Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மருத்துவமனையில் அனுமதி

Posted:

எஸ்.எஸ்.ஆர் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற இரு மாபெரும் திரை ஜாம்பவான்களுக்கு மத்தியில் தனது கணீர் குரலாலும், நடிப்பாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். ஆலயமணி, காஞ்சித் தலைவன், ...

சமீரா ரெட்டி அவசர திருமணம்!

Posted:

வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இந்தி நடிகை சமீரா ரெட்டி, தொடர்ந்து நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்தார். ஆனால் அதன்பின் அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. அதனால் வாடிய முகத்துடன் மீண்டும் மும்பைக்கே திரும்பினார். இந்தநிலையில் அவருக்கு தொழிலதிபர் ஒருவருடன் காதல் ...

நயன்தாராவை கவரவா? ரசிகர்களை மகிழ்விக்கவா..? உதயநிதி டான்ஸ் ரிகர்சல்! நிஜம்தானா.?! - விளக்குகிறார் 'இது கதிர்வேலன் காதல்' இயக்குநர்!!

Posted:

உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, நடிக்கும் ''இது கதிர்வேலன் காதல்'' படத்தின் இசை வெளியீட்டை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அப்பட நாயகன் உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன், ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம், படத்தொகுப்பாளர் டான் பாஸ்கோ, நடன அமைப்பாளர் தினேஷ், நட்சத்திரங்கள் சரண்யா ...

சந்தானத்துக்கு ஷாக் கொடுத்த பரோட்டா சூரி!

Posted:

சந்தானத்தின் கையில் முன்னணி ஹீரோக்களின் படங்களாக இருந்தபோதும், சில சமயங்களில் அவருக்கான வாயப்புகள் பரோட்டா சூரியிடமும் சென்று விடுகிறது. அந்த வகையில், தலைவாவில் விஜய்யுடன் சந்தானம் நடித்திருந்தார். ஆனால் ஜில்லாவில் சூரி நடித்திருந்தார். ஏற்கனவே வேலாயுதம் படத்தில் அவரது நடிப்பை பார்த்து வியந்த விஜய்யே, இந்த படம் மதுரை ...

குழந்தைகளாக மாறி குதூகலித்து கொண்டாடிய சூப்பர் ஸ்டார்கள்: ஒரு லைவ் ரிப்போர்ட்

Posted:

1980லிருந்து 90 வரையிலான தமிழ் சினிமாவின் காலகட்டம் கொண்டாட்டங்கள் நிறைந்தது. கருப்பு வெள்ளையில் இருந்து கலருக்கு மாறிய சினிமாவில் அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களும், சூப்பர் நடிகைகளும் அறிமுகமாகி சினிமாவை முழு பொழுதுபோக்கு ஆக்கினார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல், ஆந்திராவில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, கேரளாவில் ...

உதயநிதி படத்துக்காக அதிகமாக உழைச்ச சந்தானம்!

Posted:

சாதாரணமாக தனக்கு பிடித்தமான ஹீரோக்களின் படங்கள் என்றால் காமெடியை கொஞ்சம் ஓவராகவே தெளித்து விடுவார் சந்தானம். ஆர்யா, நடிக்கும் படமென்றால், அவர் இவரை விடமாட்டார். நைட்டு 12 மணிக்குகூட சந்தானத்துக்கு போன் போட்டு, என்ன மச்சான் காமெடி சீன் ரெடியாச்சா? என்று கேட்பார். அப்போது சந்தானம் சொல்லும் டயலாக்குகள் ஒருவேளை தனக்கு ...

நரைமுடி ஹீரோக்களுக்கு ஜோடியான தில்லுமுல்லு இஷா தல்வார்!

Posted:

மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான தில்லுமுல்லு படத்தில் நடித்தவர் இஷாதல்வார். மும்பை இறக்குமதியான இவரது நடிப்பு அந்த படத்தில் எடுபடவில்லை என்பதால், அதன்பிறகு கோலிவுட் அவரை கண்டுகொள்ளவில்லை. அதனால், ஏற்கனவே மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்திருந்த இஷா, அந்த தொடர்பை வைத்துக்கொண்டு மறுபடியும் கேரளாவில் முகாமிட்டு சீரியசாக ...

பெண்களை அவமதிக்கும் ஆபாச வீடியோ ஆல்பம்! கொலவெறி அனிருத் மீது அடுத்த புகார்!!

Posted:

நடிகை ஆண்ட்ரியாவுடன் முத்தக்காட்சியில் ஈடுபட்ட புகைப்படங்களை வலைதளங்களில் வெளியிட்டு சர்ச்சையை உருவாக்கியவர் இசையமைப்பாளர் அனிருத். அதையடுத்து வாய்மூடி பேசவும் என்ற படத்திற்கு அட்வான்ஸ் வாங்கிவிட்டு இசையமைத்துக் கொடுக்காததால் அவர் மீது புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து, இப்போது தான் இசையமைத்துள்ள வீடியோ ஆல்பத்தில் ...

எனது டார்லிங் இனிமேல் ஹன்சிகா மட்டுமே! -சிம்பு

Posted:

வல்லவன் படத்தில் இணைந்து காதல் ஜோடியான சிம்பு-நயன்தாரா உறவில் பின்னர் விரிசல் விழுந்தாலும் மீண்டும் அவர்கள் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் இணைந்திருப்பது பரபரப்பாகியிருக்கிறது. படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே அவர்களுக்குள் பிரச்னைகள் வந்து கொண்டிருப்பதாகவும், அதனால் சிம்பு ஸ்பாட் பக்கம் செல்வதில்லை என்றும் ...

34வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய சந்தானம்!

Posted:

சின்னத்திரையில் தனது கலைப்பயணத்தை தொடர்ந்த சந்தானம், தமிழ் சினிமாவில் கால்பதித்து, இப்போது நம்பர்-1 காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒருபடத்தில் சந்தானம் இருந்தார் என்றால் அந்தப்படத்திற்கான போட்ட காசை எடுத்துவிடலாம் என்பது அநேக தயாரிப்பாளர்களின் எண்ணம். அதனால் தான் சந்தானத்தின் கால்ஷீட்டுக்காக ஆண்டு கணக்கில் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online