Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


வெந்தவன், வேகாதவன், அர வேக்காடு

Posted:


தலைப்பை படிச்சிட்டு உங்களை திட்டுறா நினைச்சுக்காதீங்க. இது ஒரு தமிழ் சினிமாவோட தலைப்புதான். டிஜிட்டல் சினிமா வந்துட்டதால 50 லட்சத்துக்குள்ள யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம்ங்ற நிலமை. வாரத்துக்கு பத்து படத்துக்கு பூஜை போடுறாங்க. அதுல ஒரு படம்தான் இது. இதுலேயும் மூணு ஹீரோயின் நடிக்கிறாங்க (எங்கேருந்துதான் கிளம்பி ...

டாக்டராக நடிக்கிறார் பிரபுசாலமன்

Posted:


கயல் படத்தை பிசியாக டைரக்ட் செய்து வரும் பிரபுசாலமன் இடையில் தவமின்றி கிடைத்த வரமே என்ற படத்தில் டாக்டராக நடித்து வருகிறார். பிரபுசாலமனின் மைத்துணர் தளபதி ராஜ் டைரக்ட் செய்யும் படம். இவர் ஏற்கெனவே நம்ம அண்ணாச்சி, கிழக்கு வெளுத்தாச்சு உள்பட சில படங்களை டைரக்ட் செய்தவர்.
இதுவரை தனது சினிமாக்களில் கூட தலைகாட்டாத பிரபுசாலமன் ...

தமன்னாவுக்கு போட்டியாக லாவண்யா

Posted:


தமிழ் சினிமாவில் இப்போது அதிகம் கவனிக்கப்படும் அறிமுகம் லாவண்யா திரிவேதி. உத்ராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த லாவண்யா 2011ம் ஆண்டில் மிஸ்.உத்ரகாண்டாக செலக்ட் ஆனவுடன் சினிமா கண்களுக்கு தெரிய ஆரம்பித்தார். இந்தி படத்தில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தபோதே தெலுங்கிற்கு அள்ளிக் கொண்டு வந்துவிட்டார்கள். இவர் நடித்த அந்தால ராட்சஸி ...

கோயம்பேட்டில் உருவான கோலிசோடா

Posted:


அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற படத்தை டைரக்ட் செய்த ஒளிப்பதிவாளர் எஸ்.டி.விஜய்மில்டன் 6 வருடங்களுக்கு பிறகு தற்போது டைரக்ட் செய்துள்ள படம் கோலிசோடா. படம் டைரக்ட் செய்ய யாருமே வாய்ப்பு கொடுக்காததால் தானே இந்தப் படத்தை சொந்தமாக தயாரித்தார். படத்தின் பர்ஸ்ட் காப்பியை பார்த்த டைரக்டர் லிங்குசாமிக்கு படம் ...

பிரசன்னாவுடன் முத்தக் காட்சியில் நடித்திருக்கிறேன்: ஓவியா ஓப்பன் டாக்

Posted:

களவாணி என்ற ஹிட் படத்தில் அறிமுகமானாலும் ஓவியாவுக்கு அதற்கு பிறகு எந்த படமும் செட் ஆகவில்லை. அதிலும் மன்மதன் அம்பு படத்தில் சிறிய கேரக்டரில் நடித்து தனது ஹீரோயின் இமேஜுக்கு அவரே வேட்டு வைத்துக் கொண்டார். 2013ம் ஆண்டுதான் அவருக்கு கொஞ்சம் விளக்கேற்றி வைத்திருக்கிறது. ஜில்லுன்னு ஒரு சந்திப்பு, மூடர்கூடம், மதயானைக்கூட்டம் என்ற ...

ஸ்ரீதிவ்யாதான் இப்போ செல்லப்பிள்ளை

Posted:

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா, தற்போது வேகமாக வளர்ந்து வரும் நடிகையாகி விட்டார். முதல் படமே ஹிட்டாக அமைந்ததால் அதர்வாவுடன், ஈட்டிஜி.வி.பிரகாஷ் குமாருடன், பென்சில் உட்பட, 4 படங்களில் நடித்து வருகிறார். இதில், ஈட்டி படத்தில், முதன் முறையாக காமெடி காட்சிகளிலும் நடித்து உள்ளாராம். இந்த காமெடி காட்சிகளில், ...

விஷால் - லட்சுமி மேனன் நெருக்கம் ஏன்?

