Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


முன்னணி இசையமைப்பாளர்களை பின்தள்ளிய அனிருத்!

Posted:

3 படத்தில் இசையமைப்பாளரான அனிருத், அதன்பிறகு எதிர்நீச்சல், டேவிட், வணக்கம் சென்னை, இரண்டாம் உலகம்(பின்னணி மட்டும்) ஆகிய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அதைத்தொடர்ந்து தான் கமிட்டாகியிருந்த வாய்மூடி பேசவும் உள்பட சில சிறிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களுக்கு இசையமைக்க ஓ.கே சொல்லியிருந்த அனிருத், திடீரென் அந்த படங்களில் இருந்து ...

அஜீத்-கெளதம் மேனன் பட பூஜை பிப்ரவரி 6-ந்தேதி நடக்கிறது!

Posted:

தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பும் முடிந்ததும் திருப்பதி சென்று சாமி தரிசனம் பெற்று வரும் அஜீத், வீரம் படப்பிடிப்பு முடிந்ததும் அதை செயல்படுத்தினார். அதேபோல், ஒரு படத்தை முடித்ததும் ஜாலி டூர் சென்று வரும் அஜீத், இந்த முறையும் குடும்பத்துடன் ஆஸ்திரேலியா சென்று திரும்பி விட்டார்.

வெளிநாட்டில் இருந்து சென்னை ...

ஹன்சிகாவின் லுங்கி டான்ஸ்

Posted:

'சென்னை எக்ஸ்­பிரஸ்' படத்­துக்­காக ஷாருக் கான் - தீபிகா படு­கோனே ஆடிய லுங்கி டான்ஸ், பெரிய அளவில் ஹிட்­டா­னதால், தற்­போது லுங்­கியை கட்டிக் கொண்டு நட­ன­மா­டு­வதில், திரை­யு­ல­கத்­தி­ன­ருக்கு அதிக ஆர்வம் ஏற்­பட்­டுள்­ளது. அதனால், 'மான் கராத்தே' படத்தில், அதே பாணியில் ஒரு பாடல் இடம் பெற்­று உள்­ளது. இதற்­காக, ...

ஏ.ஆர்.ரகுமானும்நடிக்க வந்து விட்டார்

Posted:

இசை­ய­மைப்­பாளர் ஏ.ஆர்.ரகுமான், 'ஹைவே' என்ற இந்தி படத்­துக்குஇசை­ய­மைத்­துள்ளார். அலியா பட்,ரந்தீப் ஹூடா ஆகியோர் நடித்­துள்ள இந்த படத்தில், 'படகா கட்டி' என்றஒரு பாட­லையும் பாடி­யுள்ளார்.இந்த படத்தின், பாடல் கம்­போ­சிங்கை, வீடியோ எடுத்து, படத்தை விளம்­பரப்படுத்த திட்­ட­மிட்­டு உள்ளார். இயக்­குனர், இம்­தியாஸ் ...

பை பை பை கலாய்ச்சி பை ரம்யாவை கலாய்க்கும் ரசிகர்கள்

Posted:

'பீட்சா' படத்தில் நடித்த மலை­யாள நடிகை ரம்யா நம்­பீசன், பல படங்­களில் நடித்­து­விட்ட போதும், எந்த படத்திலும், அவ­ரது நடிப்­புக்கு பாராட்­டுகள் கிடைத்த­பா­டில்லை. ஆனால், அவர் பின்னணி பாடிய படங்கள், ஹிட்­டாகி பாராட்டுகள் குவிந்து கொண்­டி­ருக்­கின்றன. 'பாண்­டிய நாடு' படத்தில் பாடிய 'பை பை பை கலாய்ச்சி பை' என்ற ...

ராஜா - ராணி கதைகள் மீது அமலா பாலுக்கு ஆர்வம்

Posted:

ஜெயம் ரவி­யுடன் 'நிமிர்ந்து நில்' தனு­சுடன் 'வேலை­யில்லா பட்­ட­தாரி' ஆகியபடங்­களில் நடித்து வரும் அமலா பாலுக்கு, அனுஷ்கா, நயன்­தாரா போன்றநடி­கைகள், மாறு­பட்ட கதை­களை தேர்வு செய்­வது, ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தி­உள்ளதாம். அதிலும், அனுஷ்கா, சரித்­திர படங்­களில் நடிப்­பதைப் பார்த்து, அமலா பாலுக்கும் ...

