Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


தனுஷ்தான் சைக்கோ வேடத்துக்கு பொருத்தமாக இருப்பாராம்!

Posted:

ரொமான்டிக் கதைகளோ, ஆக்சன் கதைகளோ எதுவானாலும் அதற்கேற்ப தன்னை உருமாற்றிக்கொண்டு நடிப்பதில் கைதேர்ந்தவர் தனுஷ். அதனால்தான் ராஞ்சனா இந்தி படத்தில் அவர் நடிக்க சென்றபோது அவரை ஒரு மார்க்கமாக பார்த்த மும்பைவாலாக்கள், பின்னர் படம் வெளியானபோது அந்த ஒல்லிகுச்சி நடிகரா இப்படி நடித்திருக்கிறார் என்று ஆச்சர்யமாக பார்த்தனர். அந்த ...

நான் எந்த வட்டத்திற்குள்ளும் சிக்கமாட்டேன்! - விஜய்சேதுபதி

Posted:

பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என தொடர்ச்சியாக 4 பம்பர் ஹிட் கொடுத்து டோட்ல் கோடம்பாக்கத்தையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருப்பவர் விஜய்சேதுபதி. வில்லன்களுடன் மோதல் இல்லை, நடிகைகளுடன் கட்டிப்புடி சண்டையில்லை, தேவையில்லாத பில்டப் இல்லை.ஆனால் நானும் ஹீரோதான் என்று ...

நடிகை குஷ்பு கார் மீது பஸ் மோதியது: காயமின்றி தப்பினார்!!

Posted:

நடிகை குஷ்புவின் கார் மீது, பஸ் மோதிய விபத்தில், அவர் காயமின்றி தப்பினார்.சென்னை, பட்டினப்பாக்கம் வீட்டிலிருந்து, நடிகை குஷ்பு காரில், நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றார். சிக்னலுக்காக சாலையில் நின்ற போது, வேகமாக வந்த மாநகர போக்குவரத்து கழக பஸ், காரின் மீது மோதியது. இதில், காரின் பின்புறம், பம்பர், விளக்கு உள்ளிட்டவை நொறுங்கின.

காரின் ...

ஆஞ்சநேயர் பக்தரான உதயநிதி ஸ்டாலின்!

Posted:

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் ஹிட் காரணமாக, மீண்டும் அதே பாணியில் இது கதிர்வேலன் காதல் படத்தில் காமெடி கலந்த காதல் கதையில் நடித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். அதேபோல், முந்தைய படத்தில் நடித்த ஹன்சிகா சாயலில் இந்த படத்தில் நயன்தாரா நடிக்க, அதே சந்தானமே இப்படத்திலும் நண்பராக நடித்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி, முந்தைய படத்தில் ...

ஹன்சிகாவின் மனித நேயம் தொடருது...!

Posted:

நடிகைகள் நடிப்பை ஒரு பக்தியாக கொண்டு இருந்தாலும், பிற சமூக விஷயங்களில் ஆர்வமாக இருக்கும் நடிகைகள் வெகு சிலர் தான். சமீபகாலமாக ஹன்சிகாவின் சமுக ஆர்வம் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஏற்கனவே ஏழை குழந்தைகள் சிலரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஒரு குழந்தையை தத்தெடுத்து வருகிறார். அப்படி இவர் இதுவரை 24 ...

மீண்டும் சின்னத்திரையில் அமீர்கான்: மார்ச் 2 முதல் சத்யமே ஜெயதேவ்-2

Posted:

2012 ஆம் ஆண்டு ஸ்டார் பிளஸ் சேனலில் அமீர்கான் நடத்திய சத்யமே ஜெயதேவ் இந்தியாவையே அதிர வைத்தது. பெண் சிசு கொலை, குழந்தைகள் பாலியல் பலாத்காரம், போலி மருந்துகள் என அமீர்கான் எடுத்துக் கொண்ட சப்ஜெக்டுகள் அனைத்தும் அதிர்வை ஏற்படுத்தியது. நிகழ்ச்சியும் டிஆர்பி ரேட்டில் உச்சம் தொட்டது. பாராளுமன்றம் வரை அதிரவைத்த சத்யமே ஜெயதேவை ...

இந்தி பீட்சாவில் நடிக்கிறார் பார்வதி ஓமனக்குட்டன்!

Posted:

உலக அழகிப்போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பார்வதி ஓமனக்குட்டன் இந்திய சினிமாவில் முதல் இடம்பிடிக்க போராடிக்கொண்டிருக்கிறார். தமிழில் பெரும் எதிர்பார்ப்போடு பில்லா-2வில் நடித்தார். பில்லா-2 பிளாப் ஆகவே பார்வதியின் கனவு கலைந்தது. இப்போது பேஷன் ஷோக்கள், நடன நிகழ்ச்சிகள் என்று உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறார். தற்போது ...

