Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


கமல்ஹாசன், வைரமுத்துவுக்கு பத்மபூஷன் விருது!

Posted:

குடியரசு தினத்தையொட்டி, பல்வேறு துறைகளில் சேவை மற்றும் சாதனை செய்தவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில், ஆண்டு தோறும், பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டுக்கான, பத்ம விருதுக்கு, 127 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில் கலைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து ஆகியோருக்கு பத்மபூஷன் விருதுகள் ...

தெருவில் சென்றவருக்கு வாய்ப்பு கொடுத்த சத்யா

Posted:

வளர்ந்து வரும் இசை அமைப்பாளர் சத்யா. எங்கேயும் எப்போதுமில் அறிமுமாகி, தீயா வேலை செய்யணும் குமார், பொன்மாலை பொழுது, இவன் வேற மாதிரி, நெடுஞ்சாலை என தொடர் ஹிட்கள் கொடுத்து வருகிறார். அவர் தெருவில் வாய்ப்புக் கேட்ட ஒருவருக்கு பெரிய வாழ்க்கையை கொடுத்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:

முறைப்படி இசை கற்று இசை அமைப்பாளர் ...

வாள் படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் விஜய்!

Posted:

விஜய் முதன்முதலாக இரண்டு வேடங்களில் நடித்த படம் அழகிய தமிழ் மகன். அதன்பிறகு வில்லு படத்தில் நடித்தார். பின்னர் எந்த படத்திலும் அவர் டபுள் ரோலில் நடிக்கவில்லை. இந்நிலையில், அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாள் படத்தில் மீண்டும் இரண்டு வேடங்களில விஜய் நடிக்கயிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

துப்பாக்கியை ...

ராகினிக்கு அரசியல் கட்சிகள் அழைப்பு

Posted:

தமிழில் நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்து வருபவர் கன்னட நடிகை ராகிணி. கன்னடத்தில் ராகிணி ஐ.பி.எஸ் என்ற பெயரில் உருவாகும் ஒரு படத்தில் டெரர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதற்காக ஜிம்முக்கு போய் உடம்பை பிட்டாக்கி நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சியில் பொளந்து கட்டியுள்ளதை தெலுங்கு மீடியாக்கள் பெருமையாக ...

கவுண்டரை சுற்றி வளைத்த விவசாயிகள்

Posted:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணி நடித்து வரும் படம் 49ஓ. இதில் கவுண்டமணி விவசாயியாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் கடந்த சில வாரங்களாக தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் நடந்து வருகிறது. கவுண்டர் நடிக்கும் செய்தி கேட்டு தஞ்சை பகுதி மக்கள் ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். "இன்னிக்கு கவுண்டருக்கு ...

கபடியை அடுத்து கிரிக்கெட்டை சினிமாவாக்குகிறார் சுசீந்திரன்

Posted:

டைரக்டர் சுசீந்திரன் வெண்ணிலா கபடி குழு மூலமாகத்தான் சினிமாவுக்குள் வந்தார். அது கபடி விளையாட்டை மையமாக கொண்டு வந்தது. விஷ்ணுவும் அதில்தான் ஹீரோவாக அறிமுகமானார். சுசீந்திரன் அடுத்து டைரக்ட் செய்யப்போகும் படம் கிரிக்கெட் தொடர்பானது என்கிறார்கள். படத்தின் பெயர் வீர தீர சூர. இதில் மீண்டும் விஷ்னு சுசீந்திரன் டைரக்ஷனில் ...

கேரளாவை கலக்கும் த்ரிஷியம்: ரீமேக் உரிமை கோடியை நெருங்குகிறது

Posted:

மலையாள சினிமாவையே கலக்கிக் கொண்டிருக்கிறது த்ரிஷ்யம். இதுவரை மலையாள சினிமா கண்டிராத கலெக்ஷனை அள்ளிக் கொண்டிருக்கிறது. சுமார் நாலறை கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் 25 கோடி தாண்டி வசூலித்துக் கொண்டிருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு மிகப்பெரிய வெற்றியை ருசித்தததால் மகிழ்ச்சியில் இருக்கிறார் மோகன்லால். அவருக்கு ...

மொராக்கோ நாட்டு அனுமதி கிடைப்பதில் சிக்கல்: யான் தொடர்ந்து தாமதம்

Posted:

ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் டைரக்ட் செய்து வரும் படம் யான். ஜீவா, ராதா மகள் துளசி, பிரகாஷ்ராஜ் நடித்து வருகிறார்கள். இதன் பெரும்பாலான ஷூட்டிங் முடிந்துவிட்டது. மொராக்கோ நாட்டில் 15 நாள் ஷூட்டிங் நடத்த வேண்டியது இருக்கிறது. ஆனால் அந்த நாட்டிலிருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. தயாரிப்பாளர் எல்ரெட் குமார் அதற்கான தீவிர ...