மீனாவுக்கு மலையாளத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு

Posted:

ரஜினி, கமல் உள்­ளிட்ட, அனைத்து முன்­னணி நடி­கர்­க­ளுடன் 1990களில், ஜோடி போட்ட மீனா பொண்­ணுக்கு, 'ரீ-என்ட்ரி' பெரிய அளவில் கை கொடுக்­க­வில்லை. சின்­னத்­திரை நிகழ்ச்­சி­களில் பங்­கேற்­ற­படி, மலை­யாளம், தெலுங்கு படங்­களில் நடிப்­ப­தற்கு முயற்சி எடுத்து வந்த அவ­ருக்கு, மலை­யா­ளத்தில் மோகன் லாலுடன் நடித்த, ...

நண்பேன்டா படப்பிடிப்பு தொடங்கியது: மீண்டும் உதயநிதி, நயன்தாரா, சந்தானம் கூட்டணி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted:

உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் நடித்துள்ள இது கதிர்வேலன் காதல் படத்தின் அத்தனை பணிகளும் முடிந்து விட்டது. பிப்ரவரி மாதம் ரிலீசாக இருக்கிறது. இதனை சுந்தரபாண்டியன் படத்தை டைரக்ட் செய்த எஸ்.ஆர்.பிரபாகரன் டைரக்ட் செய்துள்ளார்.

இப்போது இதே கூட்டணி நண்பேன்டா படத்தில் மீண்டும் இணைகிறது. படத்தை டைரக்ட் செய்பவர் மட்டுமே ...

கெளதம் மேனனுக்கு ஆதரவாக சரத்குமார்-ஹாரிஸ் ஜெயராஜ்!

Posted:

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் வெற்றிக்குப்பிறகு கெளதம் மேனனை சில எதிர்பாராத பிரச்னைகள் தடுமாற வைத்து விட்டன. விஜய் வைத்து யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தை இயக்கயிருந்தது தடைபட்டது. அதன்பிறகு சூர்யாவைக்கொண்டு இயக்கயிருந்த துருவநட்சத்திரம் தடைபட்டது. என மாறி மாறி படங்கள் முடக்கப்பட்டு அவரை நிலைதடுமாற வைத்தன.

இருப்பினும், ...

மணிரத்னம் படத்தில் ரீ-என்ட்ரி ஆகிறார் ஐஸ்வர்யாராய்!

Posted:

1997-ல் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தில் தமிழுக்கு வந்தவர் ஐஸ்வர்யாராய். அதன்பிறகு ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார். அதேபோல் இந்தியிலும் ஏராளமான படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யாராய், அங்குள்ள முன்னணி ஹீரோக்களுடன் ஒரு பெரிய ரவுண்டே வந்து கொண்டிருந்தார்.

மேலும், ...

முதன் முறையாக தமிழில் டப்பிங் பேசினார் மோகன்லால்

Posted:

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த நிறைய மலையாள படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கு மோகன்லால் டப்பிங் பேசியதில்லை. இப்போது மேஜர் ரவி டைரக்ஷனில் அவர் நடித்த கர்மயோதா படம் தமிழில் டப் செய்யப்பட்டுள்ளது. அதற்கு மோகன்லால் தமிழில் டப்பிங் பேசி உள்ளார்.

தமிழ் படத்துக்கு வெற்றிமாறன் ஐ.பி.எஸ் என்று பெயர் ...

படப்பிடிப்பில் விபத்து - ஷாரூக்கான் காயம்!!

Posted:

பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கான், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தால் காயமடைந்து, மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாரூக்கான். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த, சென்னை எக்ஸ்பிரஸ் படம் சக்கபோடு போட்டு வசூலையும் வாரி குவித்தது. இந்தப்படத்திற்கு அடுத்தப்படியாக தற்போது ...

ஒளிப்பதிவாளர் நட்டுவின் சதுரங்க வேட்டை!

Posted:

தமிழ்நாட்டைச் சேர்ந்த நட்டு என்கிற நட்ராஜ் இந்தியில் மிக முக்கிய ஒளிப்பதிவாளர். அவ்வப்போது தமிழ்நாட்டுக்கு வந்து படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டுப்போவார். கடைசியாக மிளகா என்ற படத்தில் நடித்தார். தற்போது அவர் நடித்து வரும் படம் சதுரங்க வேட்டை. அவருக்கு ஜோடியாக நடிக்கிறவர் இஷாரா. எச்.வினோத் என்பவர் இயக்குகிறார்.

படத்தின் கதை ...

