Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


அமெரிக்கன் ஹஸ்ல்(ஆங்கிலம்)விமர்சனம்

Posted:

மூ ன்று,'கோல்டன் குளோப்' விருது களைப் பெற்று, ஆஸ்கர் விருதுக்கான பந்தயத்தில் குதித்துள்ள படமிது. கறை படிந்த அரசியல்வாதிகளை பிடிக்க உதவும், தகிடுதத் ஜோடி. கடைசியில் தடுமாறிப் போகும் அமெரிக்க காவல் துறை.இர்விங் ரோஸன் பெல்ட் (கிறிஸ்டியல் பேல்), சின்ன வயதிலிருந்தே, சட்டத்தை மதிக்காதவன். சின்ன வயதில், அப்பாவின் கண்ணாடி கடையின் ...

விரைவில்'ஜெய் ஹோ'

Posted:

நாட்டில் நடக்கும் ஊழல், அநீதியை எதிர்த்து, சாதாரண மனிதன் எடுக்கும்
விஸ்வரூப போராட்டம் தான், இந்த படத்தின் ஒன்லைன். சிரஞ்சீவி நடித்து, நம்ம ஊர் முருகதாஸ் இயக்கி, 'ஸ்டாலின்' என்ற பெயரில், 2006ல் வெளியான, தெலுங்கு திரைப்படம் தான், இந்த படத்தின் மையக் கருத்து. இதில், அநீதியை கண்டு பொங்கி எழும் நபராக, வாழ்ந்து காட்டியுள்ளார், சல்மான் ...

ஆர்யாவுடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்! தமன்னா பேட்டி

Posted:

கேடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தமன்னா. விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டவர், தெலுங்கு, இந்தி என்று ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். தமிழில் சற்று இடைவெளிக்கு பிறகு செகண்ட் இன்னிங்சை தொடங்கியுள்ள தமன்னாவுக்கு, அஜீத்துடன் அவர் நடித்த வீரம் ஹிட்டாக அமைந்ததால் பெரிய உற்சாகத்தை ...

கார்த்திகாவின்'டேப் டான்ஸ்'

Posted:

மாஜி நடிகை ராதாவின் மகளான கார்த்திகா, 'கோ, அன்னக்கொடி' படங்களை அடுத்து 'வா, புறம்போக்கு' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 'புறம்போக்கு' படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் கார்த்திகாவுக்கு, தைரியமான பெண் வேடமாம். அந்த படத்தில், ஒரு வித்தியாசமான பாடலுக்கு, கார்த்திகாவை நடனமாட வைக்கப் போகின்றனராம். இந்த நடனத்துக்கு, ...

தமிழுக்கு தான் முன்னுரிமை - அமலாபால்

Posted:

தலைவாவுக்கு பின் நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி படங்களில் நடித்து வரும் , இந்த படங்கள் தமிழில் தனக்கு பெரிய இடத்தை பிடித்துக் கொடுக்கும் என்று நம்புகிறாராம். அவர் கூறுகையில், தலைவா படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்ற போதும், முதன் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்து இருந்தேன். அதனால், அந்த படம், மனதளவில் எனக்கு திருப்தியை ...

காதல் கதைகளை விரும்பும் மனீஷா

Posted:

வழக்கு எண் 18/9 படத்தில் ஆர்த்தி என்ற பிளஸ் 2 மாணவி வேடத்தில் நடித்தவர் மனீஷா யாதவ். அதையடுத்து, ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம் ஆகிய படங்களில் நடித்த அவர், தற்போது, பட்டய கிளப்பு பாண்டியா என்ற படத்தில் நடிக்கிறார். மேலும் சில படங்களும், அவருக்கு ஒப்பந்தமாகியுள்ளன. மனீஷா யாதவுக்கு, காதல் கதைகள் மீது தான், அதிக ஆர்வம் போலிருக்கிறது. ...

முதன் முறையாக அஜீத்துடன் அனுஷ்கா!

Posted:

இரண்டாம் உலகம் படத்தையடுத்து, சரித்திர படங்களுக்காக ஆந்திராவில் முகாமிட்டுள்ளார் அனுஷ்கா. அந்த படங்களுக்காக, பழங்கால சண்டை பயிற்சிகள் மட்டுமின்றி, தன் உடல் கட்டையும் மாற்றி நடித்துக் கொண்டிருக்கிறார். அதனால், இந்தப் படங்களில் நடித்து முடியும் வரை, வேறு படங்களில், அவர் நடிக்க மாட்டார் என்று கூறப்பட்டது. ஆனால், வீரம் ...

