Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


அப்பா வயசு ஹீரோக்களுடன் நடித்து என் இமேஜை கெடுத்துக்கொண்டேன்! -பீல் பண்ணுகிறார் ஹரிப்பிரியா...!

Posted:

தமிழில் கரண் நடித்த கனகவேல் காக்க என்ற படத்தில் அறிமுகமானவர் ஹரிப்பிரியா. கன்னட நடிகையான இவர், அதன்பிறகு அர்ஜூனுடன் வல்லக்கோட்டை என்ற படத்திலும் நடித்தார். ஆனால் இரண்டு படங்களுமே ஊத்திக்கொண்டதால் அதன்பிறகு ஹரிப்பிரியாவை கோடம்பாக்கத்தில் யாரும் கண்டு கொள்ளவில்லை. அதனால் தோல்விமுகத்துடன் மறுபடியும் கன்னட சினிமாவில் ...

மகன் கெளதம் படத்தில் வில்லனாக நடிக்க ஆசைப்படும் கார்த்திக்!

Posted:

ரஜினி, தவிர வேறு எந்த நடிகர்களுமே தங்களது ஒரிஜினல் கெட்டப்பை பப்ளிக்கில் தைரியமாக காட்டியதில்லை. குறிப்பாக சில நடிகர்-நடிகைகள், பொது நிகழ்ச்சிகளுக்கு வரவேண்டும் என்றாலே மணிக்கணக்கில் மேக்கப் போட்டுக்கொண்ட பிறகுதான் வெளியில் முகம் காட்டுவார்கள். அந்த அளவுக்கு யூத்புல்லாக இமேஜை பாதுகாத்து வருகிறார்கள்.

ஆனால், அஜீத் ...

ஸ்ருதி ஹாசன் பாலியல் தொழிலாளியாக நடித்த இந்திப் படம் தமிழில் ரிலீசாகிறது

Posted:

கடந்த ஆண்டு இந்தியில் வெளியாகி பரபரப்பை கிளப்பிய படம் டி டே. ஸ்ருதிஹாசன் இதில் பாலியல் தொழிலாளியாக துணிச்சலுடன் நடித்திருந்தார். படத்தில் அவர் நடித்த காட்சிகளும், போட்டோக்களும் அதிர வைத்தது. ஸ்ருதியுடன் அர்ஜுன் ரம்பால், இர்பான் கான், ரிஷி கபூர், சந்தீப் குல்கர்னி, ஹியூமா குரேசி ஆகியோர் நடித்திருந்தனர். சங்கர் இஷான் லாய் இசை ...

படகோட்டி, புதிய பறவை, காதலிக்க நேரமில்லை, நவராத்திரி, பூம்புகார் : பொன்விழா காணும் காவியங்கள் - ஸ்பெஷல் ஸ்டோரி!!

Posted:

1964ம் ஆண்டு வெளிவந்த படங்கள் இந்த ஆண்டு பொன்விழாவை கொண்டாடுகின்றன. அவற்றில் பல காவியங்கள் அடங்கும். யாரும் விழா எடுத்து பொன் விழாவைக் கொண்டாடப்போவதில்லை. நாம் கொஞ்சம் நினைத்துப் பார்த்துக் கொள்வோம்.

எம்.ஜி.ஆர்

1964ம் ஆண்டு எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற இரண்டு சூப்பர் ஸ்டார்களின் ஆண்டாகவே இருந்தது. இந்த ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்த 7 படங்கள் ...

நடிப்புக்கு தீனி போட வேண்டும் - கஸ்தூரி பேட்டி!

Posted:

ஆத்தா உன் கோயிலிலே, ராசாத்தி வரும் நாள், சின்னவர், புதிய முகம், அமைதிப்படை, இந்தியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி. திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு கொஞ்சகாலம் விலகி இருந்தவர் பின்னர் தமிழ்ப்படம் படம் மூலம் குத்துவிளக்கு குத்துவிளக்கு என்று குத்தாட்டம் போட்டு ரீ-என்ட்ரி கொடுத்தார். பிறகு தனக்கு ஏற்ற ...

பெருமை வாய்ந்த வேடத்தில் கே.பாலசந்தர்!

Posted:

விஸ்வரூபம்-2 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளில் தீவிரமடைந்திருக்கும் கமல், அடுத்தபடியாக, ரமேஷ்அரவிந்த் இயக்கும் உத்தமவில்லன் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் தனது நிஜவயது கேரக்டரிலேயே நடிக்கிறார் கமல். அதாவது நிஜத்தில் அவருக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா என்ற இரண்டு மகள்கள் இருப்பது போன்று, இந்த படத்தில் அவருக்கு ...