நஸ்ரியா-பஹத் திடீர் திருமணம் ஏன்? பாசில் விளக்கம்

Posted:

நடிகை நஸ்ரியாவும், மலையாள நடிகர் பஹத் பாசிலும் வருகிற ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். இதனை இருவரின் பெற்றோரும் முறைப்படி அறிவித்திருக்கிறார்கள். ஆண்ட்ரியாவை காதலித்த பஹத்தும், மம்முட்டி மகன் துல்கர் சல்மானை காதலிப்பதாக கூறப்பட்ட நஸ்ரியாவும் வாழ்க்கையில் இணைய இருப்பது தமிழ், மலையாள சினிமாவில் ...

தயாரிப்பாளரை மாமா என்று அழைத்து பரபரப்பு கிளப்பிய நடிகை!

Posted:

நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சியில் விருது பெற்ற என்.ராஜேஷ்குமார் என்பவர் தனது தாய்மாமன் கே.பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து தயாரிக்கிற படம் சிக்கிக்கு சிக்கிக்கிச்சு. அவரே இயக்கியும் உள்ளார். முழு கதையும் ரெயிலிலேய நடக்கிற மாதிரி படம். மிதுன், மிருதுளா ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். விஜய் பெஞ்சமின் என்கிற புதுமுகம் மியூசிக் ...

நாய், பூனைகளை பணம் கொடுத்து வாங்காதீர்கள்! எமிஜாக்சன் அட்வைஸ்..!!

Posted:

தெரு நாய்கள் மீது அதிக பாசம் கொண்ட த்ரிஷா, சமீபகாலமாக பீட்டா என்ற பிராணிகள் நலவாரியத்தில் தன்னை இணைத்துக்கொண்டு நாய்களின் பாதுகாவலனாக வலம்வந்து கொண்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்து மதராசப்பட்டினம், தாண்டவம் படங்களையடுத்து ஐ படத்தில் நடித்து வரும் ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சனுக்கும் இப்போது நாய், பூனைகள் மீது பாசம் ...

25-ந் தேதி சிசிஎல் நட்சத்திர கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது!

Posted:

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, போஜ்பூரி ஆகிய மொழிகளைச்சேர்ந்த சினிமா நடிகர்கள் பங்கேற்கும் சிசிஎல் நட்சத்திர கிரிக்கெட் போட்டி வருகிற 25-ந்தேதி மும்பையில் தொடங்குகிறது. 25-ந்தேதி மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் தமிழ் நடிகர்களின் சென்னை ரைனோஸ் அணியும், இந்தி சினிமாவில் மும்பை ஹீரோஸ் அணிகளும் மோதுகின்றன. ...

சிம்புவின் தங்கை இலக்கியாவுக்கு அடுத்த மாதம் திருமணம்!

Posted:

நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தருக்கு சிலம்பரசன், குறளரசன், இலக்கியா ஆகிய மூன்று பிள்ளைகள். இதில் சிம்பு சினிமாவில் நடிகராகி விட்டார். அவரைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஆக, அண்ணனும், தம்பியும் சினிமாவில் ...

உட்கட்சி பூசல்! நடிகர் கார்த்திக் கார் மீது கல்வீச்சு

Posted:

எம்.ஜி.ஆர்., சினிமாவில் இருந்து வந்து முதலமைச்சரானதையடுத்து பெரும்பாலான நடிகர்களுக்கு அரசியல் மீதும் ஒரு கண் இருந்து கொண்டிருக்கிறது. சினிமாவில் மார்க்கெட் அவுட்டாகிறது என்றதும் அடுத்தகட்டமாக அரசியலில் பிரவேசித்து தங்களது அடுத்த ஆட்டத்தை தொடங்கி விடுகிறார்கள்.

ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ...

நானி நடிக்கும் தமிழ்ப்படத்தில் ரஜினி, அஜீத், விஜய், சூர்யா படங்களின் பஞ்ச் டயலாக் பாடலானது!

Posted:

சமீபகாலமாக பிரபல ஹீரோக்கள் என்றால் அவர்கள் கண்டிப்பாக பஞ்ச் டயலாக் பேசியாக வேண்டும் என்ற கட்டாயம் நிலவி வருகிறது. படத்துக்குப்படம் இதை ரசிகர்கள் எதிர்பார்ப்பதால், கதையில் கவனம் செலுத்துற அளவுக்கு பஞ்ச் டயலாக்கிலும் ஆர்வம் காட்டுகிறார்கள் ஹீரோக்கள்.

ஆனால், இப்படி நம்ம ஹீரோக்கள் பேசிய பஞ்ச் டயலாக்கையே ஒன்றுதிரட்டி ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online