Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


அஜீத் படத்தை மீண்டும் இயக்கவில்லை! - விஷ்ணுவர்தன்

Posted:

பில்லா படம் மூலம் அஜீத்துடன் இணைந்தவர் விஷ்ணுவர்தன். அதையடுத்து அவர்கள் இணைந்த ஆரம்பம் படமும் ஹிட்டானதால், இருவரும் வெற்றிக்கூட்டணியாகி விட்டார்கள். அதேபோல், சமீபத்தில் வெளியான வீரம் படமும் வெற்றி பெற்றிருப்பதால், சிறுத்தை சிவாவும் அஜீத்தின் செண்டிமென்ட் இயக்குனராகி விட்டார்.

இந்த நிலையில், அடுத்த மாதம் முதல் ஏ.எம்.ரத்னம் ...

பிரபுதேவா இயக்கும் படத்தில் மீண்டும் நடிப்பீர்களா? நயன்தாராவை டென்சனாக்கிய கேள்வி!!

Posted:

சிம்புவுடன் நயன்தாராவுக்கு ஏற்பட்ட காதலாவது அதோடு முறிந்து போனது. ஆனால், பிரபுதேவாவுடன் அவருக்கு ஏற்பட்ட காதல்தான் அடுத்த கட்டமான கல்யாணம் வரை சென்றது. அதனால், மும்பையில் வீடு எடுத்து தங்கியிருந்த பிரபுதேவாவுடன் அவ்வப்போது சென்று காதல் வளர்த்து வந்த நயன்தாரா, அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக கிறிஸ்தவ ...

டைரக்டராகிறார் நடிகர் சுரேஷ்!

Posted:

பன்னீர் புஷ்பங்கள் படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் சுரேஷ், அதன் பிறகு தமிழ், தெலுங்கு மலையாள மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். பல வருடங்களுக்கு பிறகு கிழக்கு கடற்கரை சாலை படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். இப்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருகிறார். விரைவில் ...

யூ டியூப்பிலிருந்து அனிருத்தின் ஆபாச பாடல் நீக்கம்: போலீசில் தந்தை விளக்கம்

Posted:

இளம் இசை அமைப்பாளர் அனிருத் சமீபத்தில் தான் இசை அமைத்து பாடிய ஆங்கில ஆல்பம் ஒன்றை யூ டியூப்பில் அப்லோட் செய்திருந்தார். இதில் பெண்களை பற்றி குறிப்பாக தாய்மார்களை பற்றி ஆபாசமாக வர்ணித்திருப்பதாகவும், ஆபாச ஆங்கில வார்த்தைகளை பாடல் முழுவதும் வைத்திருப்பதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ஜெபதாஸ் ...

விஷாலும் நானும் நிஜத்திலா முத்தம் கொடுத்துக் கொண்டோம்: லட்சுமி மேனன் கோபம்

Posted:

விஷால் தயாரித்து நடிக்கும் நான் சிவப்பு மனிதன் படத்தில் லட்சுமி மேனன் விஷாலுக்கு லிப் லாக் முத்தம் கொடுத்திருக்கிறார். இது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுபற்றி லட்சுமி மேனன் கூறியிருப்பதாவது: நடிப்பு என் தொழில். அதற்கு தேவையானதை செய்துதான் ஆகவேண்டும். படத்தின் கதையை இயக்குனர் சொல்லும்போதே இந்த இடத்தில் இப்படி ஒரு ...

தேங்காய் சீனிவாசனின் பேரன் நடிக்க வருகிறார்!

Posted:

தமிழ் சினிமாவில் தற்போது வாரிசுகளின் காலம். விஜய், சூர்யா, சிம்புவில் தொடங்கி கார்த்தி, விக்ரம் பிரபு, கெளதம் கார்த்திக், சண்முக பாண்டியன் உட்பட வாரிசுகள் பலரும் சினிமாவுக்கு வந்து கொண்டிருகின்றனர். இந்நிலையில் தன் எதார்த்த நடிப்பால் மறக்க முடியாத அளவில் மக்கள் மனதில் நின்றவர் தேங்காய் சீனிவாசன். அவருக்கு கீதா, சிவசங்கர், ...