மீண்டும் தனுசுடன் நடிக்க ஆசைப்படும் வெள்ளாவி தேவதை டாப்சி!

Posted:

பெரும்பாலும் கதாநாயகியாக நடித்து வரும் நடிகைகள், சிறிய வேடங்களில் நடிப்பதற்கு தயங்குவார்கள். அதைப்பார்த்து விட்டு தொடர்ந்து அது மாதிரி நடிக்க அழைப்பார்களே என்கிற பயம்தான் இதற்கு காரணம். இருப்பினும், சில சமயங்களில் அதை அவர்களால் தவிர்க்க முடியவில்லை. இயக்குனர்களுடன் நட்பை வளர்க்க வேண்டும். எதிர்காலத்தில் அவர்களின் படங்களில் ...

பேசி கவிழ்ப்பதில் கில்லாடியாகி விட்டார் லட்சுமிமேனன்!

Posted:

ஒன்பதாவது படித்தபோதே கும்கி படத்தில் நாயகியானவர் லட்சுமிமேனன். சின்ன பெண்ணாக இருந்தபோதும் அவரது நடிப்பில் மெச்சூரிட்டி இருந்தது. அதனால்தான், அடுத்தடுத்து வெயிட்டான வேடங்களுக்கு அவரை புக் பண்ணினர். ஆக, இப்போது கைநிறைய படங்கள் வைத்துக்கொண்டு இளவட்ட நடிகைகளில் நான்தான் நம்பர்ஒன் என்று சவால் ...

காஜல்அகர்வாலுக்கு அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா!

Posted:

தெலுங்கு சினிமாவில் தமன்னா, அனுஷ்கா ஆகியோர் பிசியாக நடித்துக்கொண்டிருந்தபோது, அவர்களுக்கான படங்களை கைப்பற்றி அடிக்கடி அவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வந்தவர் காஜல்அகர்வால். அதையடுத்து, பதிலடியை காஜலுக்கு கொடுக்க அவர்கள் இருவரும் நேரம் பார்த்து வந்தபோது அதற்கு வாய்ப்பு கொடுக்காத வகையில், இந்தி, தமிழ் என் எஸ்கேப்பாகிக் ...

இரவு, பகலாக தூங்காமல் நடித்த ஸ்ரீதிவ்யா!

Posted:

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா, காட்டுமல்லி, நகர்ப்புறம், ஈட்டி, ஜீவா, கலகலப்பு-2 என அரை டஜன் படங்களை கைப்பற்றி விட்டார். இந்த நேரம் பார்த்து நஸ்ரியாவும் நடிப்புக்கு குட்பை சொல்லி விட்டதால், அது ஸ்ரீதிவ்யாவுக்கு இன்னும் சாதகமாகி விட்டது. அதனால், மேலும் சில புதிய படங்கள் அவர் கால்சீட் டைரியை நிரப்பி ...

நாசர், விஷால், சந்தானத்துக்கு மிரட்டல் கடிதம்! அசிங்கமான வார்த்தைகள் இடம்பெற்றதால் பரபரப்பு!

Posted:

நடிகர்கள் நாசர், விஷால், சந்தானம் மற்றும் சிவகுமார் ஆகியோரை யாரோ மொட்டை கடிதம் மூலம் திட்டியிருப்பதாக பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியே இந்த கடிதம் அனுப்பப்பட்டிருப்பதால், இந்த விசயம் முதலில் நாசரிடம் இருந்து வெளியானதும் தாங்களுக்கும் அதுபோன்ற கடிதம் வந்திருப்பதாக மற்றவர்களும் ...

தயாரிப்பாளர் சங்கத்தில் மீண்டும் மோதல் வெடித்தது

Posted:

தயாரிப்பாளர் சங்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் நிர்வாகம் இருந்தபோது கேயார் அணி அதற்கு எதிர் அணியாக இருந்து செயல்பட்டது. போட்டி பொதுக்குழு, பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டு, கோர்ட், தடை என்று கடந்த இரண்டு வருடங்களாக தயாரிப்பாளர் சங்கம் சிக்கி சின்னாபின்னமாகிக் கிடந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் தேர்தல் நடந்தது. அதில் கேயார் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online