Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


அஜீத்தின் வீரம், ரஜினியின் முரட்டுக்காளை பாணியில் உருவாகியுள்ளதா? டைரக்டர் சிவா பதில்...!

Posted:

ஆரம்பம் படத்தையடுத்து அஜீத் நடித்துள்ள புதிய படம் வீரம். அவருடன் தமன்னா, சந்தானம், விதார்த், அப்புக்குட்டி, பாலா உள்பட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கிறார். விஜயா புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது. இப்படத்தின் முதல் பிரஸ்மீட் சென்னை வடபழனியிலுள்ள ஆர்கேவி ஸ்டுடியோவில் நடைபெற்றது. அஜீத் உள்ளிட்ட ...

நீச்சல் உடையணிந்து புத்தாண்டை கொண்டாடிய ஸ்ரீதேவி!

Posted:

சினிமாவில் நடித்து வந்த காலகட்டத்தில் கவர்ச்சி உடையணிந்து பெரும் கலக்கு கலக்கியவர் மயிலு ஸ்ரீதேவி. தென்னிந்திய சினிமாவில் கலக்கியது போதாது என்று பின்னர் பாலிவுட்டை பரபரப்பாக்கினார். அத்தோடு போனி கபூரை திருமணம் செய்து கொண்டு மும்பைவாசியாகவும் மாறினார். அதன்பிறகு மகள்களை பெற்றெடுத்து அவர்களை வளர்த்து ஆளாக்குவதிலேயே ...

இச்சையான பார்வைகளுக்கு மத்தியில் கூச்சமே இல்லாமல் என்னால் நடனமாட முடியாது! - நித்யாமேனன்

Posted:

சினிமாவுக்கு வரும் நடிகைகள் கலைச்சேவை ஆற்ற வருகிறேன் என்று சொல்லிக்கொண்டாலும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் முக்கிய நோக்கமாக இருக்கும். அதனால்தான் ஆரம்பத்தில் கவர்ச்சி காட்டாமல் கண்ணியமாக நடிப்பவர்கள், பின்னர் எதிர்பார்த்தபடி சம்பளம் கிடைக்கவில்லை என்றதும், கவர்ச்சிக்கு மாறி கரன்சிகளை கறக்கத் தொடங்கி ...

விஜய்க்கு கிடைத்த இணையதள பெருமை

Posted:

ஜில்லா' வெளியாகப் போகும் உற்சாகத்தில் இருக்கும் விஜய்க்கு, இந்த புத்தாண்டில், அவரின் உற்சாகத்தை, மேலும் அதிகரிக்கும் வகையிலான செய்தி கிடைத்துள்ளது. கடந்தாண்டில், இந்தியாவில், இணையதளங்கள் மூலம், அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில், விஜயின் பெயரும் இடம் பிடித்துள்ளது. ஆனாலும், இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டம் எதிலும், ...

'நானும் பெரிய ஹீரோயினாவேன்'இனியாவின் புத்தாண்டு நம்பிக்கை

Posted:

இனியாவுக்கு தாய்மொழியான மலையாள படங்களில் நடிப்பதை விட, தமிழில் நடிப்பதில் தான் ஆர்வம் மிகுதியாம். நடிக்கும் படங்கள் தொடர் தோல்வியை தழுவியபோதும், 'தமிழ் சினிமா, கண்டிப்பாக ஒருநாள் என்னையும் முன்னணி நடிகையாக்கும் என்ற நம்பிக்கையில் தான், கோடம்பாக்கத்தில் முகாமிட்டுள்ளேன்' என்கிறார், அவர். அவரின் நம்பிக்கை வீண் போகவில்லை. ...

நயன்தாராவுக்கு கராத்தே பயிற்சி

Posted:

காதல் நாயகியாக நீண்டகாலம் வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாராவும், தற்போது ஆக் ஷனுக்கு மாறியுள்ளார். இரண்டாவது இன்னிங்சில்,'ராஜாராணி, ஆரம்பம்' படங்களில், கிளுகிளுப்பாக நடித்த அவர், வித்யா பாலன் நடித்த, 'கஹானி' படத்தின் ரீ-மேக்கான, 'அனாமிகா'வில் முதன் முறையாக, ஆக் ஷன் நாயகியாக அவதரித்துள்ளார்.அதைத் தொடர்ந்து, 'ஜெயம்' ரவி ...