சுப்பிரமணியபுரம் திரைக்கதை ஆங்கிலத்தில் வெளியீடு

Posted:

5 ஆண்டுகளுக்கு முன்பு ரிலீசாகி, சினிமா உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த படம் சுப்பிரமணியபுரம். சசிகுமார் தாயரித்து, இயக்கி, நடித்திருந்தார். ஜெய் அவரது நண்பராகவும், ஸ்வாதி, ஜெய்யின் காதலியாகவும் நடித்திருந்தார். 80களில் மதுரை பகுதியில் இருந்த காதல், ஜாதி, அரசியல் துரோகத்தை பாசாங்கு இல்லாமல் பதிவு செய்த படம்.

இந்தப் படத்தின் ...

வந்தார் இன்னொரு மோனிகா!

Posted:

தமிழ் சினிமாவில் ஸ்ருதி, ஐஸ்வர்யா என்ற பெயர் கொண்ட நடிகைகள் ஏராளமாக இருக்கிறார்கள். மோனிகா என்ற பெயரில் அழகி மோனிகா மட்டும் நடித்து வருகிறார். இப்போது அவருக்கு போட்டியாக இன்னொரு மோனிகா வந்திருக்கிறார். கண்ணன் 1 காதலி 2 படத்தில் அறிமுக ஹீரோ பைரவிற்கு ஜோடியாக புது மோனிகாவும், பார்கவியும் நடிக்கிறார்கள்.

காதலிப்பதையே வேலையாக ...

நிஜத்தில் நடந்த பரிசல் கதை!

Posted:

புதியவர்கள் இணைந்து பரிசல் என்ற படத்தை எடுத்திருக்கிறார்கள். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு ஊருக்குச் செல்ல அணையை தாண்டி பரிசலில்தான் செல்ல வேண்டும் வேறு பாதை கிடையாது. பல ஆண்டுகாலமாக பரிசல்தான் அவர்களுக்கு எல்லாமே.

முதன் முறையாக ஹீரோ அரசுக்கு கோரிக்கை வைத்து பாலம் கட்ட ஏற்பாடு செய்கிறான். பரிசலை வைத்து பணம் ...

ஜி.வி.பிரகாஷை கழட்டி விட்ட பாலா!

Posted:

வெயில் படத்தில் தனது இசைப்பயணத்தை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ்குமார் 50-வது படத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறார். சிறிய வயதாக இருந்தபோதும், அவரிடமிருந்து மெச்சூரிட்டியான இசை வெளிப்பட்டதால், மதராசபட்டினம் படத்துக்குப்பிறகு, பாரதிராஜாவின் அன்னக்கொடி, பாலாவின் பரதேசி, விஜய்யின் தலைவா என மெகா படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பினை ...

நாசரின் அவதாரம் படத்தின் திரைக்கதை புத்தகமும் வெளியானது!

Posted:

எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களெல்லாம் இன்றைக்கும் ரீ-ரிலீசாகிக்கொண்டிருக்கிறது. அதோடு டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்கும் மாற்றப்பட்டு மீண்டும் மக்களின் பார்வைக்கு வந்தவண்ணம் உள்ளன. ஆனால், சமீபகாலத்து படங்கள் அப்படியில்லை. ஒருமுறை ரிலீசானதும், அதன்பிறகு தியேட்டர்களுக்கு வருவதில்லை. டி.விக்களில்தான் அவ்வப்போது ...

மிரட்டலான வேடத்தில் விஜயசேதுபதி!