Posted:

பாண்­டிய நாடு படத்தில், விஷால் - லட்­சுமி மேனன் ஜோடியின் கெமிஸ்ட்ரி, அந்த
படத்தின் வெற்­றிக்கு பிளஸ்பாயின்­டாக அமைந்­தது. இதனால், இந்த ஜோடி, நான் சிகப்பு மனிதன் என்ற படத்­திலும், மீண்டும் இணைந்­துள்­ளது. படத்தில் இன்னும் கெமிஸ்ட்­ரியை பெரிய அளவில் ஒர்க்­கவுட் செய்யும் முயற்­சி­யாக, லட்­சுமி\மேன­னு­ட­னான ...

தமிழிலும் கால் பதிக்கும் சோனாக்ஷிசின்கா

Posted:

பிர­பல ஹீரோ­யின்­களை, ஒரு பாட்­டுக்கு நட­ன­மாட வைப்­பது பேஷ­னாகி விட்­டது. ஒஸ்திபடத்தில் பிர­பல பாலிவுட் நடி­கை­யான மல்­லிகா ஷெரா­வத்தை, ஒரு பாட­லுக்கு
நட­ன­மாட வைத்­தனர். இப்­போது, புதிதாக தயாராகி வரும் ஒரு படத்தில், பாலிவுட் நடிகை சோனாக் ஷி சின்­காவை ஒரு பாட்­டுக்கு நட­ன­மாட பேசி­யுள்­ளனர். ...

சமந்தாவுக்கு கோலிவுட்டில் கிராக்கி

Posted:

மாஸ்­கோவின் காவேரி, பாணா காத்­தாடி படங்­களில் நடித்து வந்­த­போது,தெலுங்கு சினிமா சிவப்பு கம்­பள வர­வேற்பு கொடுத்­ததால், ஆந்­தி­ராவில் முகா­மிட்டு நடிக்கத் துவங்­கினார் சமந்தா. அவர் சென்ற நேரம் தமன்னா, அனுஷ்கா போன்றோர், தமி­ழுக்கு இடம்
பெயர்ந்­ததால், தெலுங்கு சினி­மாவின் நம்பர் ஒன் நாய­கி­யாகி விட்டார்.இப்­போது, ...

பாகுபாலிக்கு எதிர்ப்பு பதற்றத்தில் அனுஷ்கா

Posted:

அனுஷ்கா நடித்து வரும், பாகு­பாலி என்ற படம், 10ம் நூற்­றாண்டை சேர்ந்த சரித்­திர கதையை மைய­மாக வைத்து உரு­வா­கி­றது. இந்த படம், மூன்று ஆண்­டு­க­ளுக்கு பின் தான், திரைக்கு வருமாம். அந்த அள­வுக்கு, 10ம் நூற்­றாண்டு மனி­தர்­க­ளையும், அவர்கள் வாழ்ந்த வாழ்க்­கை­யினையும் தத்­ரூ­ப­மாக செட் அமைத்து பட­மாக்கி ...

நானும், விஜயசேதுபதியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக சிந்திப்பவர்கள்! - சொல்கிறார் அட்டகத்தி நந்திதா

Posted:

அட்டகத்தி படத்தில் தமிழுக்கு இறக்குமதியானவர் பெங்களூர் நடிகை நந்திதா. அதன்பிறகு எதிர்நீச்சல், இதற்குதானேஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்தார். அப்படி அவர் நடித்து வெளியான அனைத்து படங்களுமே ஹிட் என்பதால், இப்போது நந்திதாவை ராசியான நாயகி பட்டியலில் சேர்த்துள்ளனர் கோலிவுட் இயக்குனர்கள். அதனால் புதிதாக சில படங்களை ...

3வது முறையாகவும் விஷாலுடன் டூயட் பாடப்போகிறார் லட்சுமிமேனன்!

Posted:

பாண்டியநாடு படம் மதுரை மண்வாசனை கதை என்பதால், கிராமத்துக்கு பெண்ணாக நடிக்க கனகச்சிதமாக இருப்பார் என்று லட்சுமிமேனனை விஷாலுக்கு ஜோடியாக்கினார் சுசீந்திரன். அப்படம் மெகா ஹிட்டாகி விட்டதால், இப்போது லட்சுமிமேனனை தனது செண்டிமென்ட் நாயகியாக்கி விட்ட விஷால், தான் தயாரித்து நடித்து வரும் நான் சிகப்பு மனிதன் படத்திலும் அவரையே ...

அஞ்சலி தேவியின் உடல் தகனம் - கவர்னர் ரோசய்யா நேரில் அஞ்சலி!!