'கோடம்பாக்கம் கைவிட்டாலும் தெலுங்கு கைவிடாது'

Posted:

காஜல் அகர்வால், இப்போதும், தமிழில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் தான் இடம் பெற்றுள்ளார். விஜயுடன், 'ஜில்லா'விலும், கமல் ஹாசன் நடிக்கும் படத்திலும், காஜல் தான், ஹீரோயின். ஆனாலும், 'காஜல், ஹீரோக்களை விட, அதிகம் சம்பளம் கேட்கிறார்' என, கோடம்பாக்கத்திலிருந்து, குடு குடுப்பை ஓசை கேட்க துவங்கியதால், தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், ...

கிராமத்துக்கே உணவு பரிமாறிய அஜீத்

Posted:

தொடர்ச்சியாக நகரத்து கதைகளிலேயே நடித்து வந்த அஜீத், நீண்ட இடைவெளிக்கு பின், 'வீரம்' படத்தில், கிராமத்து கதையில் நடித்துள்ளார். மேலும், பேன்ட்-, டி-சர்ட்டுக்கு விடை கொடுத்து விட்டு, வேஷ்டி, சட்டைக்கு மாறியுள்ளார். இந்த படத்திற்காக, முதன் முறையாக மாட்டு வண்டி ஓட்டியபடி நடித்துள்ளார் அஜீத். இதற்காக, மாட்டு வண்டியை ஓட்டி வந்தவரிடம், ...

குவியும் வாய்ப்புகளால் திருமணத்தை மறந்த அனுஷ்கா

Posted:

அனுஷ்காவுக்கு, 30 வயதாகி விட்டது. அவர், விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்று தான் கூறப்பட்டது. ஆனால், தமிழில், 'இரண்டாம் உலகம்' படத்தை முடித்துவிட்டு, தெலுங்குக்கு சென்ற, அவர், 'ராணி ருத்ரம்மா தேவி, பாகுபாலி, பானுமதி என்று பல சரித்திர படங்களில் ஒப்பந்தமாகி, மீண்டும் படு பிசியான நடிகையாகி விட்டார். இந்த படங்களில், அதிரடியான ...

குடும்ப பின்னணியை சொல்ல வருகிறது வீரம் - சிவா பேட்டி

Posted:

ஆரம்பம் படத்திற்கு பிறகு நடிகர் அஜீத் நடித்துள்ள படம் வீரம். தமன்னா ஹீரோயின். இவர்களோடு விதார்த், பாலா, சந்தானம், நாசர், அப்புக்குட்டி, தம்பி ராமையா, ரமேஷ் கண்ணா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்ஷ்ன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். தேவிஸ்ரீ ...

'சாகசம்' செய்ய வருகிறார் பிரசாந்த்!!

Posted:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். திருமணத்திற்கு பிறகு அவர் சந்தித்த சில குடும்ப பிரச்னைகளால் சினிமாவில் அவரால் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் போனது. இதனால் படங்களில் நடிப்பதை தவிர்த்தார். பின்னர் அதிலிருந்து மீண்டும் பொன்னர் சங்கர், மம்பட்டியான் படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் ...

பாதுகாப்புக்காக தனியார் செக்யூரிட்டியை நியமித்தார் ஸ்ருதிஹாசன்!

Posted:

நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. ஒரு பக்கம் சட்டம் அதை தடுத்துக்கொண்டேயிருந்தாலும், இன்னொரு பக்கம் அந்த குற்றங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்த நிலையில், சமீபத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் ...

கருவி பெரிதல்ல கலைஞன்தான் பெரிது: தலைமுறைகள் பற்றி கமல் வீடியோ அறிக்கை

Posted:

பாலுமகேந்திரா இயக்கி உள்ள தலைமுறைகள் படத்தை பார்த்த கமலஹாசன். அதுபற்றிய தனது கருத்தை வீடியோ அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பாலுமகேந்திராவின் துணிவு தமிழகத்துக்கு, தமிழர்களுக்கு புதிதல்ல. இந்த சூழ்நிலையிலும் அவர் தன்னை அதே தைரியத்துடன் வைத்திருப்பற்கு என் வணக்கம். அவர் கேமரா திறமை பற்றி யாரும் ...

மூன்று கட்டுகளுடன் ஜில்லாவுக்கு யு சான்றிதழ்

Posted:

விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடித்துள்ள ஜில்லா வருகிற 10ந் தேதி ரிலீசாகிறது. இதையொட்டி படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் 3 இடத்தில் படத்துக்கு கட் கொடுத்தனர். அந்த கட்டை ஏற்றுக் கொண்டால் யு தவருவதாகவும் இல்லாவிட்டால் யு/ஏ தருவதாகவும் சொன்னார்கள்.