Posted:

கூத்துப்பட்டறை நடிகரான விஜயசேதுபதி ஆரம்பத்தில் சினிமாவில் சின்னச்சின்ன வேடங்களில்தான் நடித்து வந்தார். அப்படிப்பட்டவரை அடையாளம் கண்டுபிடித்து தனது தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கதாநாயகனாக்கியவர் சீனுராமசாமி. அதன்பிறகுதான் அடுத்தடுத்து நாயகன் வாய்ப்புகள் கிடைக்க தற்போது கோலிவுட்டின் தவிர்க்க முடியாத கதாநாயகனாகி ...

தம்பியுடையான் படைக்கு அஞ்சான்! சமுத்திரக்கனிக்கு சினிமாவில் இரண்டு தம்பிகளாம்!!

Posted:

தற்போதைய இயக்குனர்களில் சமுத்திரகனி ரொம்ப செண்டிமென்டானவர். தனது படங்களில் நடிக்கும் நடிகர்களிடம் தான் ஒரு இயக்குனர் என்பதை மறந்து விட்டு உடன்பிறப்புகளைப்போலவே பாசம் காட்டுவார். அதனால் அவர் படங்களில் நடிக்கும் பல ஹீரோக்கள் அவரை அண்ணன் என்றே உரிமையோடு அழைக்கிறார்கள்.

அந்த வகையில், சுப்பிரமணியபுரம் படத்தை சசிகுமார் ...

டைரக்டர்களிடம் அதிக டயலாக் கேட்டு வாங்கும் சரண்யா!!

Posted:

நாயகன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் சரண்யா. அதன்பிறகு மனசுக்குள் மத்தாப்பு உள்பட பல படங்களில் நடித்தவர், பின்னர் கல்யாணம் குழந்தை குட்டி என்று செட்டிலானவர். பல ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் சினிமாவில் பிரவேசித்தார். முதலில் சிறிய கேரக்டர்களில் நடித்தவர் பின்னர் மனோரமா ஆச்சி நடிப்பதை குறைத்துக்கொண்டதால், காலியாகி ...

உலக அழகிகளில் ஒருவரானார் பிரியங்கா சோப்ரா

Posted:

பிரியங்கா சோப்ரா இந்திப் படங்களில் நடித்து வந்தாலும் அவரது எல்லை இப்போது சர்வதேச அளவில் விரிவடைந்து வருகிறது. டிஷ்னி தயாரிபில் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். உலக புகழ்பெற்ற பாடகர் பிட்புல்லுடன் நிகழ்ச்சி நடத்துகிறார். உலகின் புகழ்பெறற் கெஸ் என்ற பேஷன் ஷோவில் ப்ரியன் ஆண்டர்சுடன் பங்கேற்று வருகிறார். இதன் மூலம் பிரியங்கா சோப்ரா ...

47 சாகச வீரர்கள், பாம்பய்: தமிழில் ரிலீசாகும் ஹாலிவுட் படங்கள்

Posted:

கடந்த மாதம் உலகம் முழுவதும் ரிலீசாகி வசூலை குவித்த படம் 47 ரோனின். யுனிவர்செல் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்ல எரிக் ரின்ஞ்ச் டைரக்ட் செய்திருந்தார். கேனு ரீவாஸ், ஹிரோயோகி சந்தா, கோ சைபாக்ஷி நடித்திருக்கிறார்கள். ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழிகளில் ரிலீசானது. இந்தப் படம் இப்போது 47 சாகச வீரர்கள் என்ற டைட்டிலுடன் தமிழில் டப் ...

தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் 91வயதில் காலமானார்!

Posted:

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகேஸ்வரராவ், சிகிச்சை பலன் இன்றி இன்று(ஜனவரி 22ம் தேதி) அதிகாலை காலமானார். 1924-ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி, ஆந்திர மாநிலம் ராமாபுரத்தில், அக்கினேனி வெங்கட்ரத்னம், அக்கினேனி புன்னம்மா தம்பதிகளின் மகனாக பிறந்தவர் நாகேஸ்வரராவ். இவருக்கு ஐந்து சகோதரர்கள். சிறுவயதில் இவரது ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online