Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


தனுஷ், விஷால், ஆர்யாவைத் தொடர்ந்து அஜீத்தும் தயாரிப்பாளராகிறார்?

Posted:

ஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்த்துக்கொண்டு புதிய இயக்குனர், நடிகர்களை வைத்து படம் தயாரித்து வருகிறார் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். அவரையடுத்து அந்த பட்டியலில், தனுஷ், விஷால், ஆர்யா போன்ற நடிகர்களும் சேர்ந்துள்ளனர். இவர்களெல்லாம் தங்களது பேனரில் தாங்களும் நடித்துக்கொண்டு மற்ற நடிகர்களுக்கும் வாய்ப்பளித்து ...

அஜீத்தின் பிறந்த நாளில் சிம்புவின் வாலு திரைக்கு வருகிறதாம்!

Posted:

தல அஜீத்தின் தீவிரமான ரசிகர் சிம்பு. தானும் நடிகர் என்றபோதும், ஒரு சாதாரண ரசிகராட்டம் அஜீத் நடிக்கும் படங்களை முதல் நாளிலேயே பார்த்து ரசித்து விடுவார் சிம்பு. அதோடு, படத்தை பார்த்து விட்டு, அஜீத்தின் ஒவ்வொரு அசைவுகள் குறித்தும் தான் நடிக்கும் படப்பிடிப்பு தளங்களில் சொல்லிச்சொல்லி புழகாங்கிதம் கொள்வார்.

இந்நிலையில், ...

ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடும் படங்கள் அறிவிப்பு: இந்திய படங்கள் இல்லை

Posted:

சினிமாவின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது விழா வருகிற மார்ச் மாதம் 2ந் தேதி லாஸ் ஏஞ்ஜெல்சில் நடக்கிறது. இப்போது இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள படங்கள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த படங்கள்

சிறந்த படத்துக்கான போட்டியில் முதல் இடத்தில் இருக்கிறது கிராவிட்டி. ஜார்ஜ் க்ளூனி, சான்ட்ரா புல்லக் நடித்த படம். ...

டைரக்டர்களுடன் அவசர சந்திப்பு நடத்தும் தமன்னா!

Posted:

வீரம் படத்திற்கு பிறகு தனது மார்க்கெட் எகிறப்போகிறது என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தார் தமன்னா. ஆனால், அவர் எதிர்பார்த்த எந்த இயக்குனர்களிடமிருந்தும் அழைப்பு வரவில்லையாம். மாறாக, சில சிறிய பட்ஜெட் கம்பெனிகள்தான் தொடர்பு கொண்டார்களாம். இதனால், நடித்த படம் ஹிட்டானபோதும் யாரும் கண்டுகொள்ளவில்லையே என்று அதிர்ச்சியாகி ...

என் இமேஜை பெண்கள் மத்தியில் கெடுக்க நினைத்த சமந்தா! -மகேஷ்பாபு பீலிங்ஸ்

Posted:

மகேஷ்பாபு நடித்திருக்கும் தெலுங்கு புதிய படம் நெனோகடேய்னே. இப்படத்தில் மகேஷ்பாபுவின் பின்னால் மண்டியிட்டபடி அப்பட நாயகியான கீர்த்தி சனோன் செல்வது போன்று வெளியான போஸ்டருக்கு தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். கதாநாயகியை நாய் போன்று நடக்க விட்டு கேவலப்படுத்தி விட்டனர் என்று ...

கமர்சியல் இயக்குனராகும் லட்சுமிராமகிருஷ்ணன்!

Posted:

ஏராளமான படங்களில் கேரக்டர் நடிகையாக வலம்வந்தவர் லட்சுமிராமகிருஷ்ணன். இவர் கடந்த ஆண்டு ஆரோகணம் என்றொரு படத்தை இயக்கினார். சரிதாவின் தங்கை விஜி சந்திரசேகர் அப்படத்தில் பிரதான கதாபாத்திரததில் நடித்திருந்தார். ஆனால், நல்ல படம் என்று கருத்து நிலவியபோது கமர்சியல் ரீதியாக வெற்றி பெறவில்லை.

அதனால், இனி குடும்ப பிரச்னை என்பதில் ...

பத்து கோடி வசூலித்தது ஷோலே 3டி!

Posted:

1975ம் ஆண்டு வெளிவந்த படம் ஷோலே. இந்தியாவில் அதிக நாள் ஓடிய படம் என்ற சாதனையை இன்னும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அமிதாப் பச்சன், தர்மேந்திரா, ஹேமமாலினி. சஞ்சீவ் குமார், ஜெயபாரதி, அம்ஜத்கான் என அன்றைய பிரபல நட்சதிரங்கள் இணைந்து நடித்திருந்தனர். ஆர்.டி.பர்மன் இசை அமைத்திருந்தார். ஜி.பி. சிப்பி தயாரிக்க, ரமேஷ் சிப்பி டைரக்ட் ...

