கதைக்கு அவசியப்பட்டால் கவர்ச்சி நாயகியாக உருவெடுப்பேன்!! -ஓவியா அதிரடி Posted:  களவாணி ஓவியா முதல் படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்தபோதும் கலகலப்பு படத்தில் கவர்ச்சிக்கு பிள்ளையார் சுழி போட்டார். அதையடுத்து இப்போது கதைக்கு அவசியப்பட்டால் கவர்ச்சி கதாநாயகியாக உருவெடுக்கவும் தயாராகி விட்டேன் என்று கமர்சியல் டைரக்டர்களுக்கு இனிப்பு செய்தி வழங்கி வருகிறார். தினமலர் இணையதளத்துக்காக அவர் அளித்த பேட்டி ... |
2014ம் சமந்தா ஆண்டுதான்: 5 படங்கள் ரிலீசாகிறது Posted:  சரும நோய் பிரச்னை, சித்தார்த்துடன் காதல், டுவிட்ரில் மகேஷ் பாபுவை திட்டுகிறார் இப்படி எத்தனையோ சர்ச்சைகள் சமந்தாவை சுற்றி சுற்றி வந்தாலும் நடிப்பில் தீவிரமாக இருக்கிறார் சமந்தா. கடந்த 2013ம் ஆண்டில் சித்தம்மா வெகெட்டோ ஸ்ரீமல்லோசிட்டு, ஜபர்தஷ், சம்திங் சம்திங், அட்டர்னடி தேரேடி, ராமய்யா வத்சாவய்யா என 5 படங்களில் நடித்தார் எல்லாமே ... |
இந்தியில் நேருக்கு நேர் மோதும் தமிழ் டைரக்டர்கள்! Posted:  தமிழில் ஹிட்டான துப்பாக்கி படத்தை இந்தியில் ஹாலிடே என்ற டைட்டிலில் இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். (ஹாலிடேவுக்கு வீட்டுக்கு வரும் ராணுவ வீரர்கள் சந்திக்கும் சவால்தான் கதை என்பதால் இந்த டைட்டில்). இதில் விஜய் நடித்த கேரக்டரில் அக்ஷய்குமாரும், காஜல் அகர்வால் கேரக்டரில் சோனாக்ஷி சின்ஹாவும் நடிக்கிறார்கள். இதேப்போல், பிரபு ... |
காஜல்அகர்வாலின் அஜீத் கனவை கலைத்த இயக்குனர்! Posted:  எல்லா நடிகைகளையும் போலவே காஜல்அகர்வாலுக்கும் அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்ற கனவு நீண்டகாலமாக இருந்து வருகிறதாம். அதனால், விஜய், சூர்யா, கார்த்தி போன்ற நடிகர்களுடன் நடித்தபடியே அஜீத் நடிக்கும் படங்களுக்கான முயற்சியினையும் எடுத்து வந்தார். அப்படி வீரம் படத்தில் அவர் நடிக்கப்போகிறார் என்றதும், அதில் நடித்துவிட ... |
எஸ்.எம்.எஸ்சில் விமர்சனம் பண்ணி புரட்யூசர் வாழ்க்கைய கெடுக்காதீங்க: சரத்குமார் வேண்டுகோள் Posted:  ஒரு படம் ரிலீசாகும் அன்று முதல் நாள் முதல் ஷோ பார்ப்பவர்கள் படத்தின் இடைவேளையின் போதே படத்தை பற்றி தங்கள் கருத்தை நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பி விடுகிறார்கள். சமீபகாலமாக இது அதிரித்துள்ளது. சிக்கிக்கு சிக்கிக்கிச்சு என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இதுபற்றி நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் வருத்தத்துடன் ... |
முதல்ல காதலிக்க விடுங்க: சீறும் ஹன்சிகா Posted:  சிம்பு-ஹன்சிகா காதல் பிரேக் அப் ஆகிவிட்டதா, தொடர்கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வி. இருவரும் பேசிக் கொள்வதில்லை. சந்தித்துக் கொள்வதில்லை என்பது மட்டும் உண்மை. சிம்பு நயன்தாராவுடன் மீண்டும் நடிக்க ஆரம்பித்திருப்பதும், ஹன்சிகா தெலுங்கு நடிகர் மனோஜ் மஞ்சுவுடன் நெருக்கமாக இருப்பதும் தலைசுற்ற வைக்கும் விஷயங்கள். சிம்பு ஹன்சிகா ... |
