Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


நான் ஆக்ஷன் ஹீரோ அல்ல, காமெடி ஹீரோதான்! -சந்தானம்

Posted:

காமெடியன்களும் ஹீரோவாகும் காலம் இது. காரணம், இன்றைக்கு பல படங்களின் வியாபாரத்தையே காமெடியன்கள்தான் தீர்மானித்து வருகிறார்கள். அதனால்தான் படங்களின் வியாபாரத்தை தீர்மானிக்கிற நாமே கதாநாயகனாக நடித்தால் என்ன? என்கிற ஆசை பல காமெடியன்களுக்குள் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.

அந்த வரிசையில், கவுண்டமணி, வடிவேலுவைத் தொடர்ந்து ...

விஷாலுடன் மோதும் லட்சுமிமேனன்!

Posted:

இதுவரை லட்சுமிமேனன் நடித்துள்ள எல்லா படங்களிலுமே நடிப்பில் ஸ்கோர் பண்ணியிருப்பார். ப்ளஸ்-ஒன் படிக்கும் 16 வயது பெண்தான் என்றாலும், அவரது மெச்சூரிட்டியான நடிப்பும், உடல்கட்டும் அவரை பல படி மேலே உயர்த்தி விட்டது. அவரைப்போன்ற இளவட்ட நடிகைகளெல்லாம் கவர்ச்சிகரமான கதைகள் தேட, இவரோ, கவர்ச்சிக்கு கட்டிங்போடும் கதைகளாக ...

அறிமுகம் செய்தவரின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டும் ஸ்ரீதிவ்யா!

Posted:

சினிமாவில் நடிகைகள் அறிமுகமாகும்போது கொடுக்கிறதை கொடுங்கள் என்று நல்ல பிள்ளையாகத்தான் வருவார்கள். ஆனால், ஒரு படம் ஓடியதும் தங்களது சுயரூபத்தை காட்டத் தொடங்குவார்கள். அதற்கு ஸ்ரீதிவ்யா மட்டும் விதிவிலக்கல்ல. முதலில் ஹோட்டல் அறையில் வசதியில்லை. கேரவன் சரியில்லை என்று தொடங்குபவர்கள், தனது படக்கூலியினையும் படத்துக்கு 5 ...

சூர்யாவின் அஞ்சான் முன்னோட்டம்!

Posted:

லிங்குசாமி இயக்கதில், சூர்யா நடிக்கும் படத்திற்கு அஞ்சான் என்று டைட்டில் வைத்துள்ளனர். சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார். லிங்குசாமியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் முடிந்துள்ளது.

லிங்குசாமி டைரக்ஷனில் ஆனந்தம், சண்டக்கோழி படத்தில் சூர்யா நடிக்க வேண்டியது அது தவறி இப்போதுதான் இருவரும் ...

இசை தாமதம் ஏன்? எஸ்.ஜே.சூர்யா விளக்கம்!

Posted:

எஸ்.ஏ.சூர்யா தானே நடித்து இசை அமைத்து, தயாரித்து இயக்கி வரும் படம் இசை. நான்கு வருடங்களாக இந்தப் படத்தை எடுத்து வருகிறார். படம் ஏன் தாமதம் என்பது பற்றி இப்போது விளக்கம் அளித்திருக்கிறார். அது வருமாறு: இசை படத்தின் கதையை முடிவு செய்து விட்டு இதை சினிவாக எடுப்போமா? வேண்டாமா? என்று 6 மாதங்கள் யோசித்துக் கொண்டிருந்தேன். நல்ல குளிரில் பனி ...

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் : மத்திய அரசுக்கு வைரமுத்து கோரிக்கை

Posted:

திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழர் பேரவையின் நிறுவன தலைவர் கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசுகையில், திருக்குறளை கொண்டாடுவது தமிழர்களின் காலக் கடமையாகும். அறிவுலகம் தலை சிறந்த சமூக அரசியல் நூல்களாக மூன்றைக் கருதுகிறது. ஒன்று கெளடில்யரின் ...

மீண்டும் வந்தது கட்அவுட் கலாச்சாரம் : ஸ்பெஷல் ஸ்டோரி!

Posted:

அரசியல் கட்சி தொண்டர்களே இப்போது தங்கள் தலைவர்களுக்கு கட்அவுட் வைப்பதில்லை. காரணம் உயர்நீதி மன்றம் கட்அவுட்களுக்கும், பிரமாண்ட போர்டு விளம்பரங்களுக்கும் தடை விதித்துள்ளது. அண்மையில் கூட பேனர்கள் வைக்ககூட அனுமதி வாங்க வேண்டும் என்ற கோர்ட் கூறியுள்ளது. இந்த நிலையில் சினிமாவில் அடங்கிக் கிடந்த கட்அவுட் கலாச்சாரம் இப்போது ...