Posted:

மறைந்த பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவியின் உடல், சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு கவர்னர் ரோசய்யா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுசீலா, சச்சு உள்ளிட்ட பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், பெட்டாபுரத்தில், 1928ல் அஞ்சலிதேவி பிறந்தார். இளம் வயதில் ...

இந்திப் பட வாய்ப்புகளை மறுத்தது ஏன்? அமலாபால் விளக்கம்

Posted:

அமலாபாலுக்கு சில இந்திப் பட வாய்ப்புகள் வந்தது. அதை அவர் மறுத்துவிட்டார். இங்கு அவருக்கு நெருக்கமான டைரக்டர் இந்திப் படங்களில் நடிக்க வேண்டாம் என்று தடுத்து விட்டதாக சொன்னார்கள். இப்போது அதற்கான காரணத்தை அமலா பால் சொல்லியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:

கால்ஷீட் பிரச்னை காரணமாகத்தான் இந்திப் படங்கள்ல நடிக்கவில்லை. ...

வீரம் படத்தால் வேஷ்டிக்கு மவுசு கூடியது!

Posted:

நீண்ட இடைவெளிக்கு பிறகு வீரம் படத்தில் அஜீத், வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்து நடித்தார். அவரது அந்த நடையும் வேஷ்டியை மடித்துக்கட்டும் ஸ்டைலும் அவரது ரசிகர்களுக்கு மட்டுல்ல, கிராமத்து இளைஞர்களுக்கும் ரொம்பவே பிடித்து விட்டது. வேஷ்டியிலிருந்து பேண்ட்டுக்கு மாறிக் கொண்டிருந்த இளைஞர்கள் இப்போது வேஷ்டிக்கு திரும்புவதை காண ...

கவுண்டமணி போட்ட குத்தாட்டம்

Posted:

குத்தாட்டத்தை நையாண்டி செய்து கொண்டிருந்த கவுண்டமணி இப்போது அவரே குத்தாட்டம் போட்டிருக்கிறார். அவர் தற்போது நடித்து வரும் 49ஓ படத்தின் ஷூட்டிங் தஞ்சாவூர் பகுதியில் நடந்து வருகிறது. விவசாயியாக நடிக்கும் கவுண்டமணி மழை வரம் வேண்டி கோவில் முன்பு ஆடிப்பாடுவதாக ஒரு குத்தாட்டத்தை படமாக்கி இருக்கிறார்கள்.

"கவுண்டமணி நடிக்கும் ...

சுருட்டு சுடலை ஆச்சியாக நடிக்கிறார் நளினி!

Posted:

13ம் பக்கம் பார்க்க என்ற டைட்டிலில் ஒரு படம் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. ஒரு மந்திர புத்தகத்தின் 13ம் பக்கத்திலிருந்து வரும் சாத்தான் பண்ணும் அலப்பறைகளை காமெடியாகவும், திகிலாகவும் படம்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நளினி அந்த சாத்தனை ஏவிவிடும் பில்லி சூனியக்காரியாக நடித்துள்ளார். கையில் அரிவாளும், வாயில் சுருட்டுமாக அவரது ...

எந்த அரசியல் கட்சியிலும் சேரும் எண்ணமில்லை! விஜய்

Posted:

பார்லிமென்ட் தேர்தல் வரப்போகிறது என்பதால், தேர்தல் பிரசாரத்துக்காக முக்கிய நடிகர்-நடிகைகளை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பிரபல கட்சிகள் இறங்கியுள்ளன. இந்நிலையில், தமிழ் சினிமாவை சேர்ந்த நமீதா எந்த கட்சியில் இணையலாம் என்பதை தான் பரிசீலித்து வருவதாக அறிவித்திருக்கிறார்.

இதற்கிடையே டில்லியில் ஆட்சி அமைத்துள்ள ஆம் ...

த்ரிஷாவுக்கு சிபாரிசு செய்வதை நிறுத்திய ராணா!

Posted:

தெலுங்கு சினிமாவில் காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் ராணா-த்ரிஷா. இதன்காரணமாக தான் நடிக்கிற படங்களிலும், மற்ற ஹீரோக்கள் நடிக்கும் படங்களிலும் த்ரிஷாவுக்கு சிபாரிசு செய்து பல படவாய்ப்புகளை வாங்கிக்கொடுத்து வந்தார் ராணா. அதனால்தான் தெலுங்கில பிசியாக நடித்துக்கொண்டிருந்தார் த்ரிஷா.

இந்நிலையில், ராணா-த்ரிஷாவின் காதல் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online