நாசரின் வாரிசும் நடிக்க வந்துவிட்டார்!

Posted:

இது வாரிசுகளின் காலம். இப்போது நாசரின் மகன் லுப்துபுதீனும் நடிக்க வந்துவிட்டார். விஜய் டைரக்ட் செய்யும் சைவம் படத்தில் நாசரின் பேரனாக நடிக்கிறார். சினிமாவுக்காக அவருக்கு பாஷா என்று பெயர் சூட்டியுள்ளார் விஜய். இதுபற்றி டைரக்டர் விஜய் கூறியிருப்பதாவது:

என்னுடைய படங்களில் எப்போதுமே நாசர் சாருக்கு ஒரு கேரக்டர் இருக்கும். எந்த ...

ஷகீலாவின் தங்கை போல் இருக்கிறாய்! சுஜிபாலாவை வெறுப்பேற்றிய படாதிபதிகள்!!

Posted:

சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று வந்து, குத்துப்பாட்டு நடிகையாக்கப்பட்டவர் சுஜிபாலா. இருப்பினும் அவருக்குள் இருந்த கதாநாயகி ஆசை அவ்வப்போது வெளியில் எட்டிப்பார்த்தபோதெல்லாம் சின்ன சின்ன பட்ஜெட் படங்களில் நடிப்பார். ஆனால் அந்த படங்கள் சில நாட்கள் படப்பிடிப்போடு கிடப்பில் போடப்பட்டு விடும்.

இந்த நிலையில், ...

ஜெய்யின் செண்டிமென்டை நினைத்து அலறும் நடிகைகள்!

Posted:

சினிமா உலகைப்பொறுத்தவரை ஹிட் படங்களில் நடித்த ஜோடிகளை இணைத்து காதல் கிசுகிசுக்கள் கசிவது சகஜமாகி விட்டது. ஆனால், அதற்கு சிலர் மறுப்பு சொன்னாலும், பலர் அதை கண்டும் காணாததும் போலவே இருந்து விடுகிறார்கள். காரணம், இன்றைய நிலையில் கிசுகிசுக்கள்கூட சிறந்த பப்ளிசிட்டியாக கருதப்பட்டு வருகிறது. அப்படித்தான் சுப்ரமணியபுரம் ...

நிஜ வாழ்க்கையில் நடக்காதது சினிமாவிலாவது நடக்கிறதே! மனதை தேற்றிக்கொள்ளும் நயன்தாரா !!

Posted:

வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவுடன் நயன்தாராவுக்கு தீவிர காதல் ஏற்பட்டது. ஆனால் வேகமாக வளர்ந்த காதல் வேகமாகவே முறிந்தும் போனது. அதையடுத்து பிரபுதேவாவை இரண்டாவது முறையாக காதலித்தார் நயன்தாரா. அவரை திருமணம் செய்து கொள்வதற்காக கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார் நயன்தாரா.

ஆனால், கடைசி நேரத்தில் ...

நமீதாவைப் பார்த்து விழுந்தடித்து ஓடிவந்த படாதிபதிகள்!!

Posted:

தனது ஆஜானபாகு உடம்பை மூலதனமாகக் கொண்டு சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து விட்டவர் நமீதா. பின்னர் சரியான வாய்ப்புகள் இல்லாததால் இளைஞன் என்ற படத்தில் வில்லியாக அவதாரமெடுத்தார். ஆனால் அந்த முயற்சி நமீதாவுக்கு பலன கொடுக்கவிலலை. இருப்பினும் கோடம்பாக்கத்திலேயே முகாமிட்டு சின்னத்திரையில் முகம் காட்டியபடி, கடை திறப்பு விழாக்களில் ...

அஜீத் படத்தில் கவனத்தை திருப்பிய கெளதம்மேனன்!

Posted:

துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்கயிருந்த சூர்யா கைவிட்ட நேரம், அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் கைகளை பிசைந்து கொண்டு நின்ற கெளதம்மேனனுக்கு கைகொடுத்தார் சிம்பு. அந்த படத்தை தானே தயாரிக்கும் கெளதம், படப்பிடிப்பை தொடங்கி விட்டால் பைனான்ஸ் பிரச்னைகள் எளிதில் கிடைத்து விடும் என்று நினைத்திருந்தாராம். ஆனால் இரண்டு வாரங்கள் ...

சிறந்த அறிமுக நடிகர் தனுஷ்: பிலிம்பேர் விருதுகள் முழு விபரம்!