தமிழ் படத்தில் தமிழர்களை அறிமுகப்படுத்துங்கள்: தனுஷ் - நீ மட்டும் இந்திப் படத்தில் நடிக்கலாமா?: கஸ்தூரி ராஜா

Posted:

கஸ்தூரிராஜா தமிழ் மற்றும் மலையாள மொழியில் தயாரித்து டைரக்ஷன் செய்து வரும் படம் காசு பணம் துட்டு. இதில் நடித்திருக்கும் நடிகர்கள், பாடியிருக்கும் பாடகர்கள் பெரும்பாலும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இதன் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னை அண்ணாமலை செட்டியார் மன்றத்தில் நடந்தது. கஸ்தூரி ராஜாவின் மனைவி விஜயலட்சுமி, மகன் தனுஷ், மருமகள் ...

ரம்யா நம்பீசனின் எதிர்கால ஆசை!

Posted:

ராமன் தேடிய சீதை படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தவர் ரம்யா நம்பீசன். அதன்பிறகு விஷ்ணுவுடன் குள்ளநரிக்கூட்டம், விஜயசேதுபதியுடன் பீட்சா உள்பட சில படங்களில்தான் நடித்திருக்கிறார். ஆனால், மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கிறாராம். அவருக்கென்று ஒரு ரசிகர் வட்டம் கூட உருவாகியிருக்கிறதாம். அதனால் தமிழ் சினிமா என்னை சரியாக ...

சூர்யா படத்துக்கு தலைப்பு மாறுகிறது!

Posted:

லிங்குசாமி இயக்கத்தில், சூர்யா நடிக்கும் படத்துக்கு அஞ்சான் என்று பெயர் வைத்து விட்ட நிலையில், மும்பை, ஆந்திரா என்று படப்பிடிப்பு மின்னல் வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. திமிரு, சண்டக்கோழி, ரன் என்று பல ஆக்சன் படங்களை இயக்கியவரான லிங்குசாமி, இப்படத்தையும் ஏற்கனவே சூர்யா நடித்து வெளியான சிங்கம் படத்துக்கு குறைவில்லாத ஆக்சன் ...

நஸ்ரியாவுக்கு திருமணம் நிச்சயமானது - மலையாள நடிகர் பஹத் பாசிலை மணக்கிறார்!

Posted:

நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே திருமணமாகி செட்டிலாக போகிறார் அழகும், குறும்பும் நிறைந்த நடிகை நஸ்ரியா. நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாளத்து வரவான நஸ்ரியா நசீம். இவரது அழகும், குறும்புத்தனமான நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சமீபத்தில் ராஜா ராணியில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. நடிப்பு ...

இப்போதைய நடிகைகளில் காஜல்தான் க்யூட்! வர்ணிக்கும் கோலிவுட் ஹீரோஸ்!!

Posted:

மாற்றான், துப்பாக்கியில் பார்த்த காஜல்அகர்வாலை விட, ஜில்லாவில் நடித்திருந்த காஜல் செம க்யூட்டாக இருப்பதாக கோடம்பாக்கத்திலுள்ள சில இளவட்ட ஹீரோக்கள் அவருக்கு போன் போட்டு ஜொள் ஆற்றை ஓடவிட்டுள்ளார்களாம். அவரது நடைஉடை, மேனரிஸம், பர்பாமென்ஸ் என ஒவ்வொன்றையும் பட்டியலிட்டு மார்க் கொடுக்கும் அளவுக்கு பேசி, இப்போதையை ...

நடிகைகளுடன் அரட்டையடிப்பதை நிறுத்திய சந்தானம்!

Posted:

தான் வளர்ந்து வந்த காலகட்டத்தில் கதாநாயகிகளாக தேடிப்பிடித்து சென்று கடலை போடுவார் சந்தானம். படப்பிடிப்பு பேக்கப் ஆனாலும் மணிக்கணக்கில் அம்மணிகளுடன் கலகலத்து விட்டே விடைபெறுவார். இதெல்லாம் ஆர்யா அவருக்கு காட்டிக்கொடுத்த ஜாலியோ ஜிம்கானா. ஆனால், இப்போது ஆர்யாவுக்கு பிக்கப் நடிகர் என்று சில நடிகர்கள் மேடைகளிலேயே அட்டாக் ...

மைனஸ் டிகிரியை மறக்கடித்த ஹன்சிகா! சிவகார்த்திகேயனின் ஜிலீர் அனுபவம்!!

