Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


பேஸ்புக் கணக்குகளை முடக்குமாறு, கமிஷனர் அலுவலகத்தில் பரோட்டா சூரி புகார்!!

Posted:

இவன் வேற மாதிரி படத்தைப் பற்றி நல்லவிதமாக நாலு வார்த்தை ரஜினி சொன்னால் படத்துக்கு ப்ளாசாக இருக்குமே என்று அவரை படம் பார்க்க வைத்து அவர் சொன்ன கருத்தையும் வெளியிட்டார்கள். ஆனால், ப்ரோட்டா சூரி பெயரில் கணக்கு துவங்கப்பட்டிருக்கும் ஒரு பேஸ்புக்கில் ரஜினியின் கருத்துக்கு எதிரான கருத்து ஒன்று வெளியானது. அதில், இவரு சொல்லிட்டால ...

விஜய்-அஜீத் ரசிகர்கள் மோதல்! பேனர்கள் கிழிப்பு!!

Posted:

இரண்டு மெகா நடிகர்களின் படங்கள் ஒரே நேரத்தில் திரைக்கு வந்தாலே பிரச்னைதான். அந்த வகையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யின் போக்கிரியும், அஜீத்தின் ஆழ்வார் படமும் திரைக்கு வந்தன. அதனால் அப்போது அவர்கள் இருவரது ரசிகர்களும் கட்அவுட், பேனர்கள் வைப்பது சம்பந்தமாக பல இடங்களில் மோதிக்கொண்டனர்.

அதையடுத்து, விஜய்-அஜீத் இருவரது ...

2014 தமிழ் சினிமா - ஸ்பெஷல் ஸ்டோரி!!

Posted:

பிளஸ்சும், மைனசுமாக கடந்தது 2013ம் ஆண்டு. இப்போது பிறந்துள்ள 2014ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நம்பிக்கை ஆண்டாக தெரிகிறது. அனைத்து டாப் ஹீரோக்களின் படங்களும் இந்த ஆண்டு ரிலீசாகிறது. ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்ககும் படங்கள், நீண்ட நாள் தயாரிப்பில் இருக்கும் படங்களும் ரிலீசாகிறது. அதுபற்றி கொஞ்சம் பார்வேர்ட் பண்ணி ...

கல்வியின் முக்கியத்துவத்தை சொல்லும் ஜெய்ஹிந்த்-2: அர்ஜுன் சொல்கிறார்

Posted:

அர்ஜுன் தற்போது தனது வெற்றிப் படமான ஜெய்ஹிந்தின் இரண்டாகம் பாகத்தை டைரக்ட் செய்து நடித்து வருகிறார். அவரே ஹீரோவாகவும் நடிக்கிறார். மூன்று பேர் மூன்று காதல் படத்தில் அறிமுகமான சுர்வீன் ஹீரோயின். இவர்கள் தவிர சிம்ரன் கபூர் என்ற நியூபேசும் அறிமுகமாகிறார். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் தயாராவதால் மற்ற கேரக்டர்களில் அந்தந்த மாநில ...

ராதா ஐதராபாத்துக்கு ஓட்டம்: போலீஸ் திண்டாட்டம்!

Posted:

சுந்தரா டிராவல்ஸ் படத்தின் மூலம் அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்த ராதா, இப்போது போலீசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறார். கடந்த மாதம் திடீரென்று கமிஷனர் அலுவலகம் வந்து ஒரு புகார் கொடுத்தார். திருவல்லிக்கேனியைச் சேர்ந்த பைசூல் என்பவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி 4 வருடம் குடும்பம் நடத்தினார். 50 லட்சம் ரூபாய் ...

நடிகர் ஆனார் பாடகர் பிரசன்னா!

Posted:

மலையாளத்தில் ஹிட்டான காக்டெய்ல் படம் தமிழில் அதிதி என்ற டைட்டிலுடன் தமிழில் ரீமேக் ஆகிறது. விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன் இயக்குகிறார். நந்தா, அனன்யா ஹீரோ, ஹீரோயினாக நடிக்கிறார்கள். நிகேஷ்ராம் என்ற நியூபேஸ் இன்னொரு ஹீரோவாக அறிமுகமாகிறார். இவர்களுடன் முதன் முறையாக பாடகர் பிரசன்னா நடிகராக அறிமுகமாகிறார். அவர் ...

9 படங்களுடன் 2014 கணக்கை துவக்கியது தமிழ் சினிமா!

Posted:

கடந்த 2013ம் ஆண்டு சுமார் 152 நேரடி தமிழ் படங்களும் 80 டப்பிங் படங்களும் ரிலீசானது. இந்த எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவாகும். இந்த ஆண்டு அதைவிட கூடுதலான எண்ணிக்கையில் படங்கள் ரிலீசாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் சுமார் 400 படங்கள் வரை தயாரிப்பில் இருக்கிறது. கடந்த ஆண்டு சுமார் 300 படங்கள் தணிக்கை செய்யப்பட்டிருக்கிறது. அதில் 50 ...

த்ரிஷா, சமந்தாவை புலம்பவிட்ட கெளதம்மேனன்!

Posted:

விஜய், சூர்யா போன்ற மெகா நடிகர்கள் கைவிட்ட நிலையில், அடுத்து என்ன செய்வது? யாரை வைத்து படம பண்ணுவது? என்று திசை தெரியாமல நின்று கொண்டிருந்த கெளதம்மேனனுக்கு திசைக்காட்டி கருவி போல வந்தவர்தான் சிம்பு. தான் வாலு, வேட்டைமன்னன் உள்பட 3 படங்களில நடித்து வந்தபோதும், அவரது நிலைமையை அறிந்து உடனடியாக கால்சீட்டை அள்ளிக்கொடுத்தார் ...

மீண்டும் வருகிறார் காதல் மன்னன் சரண்!

Posted:

அஜீத் நடித்த காதல் மன்னன், அமர்க்களம், விக்ரம் நடித்த ஜெமினி, கமல் நடித்த வசூல் ராஜா எம்பிபிஎஸ், மாதவன் நடித்த ஜேஜே உள்பட பல படங்களை இயக்கியவர் சரண். கடைசியாக அஜீத் நடித்த அசல் படத்திற்கு பிறகு எந்த படத்தையும் அவர் இயக்கவில்லை. அப்படத்தின் அதிர்ச்சி தோல்வி காரணமாக அதன்பிறகு கடந்த சில ஆண்டுகளாக எந்த படமும் இயக்காமல் இருந்த சரண், ...

சிம்புவை அலைய விடும் ஹன்சிகா!

Posted:

காதல் வந்து விட்டாலே எந்நேரமும் தங்களது ஜோடிகளைப்பற்றிய சிந்தனைதான் காதலிப்பவர்களுக்குள் ஓடிக்கொண்டேயிருக்கும். அப்படித்தான் நயன்தாராவை காதலிக்கும்போதும் இருந்தார் சிம்பு. அவர் எந்த ஸ்பாட்டில் நடித்துக்கொண்டிருந்தாலும் அழையா விருந்தாளியாக திடீர் திடீரென்று ஆஜராகி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார். அதோடு, அவர் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online