Posted:

59வது பிலிம்பேர் விருது வழங்கும் விழா மும்பையில் கோலாகலமாக நடந்தது. பிலிம்பேர் விருது பெற்றவர்களின் பட்டியல் வருமாறு:

* சிறந்த படம்: பாக் மில்கா பாக்

* சிறந்த இயக்குனர்: ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா (பாக் மில்கா பாக்)

* சிறந்த நடிகர்: பர்ஹான் அக்தர் (பாக் மில்கா பாக்)

* சிறந்த நடிகை: தீபிகா படுகோனே (ராம்லீலா)

* சிறந்த துணை நடிகை: ...

கோலி சோடாவுக்கு மவுசு கூடுகிறது

Posted:

ஒளிப்பதிவாளர் எஸ்.டி.விஜய்மில்டன் டைரக்ட் செய்துள்ள கோலிசோடா கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசானது. பசங்க படத்தில் நடித்த பசங்களும் சாந்தினி, சீதா என்ற இரண்டு சிறுமிகளும் நடித்திருந்தனர். ஒரு கோடி ரூபாய்க்குள் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தை பார்த்த லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் அதை வாங்கி வெளியிட்டார். ...

விஜய் சேதுபதிக்கு ஜனவரி 31ல் அடுத்த டெஸ்ட்

Posted:

தொடர்ந்து ஹிட்டுகளை கொடுத்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு அடுத்த டெஸ்ட் வருகிற 31ந் தேதி வருகிறது. தென்மேற்கு பருவக்காற்றில் 3 லட்சம் சம்பளத்தில் நடித்தவர் இன்று 3 கோடிக்கு மேல் வாங்குகிறார். காரணம் தொடர் ஹிட். அது தொடருமா, இன்னும் சம்பளம் உயருமா என்பது ஜனவரி 31 அன்று தெரிந்து விடும். அன்றுதான் அவர் நடித்திருக்கும் ரம்மி ...

திருக்கடையூரில் ராதிகாவுடன் சரத்குமார் சிறப்பு பூஜை!

Posted:

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாருக்கு 60வயது ஆனதையொட்டி அவர் தனது மனைவி ராதிகாவுடன் மயிலாடுதுறையை அடுத்த திருக்கடையூர், அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோயிலுக்கு சென்றார். இந்த கோயிலில் 60, 80 மற்றும் 100 வயது பூர்த்தியானவர்கள் விஷேச பூஜை செய்வது வழக்கம். அதன்படி சரத்குமாரும் தனது வயது 60-ஆனதையொட்டி இன்று சிறப்பு ...

பத்மஸ்ரீ விருதை என் குடும்பத்துக்கு சமர்ப்பிக்கிறேன்: வித்யாபாலன்

Posted:

நடிகை வித்யாபாலனுக்கு இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அவருக்கு டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இதுகுறித்து வித்யாபாலன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாவது, பத்மஸ்ரீ விருதை தனது குடும்பத்தினருக்கு சமர்ப்பிப்பதாக கூறியுள்ளார். அவர் ...

அஞ்சலியின் உடல் எடை அதிகரித்து விட்டதாம்!

Posted:

சேட்டை படத்திற்கு பிறகு தனது கவர்ச்சி சேட்டைகளை ஆந்திர ரசிகர்களிடம் காட்டி வரும் அஞ்சலி, குடும்பத்தில் வீசிய புயலால் உடம்பை கண்டுகொள்ளாமல் இருந்தார். அதனால் அங்கு சென்ற சில மாதங்களிலேயே பூதாகரமாக அவரது உடல்கட்டு ஊதி விட்டதாம். இதனால், இளவட்ட ஹீரோக்களெல்லாம் அஞ்சலியை ஓரங்கட்டிய நிலையில், நரைமுடி நாயகர்கள் மட்டுமே இப்போது ...

கவுண்டமணி சாயலில் சந்தானம், வடிவேலு சாயலில் சூரி! காமெடியன்களை டென்சன் செய்யும் கோடம்பாக்கம்!!

Posted:

சந்தானம் காமெடியனாக வளர்ந்து வந்தபோது, அவரது நடிப்பில் கவுண்டமணியின் சாயல் இருப்பதாக சொன்னார்கள். அவரைப்போலவே நக்கல் நய்யாண்டி என்று நடிக்கிறார். இவருக்கு தனித்துவம் இல்லை. அதனால் சீக்கிரமே காணாமல் போய் விடுவார் என்றெல்லாம் ஊதி தள்ளினார்கள். ஆனால், சந்தானம் அதன்பிறகுதான் வேகமாக வளர்ந்து இப்போது தொட முடியாத உயரத்தில் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online