குறைந்த சம்பளத்தில் நடிக்க சம்மதித்த மனீஷா: இயக்குனர் தகவல் Posted:  விஜய் நடித்த சுறா படத்தை டைரக்ட் செய்த எஸ்.பி.ராஜ்குமார் இப்போது பட்டைய கிளப்பணும் பாண்டியா என்ற பெயரில் ஒரு படத்தை டைரக்ட் செய்து வருகிறார். மலேசிய தொழில் அதிபர் எம்.ஆணிமுத்து என்பவர் தயாரிக்கிறார். விதார்த், மனீஷா, சூரி நடிக்கிறார்கள். இந்த படத்தில் மனீஷா குறைந்த சம்பளத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார். இதுபற்றி அதன் ... |
சரவணன் மீனாட்சி தொடரிலிருந்து விலகியது ஏன்? ரம்யா விளக்கம் Posted:  சரவணன் மீனாட்சி தொடரின் முதல் சீசனில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் ரம்யா. இரண்டாவது சீசனில் அவர் இல்லை. அவருக்கு பதிலாக வேறொருவர் நடிக்கிறார். ரம்யா சரவணன் மீனாட்சியிலிருந்து விலகியது ஏன் என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார் அவர் கூறியிருப்பதாவது: சரவணன் மீனாட்சியின் முதல் சீசனில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அதற்காகவாவது ... |
இல்ல ஆனாலும் இருக்கு டைட்டில் மாறியது: யாமிருக்க பயமே புது டைட்டில் Posted:  'விண்ணைத்தாண்டி வருவாயா', 'முப்பொழுதும் உன் கற்பனைகள்', 'நீதானே என் பொன்வசந்தம்' படங்களை தயாரித்த எல்ரெட் குமார், தனது ஆர்.எஸ்.இன்போடெயிண்மெண்ட் சார்பில் தயாரித்து வரும் திகில் படத்துக்கு இல்ல ஆனாலும் இருக்கு என்று டைட்டில் வைத்திருந்தார். இதே பெயரின் சாயலில் இருக்கு ஆனா இல்ல என்ற டைட்டிலில் இன்னொரு படம் தயாராகிக் ... |
முதன் முறையாக தமிழ் படத்துக்கு செல்போன் கேம் அறிமுகம் Posted:  ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் ஒரு படம் வெளிவருவதற்கு முன்பு அந்தப் படத்தின் கதை தொடர்பான செல்போன் விளையாட்டுகள் வீடியோ கேம்கள் அறிமுகப்படுத்தப்படும். சூப்பர் மேன், ஸ்பைடர்மேன் படங்களுக்கு கட்டாயம் வந்து விடும். சமீபத்தில் வெளியான கிரிஷ் 3, சென்னை எக்ஸ்பிரஸ், ரேஸ் 2 ஆகிய பாலிவுட் படங்களும் செல்போன் விளையாட்டை அறிமுகப்படுத்தியது. ... |
நாட்டு மக்கள் நலனுக்காக திருப்பதில் ரஜினி சாமி தரிசனம்! Posted:  சூப்பர் ஸ்டார் ரஜினி ஏழுமலையானின் தீவிர பக்தர். ஒரு படம் ரிலீசுக்கு முன்பும், அந்தப் படம் வெற்றி பெற்ற பிறகும் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் அவர் உடல்நலம் குன்றியபோது அவரது மனைவி லதா திருப்பதி கோவிலுக்கு முடிகாணிக்கை செலுத்தினார். தற்போது இன்னும் ஒரு சில மாதங்களில் கோச்சடையான் ... |
