இதோ...

* பத்மஸ்ரீ கமல், இனி பத்மபூஷன் ... எப்படி உணர்கிறீர்கள்?

திறமைசாலிகள் நிறைந்த நாடு இது.; ...

அஜீத்துடன் நடிக்க பிந்து மாதவிக்கு ஆசை!

Posted:

முன்பெல்லாம், சினிமாத்துறைக்குள் வரும் நடிகைகளுக்கு, ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது தான் கனவாக இருந்தது. ஆனால், இப்போதுள்ள நடிகைகளோ, அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்கின்றனர். லேட்டஸ்ட்டாக இந்த பட்டியலில் பிந்து மாதவியும் இடம் பெற்றுள்ளார்.தெலுங்கு சினிமாவில் கிளாமர் வேடங்களில் நடித்து வந்த என்னை, தமிழ் சினிமா ...

மலையாளத்தில் நடிக்க ஸ்ருதி திட்டம்

Posted:

ஏழாம் அறிவு, 3 படங்களுக்கு பின், தமிழில் நடிக்காத போதும், தெலுங்கு, இந்தி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ருதி ஹாசன். முன்னணி நடிகைகளுக்கே, சவால் விடும் அளவுக்கு, பாலிவுட்டில் ஸ்ருதியின் வளர்ச்சி இருப்பதால், தமிழ் படங்களில் அவர்
ஆர்வம் காட்டவில்லை. இதுகுறித்து, ஸ்ருதியை நோக்கி கேள்விகள் எழுந்தபோது, தமிழில் நிறைய ...

கிரிக்கெட் வீரரை காதலிக்கும் ஸ்ரீதிவ்யா!

Posted:

முன்னணி ஹீரோக்களின் படங்களில் மட்டுமே நடிப்பேன் என, பிடிவாதம் பிடித்து வந்த ஸ்ரீதிவ்யாவிடம், இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர்களின் படங்களிலும் நடித்தால் தான், தன் திறமையும் பளிச்சிடும் என்பதால், இப்போது, சில முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடிக்கவும், முயற்சி எடுத்து ...

சண்டைக்கு தயாராகும் அனுஷ்கா

Posted:

அனுஷ்கா, முக்கியமான வேடத்தில் நடித்துவரும், ராணி ருத்ரம்மா தேவி படத்தின், பாடல் மற்றும் வசன காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதால், அடுத்த கட்டமாக போர் நடக்கும்
காட்சிகளை படமாக்குகின்றனர். இதையடுத்து, அனுஷ்கா வாள் ஏந்தி சண்டை செய்யும் தருணம் வந்துவிட்டது. படப்பிடிப்பு துவங்கியதில், இருந்தே வாள் சண்டை, கத்தி சண்டை, குதிரையேற்றம் என, ...

சமந்தாவுக்கு காதலிக்க நேரமில்லை

Posted:

தெலுங்கு சினிமா களத்தில், அனுஷ்கா, தமன்னா, அமலா பால், அஞ்சலி என, பல முன்னணி நடிகைகள் உள்ளபோதும், கடந்த ஆண்டு மட்டும், சமந்தாவின் நடிப்பில், அரை டஜன் படங்கள் வெளியாகியுள்ளன. அத்தனை படங்களுமே ஹிட். இதனால், ஆந்திராவில் நாளுக்கு நாள், சமந்தாவின் மவுசு எகிறிக் கொண்டே செல்கிறது. இந்த ஆண்டும், சமந்தாவின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது. இது ...

தெலுங்குக்கு செல்லும் ஹன்சிகா

Posted:

கவர்ச்சி வேடங்­களில் மட்­டுமே நடித்­த­போது, ஹன்­சி­காவின் கைவசம், ஏரா­ள­மான படங்கள் இருந்­தன. அத்­த­னை­யுமே, முன்­னணி நடி­கர்­களின் படங்கள். ஆனால், நடிப்பு திறமை உள்ள படங்­களில் மட்­டுமே, இனி நடிப்பேன் என, அவர், பாலி­சியை மாற்­றி­யதால், முன்­னணி நடி­கர்கள், ஹன்­சி­காவை கை கழுவி விட்­டனர்.இரண்டாம் கட்ட ...