போட்டி நடிகைக்கு கெட்டிமேளம்! சந்தோசத்தில் லட்சுமிமேனன்!!

Posted:

கும்கி நாயகி லட்சுமிமேனனுக்கு கோடம்பாக்கமே எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறது. அவர் நடித்து வரும் படங்களும் வெற்றி பெற்று வருவதால், தோல்வி படங்களாக கொடுத்து வரும் முன்னணி ஹீரோக்கள்கூட அவருடன் நடித்து தங்களை தொடரும் தோல்வியை விரட்டியடிக்க வேண்டும் என்று லட்சுமிமேனனை ஜோடி சேர்க்கும் நிலையும் ...

ஜூனியர் என்.டி.ஆரை கேட்ச் பண்ணிய இவன் வேற மாதிரி படநாயகி சுரபி!

Posted:

எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கிய இரண்டாவது படம் 'இவன் வேற மாதிரி'. விக்ரம்பிரபு நாயகனாக நடித்திருந்த இந்த படத்தை டைட்டீலைப்போலவே வேற மாதிரியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில்தான் தியேட்டருக்கு சென்றார்கள். ஆனால், படம் வேற மாதிரியில்லை. பழைய மாவில் சுட்ட புளித்த தோசையாக இருந்தது.

இதனால் பட நாயகன் விக்ரம்பிரபுவுக்கு ...

அனாமிகாவின் கணவரை காணவில்லை! சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்!!

Posted:

இந்தியில் வித்யாபாலன் நடித்த படம் கஹானி. காணாமல் போன கணவரை கர்ப்பிணி பெண் தேடிச்செல்லும் இந்த படம் இந்திய அளவில் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. அதனால் இப்போது அதையே தமிழ், தெலுங்கில் அனாமிகா என்ற பெயரில் நயன்தாராவை வைத்து படமாக்கியுள்ளனர். இதுவரை சாதாரணமான கேரக்டர்களிலேயே நடித்து வந்த நயன்தாரா முதன்முறையாக ஒரு டைட்டீல் ...

சினிமா பத்திரிக்கையாளர் சங்க இணையதள துவக்க விழா!

Posted:

முதுபெரும் பத்திரிக்கையாளர் மேஜர்தாசன் தலைவராகக் கொண்டு, சினிமா பத்திரிக்கையாளர் சங்கம் சமீபத்தில் துவங்கப்பட்டது. இந்த சங்கத்தின் இணையதள துவக்கவிழா 4 பிரேம்ஸில் நடைபெற்றது. இவ்விழாவில், தினமலர் துணை ஆசிரியர் திரு. கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு அவர்கள் இணையதளத்தை துவக்கி வைத்தார். நடிகை சிம்ரன், சினிமா பகுதியினை துவக்கி வைத்தார். ...

யூனிட்டை ஆச்சர்யப்பட வைக்கும் கோவை சரளா!

Posted:

உதயகீதம் படத்தில் அறிமுகமானவர் கோவை சரளா. கோயமுத்தூரைச் சேர்ந்தவரான இவர், கோவை தமிழிலேயே பேசி நடிப்பதால் அதுவே அவரை பிரபலப்படுத்தியதோடு அவருக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. ஒரு கட்டத்தில் கவுண்டமணி-செந்தில் கூட்டணியுடன் இணைந்து பல படங்களில் நடித்ததால் காமெடி நடிகையாக தன்னை நிறுத்திக்கொண்ட கோவை சரளா, ...

2014 எனக்கு அற்புதமான ஆண்டாக இருக்கும்! -பரோட்டா சூரி

Posted:

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்த பரோட்டா காமெடி மூலம் பிரபலமானவர் சூரி. அதையடுத்து சின்னச்சின்ன வேடங்களில் நடித்தவர், விஜய்யுடன் நடித்த வேலாயுதம் படத்திற்கு பிறகுதான் பேசப்படும் காமெடியன் ஆனார். முக்கியமாக அந்த படத்தில் சூரியின் நடிப்பைப்பார்த்து விட்டு யார் அந்த புது பையன் என்று கேட்ட விஜய், அவரை அழைத்து பின்னர் ...

தாணு மகன் இயக்கும் இந்திரஜித்!

Posted:

பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் மகன் கலாபிரபு. சக்கரகட்டி படத்துக்கு பிறகு நீண்ட இடைவெளிவிட்டு இப்போது டைரக்ட் செய்து வரும் படம் இந்திரஜித். சக்கரகட்டியில் பாக்யராஜ் மகன் சாந்தனுவை அறிமுகப்படுத்தினார். இதில் கார்த்திக் மகன் கவுதமை நடிக்க வைக்கிறார். ஹீரோயின் மும்பையைச் சேர்ந்த சோனரிகா. மும்பையில் இருந்து வந்து ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online