அஞ்சலிதேவியின் சுயசரிதை விரைவில் வெளிவருகிறது

Posted:

மறைந்த பழம் பெரும் நடிகை அஞ்சலி தேவி தென்னிந்திய மொழிகளில் 350 படங்களுக்கு மேல் நடித்தவர். தமிழில் சிவாஜியை அறிமுகப்படுத்தியவரும் அவர்தான். சினிமாவை விட்டு விலகிய பிறகு சாய்பாபா வழியில் ஆன்மீக வாழ்க்கையிலும் ஈடுபட்டார். சினிமா நிறுவனம் துவங்கி நிறைய படங்களை தயாரித்தார். அவர் தற்போது நம்மிடையே இல்லை. அவர் தனது சுயசரிதையை ...

மும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம்: அடுத்த மாதம் திறப்பு

Posted:

இந்திய சினிமாவின் நூற்றாண்டையொட்டி மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் சினிமா அருங்காட்சியகம் ஒன்றை கட்ட முடிவு செய்தது. தெற்கு மும்பையில் உள்ள குஷ்சன் மஹால் வளாகத்தில் இதற்கான பணிகள் துவங்கியது. சுமார் 6 ஆயிரம் சதுர அடியில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த அருங்காட்சியகத்தில் மவுன படங்கள், பேசும் படங்கள், ...

ஒரே பாடலை பாடிய 4 ஹீரோயின்கள்

Posted:

இது ஹீரோயின்கள் பாட்டு பாடும் சீசன். அதுவும் மலையாள ஹீரோயின்கள் தங்கள் மொழியில் மட்டுமல்ல தமிழ், தெலுங்கு, கன்னடம் என தாங்கள் நடிக்கும் மொழியில் எல்லாம் பாடிக் கொண்டிருக்கிறார்கள். இசை அமைப்பாளர்களும் அவர்களை பாட வைப்பதில் ரொம்ப ஆர்வம் காட்டுவதும் ஒரு காரணம்.

இப்போது 100 டிகிரி செல்சியஸ் என்ற மலையாளப் படத்தில் நான்கு ...

தன்மானத்துக்காக தனித்து வாழ்ந்த சுசித்ரா சென் - ஸ்பெஷல் ஸ்டோரி!

Posted:

பாலிவுட் கருப்பு வெள்ளை சினிமாவின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் சுசித்ரா சென். அவரது மரணத்தை விட அவர் கடைசியாக வாழ்ந்த வாழ்க்கைதான் இந்தி திரையுலகை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

1952ம் ஆண்டு சேஷ் கோதாய் என்ற வங்காள படத்தின் மூலம் நடிகையாக வாழ்க்கையை துவக்கிய சுசித்ரா சென். தன் சொந்த மொழி படங்களில் நடிப்பதையே எப்போதும் ...

பழம்பெரும் நடிகை சுசித்ரா சென் மரணம்

Posted:

உடல்நலக் குறை வால் அவதிப்பட்டு வந்த, பழம்பெரும், வங்க மொழி நடிகை, சுசித்ரா சென், இறந்தார். சுசித்ரா சென், 82. கடந்த, 1953 முதல், வங்க மொழி படங்களில் நடித்து வந்தார். பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள இவர், கடந்த டிசம்பர் மாதம், சுவாசக் கோளாறு காரணமாக, கோல்கட்டாவில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரின் உடல் நிலை, நேற்று ...

அஜீத் ரசிகர்களுடன் மோதல் வேண்டாம்! ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்!!

Posted:

சமீபகாலமாக பெரும்பாலான நடிகர்-நடிகைகள் பேஸ்புக், டுவிட்டர் கணக்கைத் தொடங்கி அதன்மூலம் தங்களைப்பற்றிய விசயங்களை ரசிகர்களுடன் ஷேர் பண்ணி வருகின்றனர். இதனால் ரசிகர்களின் கமெண்ட் மட்டுமின்றி தங்களை திரையில் எந்தெந்த மாதிரியெல்லாம் பார்க்க ஆசைப்படுகிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள முடியும் என்பதால், இப்போது விஜய்யும் சமூக ...

ஹன்சிகாவுடன் டூயட் பாட ஆசைப்படும் கணேஷ் வெங்கட்ராமன்!