டி.டே இந்திப் படத்தை தமிழில் வெளியிட ஸ்ருதி ஹாசன் எதிர்ப்பு

Posted:

கடந்த ஆண்டு இந்தியில் வெளியாகி பரபரப்பை கிளப்பிய படம் டி டே. ஸ்ருதிஹாசன் இதில் பாலியல் தொழிலாளியாக துணிச்சலுடன் நடித்திருந்தார். படத்தில் அவர் நடித்த காட்சிகளும், போட்டோக்களும் அதிர வைத்தது. ஸ்ருதியுடன் அர்ஜுன் ரம்பால், இர்பான் கான், ரிஷி கபூர், சந்தீப் குல்கர்னி, ஹியூமா குரேசி ஆகியோர் நடித்திருந்தனர். சங்கர் இஷான் லாய் இசை ...

டைரக்டர் என்கிற கர்வத்தில் தண்ணியடிச்சு வீணாப்போகாதீர்கள்: அமீர் அட்வைஸ்

Posted:

பாண்டி, மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்கு முதத்தாக போன்ற படங்களை டைரக்ட் செய்தவர் ராசுமதுரவன். கடைசியாக சொகுசு பேருந்து என்ற படத்தை சொந்தமாக தயாரித்து டைரக்ட் செய்து கொண்டிருந்தபோது புற்றுநோயால் இறந்து போனார். அவரது நண்பர்கள் சிலர் இப்போது படத்தை முடித்து இருக்கிறார்கள். ராசுமதுரவன் பான்பராக் பழக்கத்துக்கு ...

படம் டைரக்ட் செய்கிறார் டேனியல் பாலாஜி!

Posted:

காக்க காக்க, பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு படங்களில் கொடூரவில்லனாக நடித்தவர் டேனியல் பாலாஜி. தற்போது ஞானகிறுக்கன், வை ராஜா வை படங்களில் நடித்து வருகிறார். ஹீரோவாக வேண்டும் என்கிற டேனியல் பாலாஜியின் ஆசை கடைசி வரை நிறைவேறவே இல்லை. அதனால் டைரக்டராக முடிவு செய்து விட்டார்.

இவர் டைரக்ட் செய்யப்போகும் படத்தின் பெயர் குறோணி. ...

சன்னி லியோன் ஒரு அதிசயமான நடிகை! - சொல்கிறார் ஜெய்

Posted:

உலக அளவிலான கவர்ச்சிப்பிரியர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் சன்னி லியோன். ரசிகர்களை துவம்சம் செய்ய வேண்டும் என்பதற்காக தனது உடல்கட்டை அடிக்கடி கூர் பாய்த்து வரும் சன்னி, வட இந்தியாவில் இருந்து ஆந்திராவுக்கு இடம்பெயர்ந்தவர், அதே வேகத்தில் கோலிவுட்டிலும் வடகறி மூலம் என்ட்ரி கொடுத்து தமிழ்நாட்டு கவர்ச்சிப் ...

இது நம்ம ஆளு: சிம்பு - நயன்தாரா நடிக்கும் படத்தின் டைட்டில்!

Posted:

சிம்புவும், நயன்தாராவும் இணைந்து நடிக்கும் படத்தை பசங்க பாண்டிராஜ் டைரக்ட் செய்து வருகிறார். சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் படத்தை தயாரிக்கிறார். சிம்புவின் தம்பி குறளரசன் இசை அமைக்கிறார். சிம்புவின் குடும்ப படத்தில் நயன்தாரா நடிப்பது பற்றி பரபரப்பான பேச்சு நிலவி வருகிறது. இந்த நிலையில் இப்போது படத்துக்கு இது நம்ம ஆளு என்று ...