தயாரிப்பாளரும், இயக்குனரும் ...

மகாபாரத தொடரில் இருந்து விலகியது ஏன்? சுரேஷ் கிருஷ்ணா விளக்கம்!

Posted:

பிரபல சேனல் ஒன்றில் ஞாயிறு அன்று மட்டும் ஒளிபரப்பாகும் மகாபாரதம் தொடரை டைரக்ட் செய்தவர் சுரேஷ் கிருஷ்ணா. அவர் இன்னொரு புதிய சேனலுக்கு நிகழ்ச்சி தயாரித்ததால் மகாபாரத தொடரில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து சுரேஷ் கிருஷ்ணா இப்போது விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: மகாபாரதம் தொடரை ...

தயாரிப்பாளருக்கு தலைவலி கொடுக்காத நடிகையாம் ப்ரியாஆனந்த்!

Posted:

சாதாரணமாக நடிகைகள் முதல் இரண்டு படங்கள் வரை ஸ்பாட்டில் அமைதியாக இருப்பார்கள். சினிமாவைப்பற்றிய விவரங்கள் தெரியாததால் அப்படி இருக்கும் அவர்கள், பின்னர் சக நடிகைகள் மூலம் ஒரு கதாநாயகிக்குரிய பவர் என்ன என்பதை தெரிந்து கொண்டதும் அதிரடியாக மாறி விடுவார்கள். ஆனால், அப்படி மாறிய பல நடிகைகளில் இருந்து எதிர்நீச்சல் ப்ரியாஆனந்த் ...

இவர்கள் மட்டும் ரஜினி பட டைட்டிலை பயன்படுத்தலாமா? - சூர்யாவிடம் மோதும் டைரக்டர்!

Posted:

சமீபத்தில்தான் தனுஷ் 5ம் வகுப்பு என்ற பெயரில் ஒரு படத்தின் ஆடியோ விழா நடந்தது. அந்த விழாவின்போது, தப்பித்தவறிகூட யாரும தனுஷைப்பற்றி பேசி விடாதீர்கள் என்று படக்குழுவினர் விழாவுக்கு வந்திருந்த விஐபிக்களை கேட்டுக்கொண்டனர். காரணம், இந்த டைட்டில் வைத்ததற்கே கோபத்தில் இருக்கும் தனுஷ், இந்த நிலையில், அவரைப்ப்றறி ஏதாவது பேசப்போக ...

அஜீத்தின் அன்பு மழையில் நனைந்த அப்புக்குட்டி!

Posted:

காமெடி நடிகர் அப்புக்குட்டி அஜீத், தமன்னா நடிக்கும் வீரம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது: "காமெடியனாக சினிமாவுக்குள் வந்தாலும் அழகர்சாமியின் குதிரை, மன்னாரு படங்களில் கதையின் நாயகனாகவும் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். கதையின் நாயகனாகத்தான் நடிப்பேன் என்கிற பிடிவாதம் இல்லை. அதனால் நல்ல ...

ராணி முகர்ஜிக்கு திருமணம்: ஆதித்யா சோப்ராவை மணக்கிறார்

Posted:

பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி. 1992ம் ஆண்டு பியார் போல் என்ற பெங்காலி படத்தில் அறிமுகமாகி பின்னர் ராஜா கி ஆயாகி பாரத் என்ற இந்திப் படத்தின் மூலம் புகழ்பெற்றார். ஹே ராம் படத்தில் கமலுடன் இணைந்து நடித்தார். இந்தியில் டாப் நடிகைளில் ஒருவராக இருக்கும் ராணிமுகர்ஜி தற்போது கில் தில் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ராணி முகர்ஜியும் ...

வீரம் வியாபாரம் ஆகலையாம்...?!

Posted:

'ஆரம்பம்' படத்தை அடுத்து 'அல்டிமேட்ஸ்டார்' அஜீத்குமார் நடித்து ஜனவரி 10 முதல் உலகமெங்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டு, பொங்கல் பண்டிகையை குறிவைத்து வெளிவர இருக்கும் திரைப்படம் 'வீரம்'! வீரம் எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரம் ஆகவில்லையாம்! காரணம், அஜீத் நடித்து சில மாதங்களுக்கு முன் வெளிவந்த 'ஆரம்பம்' 'ஏ' செண்டர்களில் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online