Posted:

பிரகாஷ்ராஜின் அபியும் நானும், சித்தார்த்-ஹன்சிகா நடித்த தீயா வேலை செய்யனும் குமாரு, விக்ரம்பிரபு நடித்த இவன் வேற மாதிரி உள்பட சில படங்களில் நடித்தவர் கணேஷ்வெங்கட்ராமன். தமிழ்நாட்டுக்காரரான இவர், பிறந்து வளர்ந்ததெல்லாமே மும்பையில்தான். இருப்பினும் வளர்ந்த மண் மீது கொண்ட பாசத்தினால் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராவதே எனது ...

தனிமையை தவிர்க்கவே 3வது திருமணம் செய்தேன் - ராபர்ட்டை மணந்த வனிதா பேட்டி!!

Posted:

விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியரின் வாரிசுகளில் வனிதாவும் ஒருவர். எப்போதும் பரபரப்புக்கு ஆளானவர். சில வருடங்களுக்கு முன்பு தொலைக்காட்சி நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஸ்ரீஹரி என்ற ஒரு ஆன் மகன் பிறந்த நிலையில், ஆகாஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை விட்டு பிரிந்தார். பின்னர், இரண்டாவதாக தொழிலதிபர் ...

விஜய் படத்துக்கு தலைப்பு முடிவாகவில்லை! -ஏ.ஆர்.முருகதாஸ்

Posted:

விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்த முதல் படம் துப்பாக்கி. மெகா பட்ஜெட்டில் உருவான இந்த படத்தில் ஒரு ராணுவ வீரன், நாட்டுக்குள் நடக்கும் தீவிரவாத்தை ஒழிப்பது போன்று கதையை உருவாக்கியிருந்தார் முருகதாஸ். விஜய்யை வித்தியாசமான ஆக்சன் கெட்டப்பில் நடிக்க வைத்த அவர், கதையையும் வித்தியாசமான கோணத்தில் சொன்னதால் ரசிகர்களால் பெரிய அளவில் ...

என்னைப்பற்றி தவறாக கொளுத்திப்போட்டுள்ளார் அனுஷ்கா! - தமன்னா ஆவேசம்

Posted:

செகண்ட் இன்னிங்சை தொடங்கியுள்ள தமன்னாவுக்கு, அஜீத்துடன் அவர் நடித்த வீரம் ஹிட்டாக அமைந்ததால் பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. அதனால், நயன்தாராவைப்போன்று தானும் இந்த ரவுண்டில் அதிக படங்களை கைப்பற்றி பிசியாகி விட வேண்டும் என்று திரைக்குப்பின்னால் தீவிரம் காட்டி வருகிறார் தமன்னா.

இந்தநேரத்தில், தமிழ், தெலுங்கில் ...

அடக்கிவாசிக்கும் தல!

Posted:

அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் யார் என்ற கேள்வி கோடம்பாக்கத்தில் ரொம்ப நாளாகவே ஒலித்துக்கொண்டிருக்கிறது. சில நடிகர்கள் தங்களுக்கு தாங்களே அந்த படத்தை சூட்டிக்கொணடு வருவதும் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், சில மேல்தட்டு ஹீரோக்கள் அந்த பட்டத்தை தாங்கள் கைப்பற்றி விட வேண்டும் என்று தங்களை ...

முன்னணி ஹீரோயினி கேட்கும் ஜீவா!

Posted:

தொடர் தோல்விகளை கொடுத்து வந்த ஜீவாவை என்றென்றும் புன்னகை படத்தின் வெற்றி, ஓரளவு தலைநிமிர வைத்திருக்கிறது. ஒருவேளை இந்த படமும் ஊத்திக்கொண்டால் அதன்பிறகு ரெஸ்டாரெண்ட் நடத்த சென்று விடுவேன் என்று அந்த படத்தில் நடிக்கும்போது கூறிவந்த ஜீவா, படம் ஓரளவு காப்பாற்றிய காரணத்தினாலே ரெஸ்டாரண்டு யோசனையை தற்காலிகமாக தள்ளி ...

கவர்ச்சிப்பேயாக நடித்த சன்னி லியோன்!

Posted:

ஜெய் நடித்துள்ள வடகறி படம் மூலம் தமிழுக்கு வந்துள்ளார் பாலிவுட்டின் கவர்ச்சிப்புயல் சன்னி லியோன். அப்படத்துக்காக அவர் ஆடும் அயிட்டம் பாடலும் படமாக்கப்பட்டு விட்டது. இதையடுத்து, மேலும் சில படங்களில் நடிப்பது குறித்து ஒரு பக்கம் முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளார் சன்னி.

இந்நிலையில், இந்தியில் அவர் நடித்துள்ள எம்எம்எஸ்-2 என்ற ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online