ஹீரோக்களுக்கு வலைவீசம் பார்த்திபன்

Posted:

நடிகரும், டைரக்டருமான பார்த்திபன் தற்போது கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இந்தப் படத்தில் கதையே கிடையாதாம் வெறும் திரைக்கதையும், காட்சிகளும்தானாம். கதை இல்லாமலும் படம் எடுக்க முடியும் என்பதை காட்டத்தான் இந்த புதுமையான படத்தை டைரக்ட் செய்து வருகிறாராம்.

சினிமா சம்பந்தப்பட்ட இந்தப் படத்தில் ...

சமந்தாவை பாதித்த கோலிசோடா பசங்க!

Posted:

சமீபகாலமாக பெரிய விமர்சகராக மாறிக்கொண்டு வருகிறார் சமந்தா. நெகடீவோ, பாஸிடீவோ எதுவாக இருந்தாலும் தனது கருத்துக்களை தைரியமாக டுவிட்டரில் பதிவு செய்து வருகிறார். அப்படி தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த படத்தின் போஸ்டரில் கதாநாயகியை தவறாக சித்தரித்ததாக கருத்து வெளியிட்டு, பெரிய சர்ச்சையிலும் சிக்கினார் சமந்தா. இதனால், ...

பிந்து மாதவிக்கு பீதியை ஏற்படுத்திய இயக்குனர்!

Posted:

மைனா விதார்த் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் பட்டைய கெளப்பனும் பாண்டியா. இந்த படத்தில் வழக்கு எண், ஜன்னல் ஓரம் படங்களில் நடித்த மனீஷா யாதவ் நாயகியாக நடித்துள்ளார். சூரி, விதார்த்துக்கு இணையான வேடத்தில் நடித்திருக்கிறார். விஜய் நடித்த சுறா உள்பட பல படங்களை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார் இப்படத்தை ...

எமி ஜாக்சனைத் தொடர்ந்து கோலிவுட்டுக்கு வந்த இன்னொரு ஹாலிவுட் நடிகை!

Posted:

புதுமுக நடிகர் விவேக் நடித்துள்ள படம் ஒரு மோதல் ஒரு காதல். அதாவது ஒரு கல் ஒரு கண்ணாடி பாணியில் இந்த தலைப்பை சூட்டியிருக்கிறார்கள். இப்படத்தில் கதைப்படி, கதாநாயகிக்கு தமிழ் தெரியாதாம். இந்திதான் பேசுவாராம். அதனால் இந்தி தெரிந்த நடிகையை நடிக்க வைத்தால் யதார்த்தமாக இருக்கும் என்று பாலிவுட்டில் இருந்து மேகா என்றொரு நடிகையை ...

பேட்மின்டன் வீரருடன் டாப்சி காதல்?!

Posted:

விளையாட்டு வீரர்கள் மீது நடிகைகளுக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. அதனால்தான் கிரிக்கெட் வீரர்களுடன் நட்பு வளர்க்கும் பல நடிகைகள் கிசுகிசுக்களில் சிக்கிக்கொள்கிறார்கள். இந்த நிலையில், டென்மார்க்கைச்சேர்ந்த பேட்மின்டன் வீரர் மத்தியாஸ் போய் என்பவருடன் தற்போது காதல் கிசுகிசுவில் சிக்கியுள்ளார் டாப்சி.

கடந்த சில ...

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் - தீபிகா படுகோனே ஹீரோயின்?

Posted:

ஜில்லாவைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் விஜய். துப்பாக்கியை மிஞ்சும் அதிரடியான ஸ்கிரிப்ட்டில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு இரண்டுவிதமான கெட்டப்பாம். இந்த இரண்டுமே விஜய் இதுவரை நடிக்காத அளவுக்கு மாறுபட்டதாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு கெட்டப்பையும் தனித்தனியே ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online