பெரிய படங்களைப்போன்று சிறிய படங்களையும் ஆதரியுங்கள்! நடிகர் எஸ்.வி.சேகர் பேச்சு!! Posted:  1974ம் ஆண்டு நாடகங்களில் நடித்து வந்த எஸ்.வி.சேகர், மணல் கயிறு, பூவே பூச்சூடவா படங்களுககு பிறகு சினிமாவில் முன்னணி நடிகரானவர். பல படங்களில் நாயகனாக நடித்தவர், இப்போதுவரை கேரக்டர் வேடங்களிலும் நடித்துக்கொண்டு வருபவர், அரசியலிலும் தன்னை இணைத்துக்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவரது மகன் அஸ்வின் சேகர் நடித்துள்ள நினைவில் ... |
60 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்த இமான் அண்ணாச்சி! Posted:  சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து சிவகார்த்திகேயன் பெரிய ஹீரோவாகி விட்டதையடுத்து, இப்போது சின்னத்திரையில் இருந்து இமான் அண்ணாச்சியும் சினிமாவுக்கு வந்து வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார். பிரபுசாலமனின் கயல் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் இமான் அண்ணாச்சி, அது வேற இது வேற, விதார்த் நடித்துள்ள ... |
சிவாஜி ரசிகர்கள் அமைதியாக இருக்க வேண்டும் - ராம்குமார், பிரபு வேண்டுகோள்!! Posted:  நடிகர் சிவாஜிகணேசனுக்கு கடந்த 2006-ம் ஆண்டு சென்னையிலுள்ள மெரினா கடற்கரை சாலையில் சிலை வைக்கப்பட்டது. ஆனால், 7 ஆண்டுகளுக்குப்பிறகு இப்போது, அந்த சிலையினால் போக்குவரததுக்கு இடையூறாக இருப்பதாக, சீனிவாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். அதையடுத்து போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் சிவாஜி ... |
சூரிக்கு விட்டுக்கொடுத்த மைனா விதார்த்! Posted:  பிரபு நடித்த பொன்மனம் படத்தில் இயக்குனரானவர் எஸ்.பி.ராஜ்குமார். அதையடுத்து பிரபுதேவா நடித்த என் உயிர் நீதானே மற்றும் என் புருஷன் குழந்தை மாதிரி, கார்மேகம், அழகர் மலை ஆகிய படங்களை இயக்கிய அவர், பின்னர் விஜய் நடித்த சுறா படத்தை இயக்கினார். அடுத்து ஒரு புதுமுக நடிகரை வைத்து பாக்கனும் போல இருக்கு என்ற படத்தை இயக்கினார் ராஜ்குமார். ... |
மீண்டும் கோடம்பாக்கத்தில் என்ட்ரி கொடுக்கிறார் தலைவா ராகினி! Posted:  ஏ.எல்.விஜய் இயக்கத்தில், விஜய் நடித்த படம் தலைவா. இந்த படத்தில் அமலாபால் முக்கிய நாயகியாக நடிக்க, இரண்டாவது நாயகியாக மும்பை நடிகை ராகினி நந்தவானி நடித்திருந்தார். விஜய்யை ஒருதலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்த ராகினி, ஒரு காட்சியில் அவரது உயிரையே காப்பாற்றுவார். அதனால் தியேட்டர்களில் விஜய் ரசிகர்களிடமிருந்து பெரிய ... |
ஏ.ஆர்.ரகுமானும் நடிக்க வந்து விட்டார் Posted:  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஹைவே என்ற இந்தி படத்துக்குஇசையமைத்துள்ளார். அலியா பட்,ரந்தீப் ஹூடா ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில், படகா கட்டி என்றஒரு பாடலையும் பாடியுள்ளார்.இந்த படத்தின், பாடல் கம்போசிங்கை, வீடியோ எடுத்து, படத்தை விளம்பரப்படுத்த திட்டமிட்டு உள்ளார். இயக்குனர், இம்தியாஸ் அலி. இதில், ரகுமானை, பாடலுக்கு ஏற்ப, நடிக்க ... |
No comments:
Post a Comment