Posted:

சிவகார்த்திகேயனுடன் ஹன்சிகா ஜோடி சேர்ந்ததையே பலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்தநிலையில், அவர்கள் இருவருக்குமுள்ள கெமிஸ்ட்ரி பற்றி வெளியான செய்திகளால பலர் பொறாமையில் தீய்ந்தே போய் விட்டனர். ஆனால் அவர்களெல்லாம் இன்னும் நொந்து நூலாகிப் போய்விடும் அளவுக்கு இப்போது இன்னொரு ஜிலீர் அனுபவத்தை வெளியிட்டுள்ளார் ...

மணிரத்னத்தின் புதிய படத்தில் சமந்தா!

Posted:

கடல் படத்தையடுத்து, எந்த மொழியில் படம் இயக்குவது என்று ரொம்பவே குழம்பிப்போயிருந்தார் மணிரத்னம். அதனால், இந்தியில் அடுத்த படத்தை இயக்குவதாக செய்திகள் வெளியாகின. அதன்பிறகு மலையாளத்தில் பஹத்பாசிலை வைத்து இயக்குவதாகவும் கூறப்பட்டது. ஆனால், இப்போது தமிழும் வேண்டாம், இந்தியும் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருக்கும் மணிரத்னம், ...

லட்சுமிமேனனை தேடிவந்த காமக்கொடூர கதை!

Posted:

லட்சுமிமேனன் கும்கி படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, அவரைத்தேடி பல பட வாய்ப்புகள் வந்ததாம். ஆனால், அப்படங்களை கொண்டு வந்த மேனேஜர்கள் அவரை கதையே கேட்க விடாமல், அக்ரிமென்டில் சைன் வாங்குவதில் மட்டுமே குறியாக இருந்தார்களாம். அவர்கள் கொடுத்த நெருக்கடி காரணமாக, விசயம் தெரியாமல் இரண்டு படங்களில் நடிக்கக்கூட ஒப்பந்தமாகி ...

ரியாலிட்டி ஷோ நடத்துகிறார் சாயாசிங்!

Posted:

திருடா திருடியில் அறிமுகமாகி, ''மன்மதராசா...'' பாட்டு மூலம் ஒரு காலத்தில் பட்டைய கிளப்பியவர் சாயாசிங். அதுக்கு பிறகு அவரால் பெருசா படம் அமையல. ஒரு சில படங்களில் நடித்தார். அனந்தபுரத்து வீடு படத்தில் தன்னுடன் நடித்த கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். வீட்டில் சும்மா இருந்தவர் சரோஜினி, பிரேம கதகளு என்ற கன்னட ...

சஞ்சய் தத்தின் பரோல் மேலும் 30 நாட்களுக்கு நீட்டிப்பு!

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகர் சஞ்சய் தத். 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில், ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக சஞ்சய் தத்திற்கு முதலில் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஒன்றரை வருடம் சிறையில் இருந்த சஞ்சய் பின்னர் ஜாமினில் வெளியே வந்தார். பின்னர் இவ்வழக்கு தொடர்பான இறுதி விசாரணையில், சஞ்சய் ...

காமசூத்ரா பட விவகாரம்: 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு டைரக்டர் வக்கீல் நோட்டீஸ்

Posted:

பாலிவுட்டில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் படம் காமசூத்ரா 3டி. வெறும் காமசூத்ரா படமே சூடேற்றும் அதுவும் இது 3டியில் எதிர்பார்ப்புக்கு கேட்கவா வேண்டும். டாப்லெஸ் போஸ் புகழ் ஷெர்லின் சோப்ராதான் ஹீரோயின். மொத்த அழகையும் 3டி மூலம் கண்ணுக்கு அருகில் காட்டப்போகிறார்.

இதற்கிடையில் படத்தின் இயக்குனர் ரூபேஷ் பாலுக்கும், ...

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பற்றி இசை ஆல்பம்: தாஜ்நூர் தயாரிக்கிறார்

Posted:

சமீபத்தில் மறைந்த இயற்கை வேளாண் விஞ்சானி நம்மாழ்வார் பற்றி திரைப்பட பின்னணி இசை அமைப்பாளர் தாஜ்நூர் உழவன் தாத்தா என்ற ஆடியோ ஆல்பத்தை உருவாக்கி வெளியிட்டிருக்கிறார். இது சேலம் பகுதியில் மிகவும் பிரபலமாகி உள்ளது. ஈசன் என்ற அமைப்பு இந்த ஆல்பத்தை விவசாயிகளிடம் பரப்பி வருகிறது. இதற்கு கிடைக்கும் வரவேற்பைத் தொடர்ந்து அதை வீடியோ ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online