20வது ஸ்கிரீன் விருதுகள் அறிவிப்பு - பாக் மில்கா பாக் சிறந்த படம்!!

Posted:

2013ம் ஆண்டுக்கான சிறந்த சினிமா மற்றும் சினிமா கலைஞர்களுக்கான ஸ்கிரீன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது தென்னிந்திய நடிகர்கள் பிலிம்பேர் விருதை மதிப்பது போல பாலிவுட் கலைஞர்களுக்கு ஸ்கிரீன் விருதுகள். 20ம் ஆண்டு ஸ்கிரீன் விருது வழங்கும் விழாவில் விருது பெறுகிற கலைஞர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது அந்த பட்டியல் வருமாறு:

* ...

தமிழில் லெஸ்பியன் கதை!

Posted:

சில ஆண்டுகளுக்கு முன்பு ஷபனா ஆஸ்மி, நந்திதா தாஸ் இணைந்து நடித்திருந்த பயர் என்ற இந்திப் படம் இரண்டு பெண்களுக்கு இடையேயான லெஸ்பியன் உறவை மையமாக கொண்டு வெளிவந்தது. அதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் கிளம்பியது. அப்போது ஷபனா ஆஸ்மி எம்.பியாக இருந்ததால் பாராளுமன்றம் வரை பிரச்னை சென்றது.

இப்போது அதே போன்ற லெஸ்பியன் கதை ஒன்று தமிழில் ...

சொந்த மண்ணில் ஜெயிக்கணும்: நடிகர் பாலா

Posted:

அன்பு படத்தின் மூலம் அறிமுகமானவர் பாலா. இவர் பழம்பெரும் தயாரிப்பாளர் அருணாச்சலம் ஸ்டூடியோ ஏ.கே.வேலனின் பேரன். அன்பு படத்துக்கு பிறகு பெரிய வாய்ப்பில்லாமல் இருந்தவருக்கு கேரளா பக்கம் இருந்து அதிர்ஷ்டக்காற்று அடித்தது. அங்கு ஒரு படத்தில் மம்முட்டியின் தம்பியாக நடிக்கப்போனவர். அங்கேயே செட்டிலாகிவிட்டார். இப்போது வீரம் படத்தின் ...

அதர்வா நடிக்கும் கணிதன்!

Posted:

அதர்வா நடித்துக் கொண்டிருக்கும் படம் கணிதன். வி.கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். டி.என்.சந்தோஷ் டைரக்ட் செய்கிறார். அரவிந்த் கிருஷ்ணா கேமரா மேன். டிரம்ஸ் சிவமணி இசை. அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கேத்ரின் டிரேசா நடிக்கிறார். படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் முடிந்து விட்டது.

கணிதன் ...

ஈழ தமிழர்கள் உருவாக்கும் யாழ்!

Posted:

முழுக்க முழுக்க ஈழத் தமிழர்கள் இணைந்து உருவாக்கும் படம் யாழ். முழு படத்தின் படப்பிடிப்பும் இலங்கையில் நடந்துள்ளது. காதாபாத்திரங்கள் அனைத்தும் ஈழத்தில் வாழ்கிறவர்கள். வினோத், சசி ஹீரோக்கள், லீமா, மிஷா ஹீரோயின்கள். படத்துக்கு இசை அமைத்திருப்பவர்கள், பாடல் எழுதியிருப்பவர்கள், பாடி இருப்பவர்கள் அனைருமே ஈழத்து மக்கள்.

இதுபற்றி ...

பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கதை சினிமாவாகிறது

Posted:

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 14 வயது மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட படத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேனல் 4 வெளியிட்டது. இது தமிழ் நாட்டில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இப்போது பாலசந்திரன் கதையை புலிப்பார்வை என்ற பெயரில் சினிமாவாக எடுக்கிறார்கள். பிரவீன் காந்த் இயக்குகிறார். 100 ...

பகத்சிங்காக நடிக்கிறார் ஆர்யா.?!

Posted:

பேராண்மை படத்திற்கு பிறகு எஸ்.பி.ஜனநாதன் இயக்கி வரும் படம் புறம்போக்கு. தற்போது குளுமனாலியில் இதன் ஷூட்டிங் நடந்து வருகிறது. ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிக்கிறார்கள். வேறுபட்ட இரு இளைஞர்களின் வாழ்க்கையை கொண்டு சொல்லப்படுகிற கதை. இதில் ஆர்யா பொருளாதார நிபுணராகவும், விஜய்சேதுபதி ரெயில்வே கலாசி தொழிலாளியாகவும், ஷாம் ...

ஹீரோவாக நடிக்க தயாராகும் சத்யன்!

Posted:

இளையவன், கண்ணா உன்னை தேடுகிறேன் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தவர் சத்யன். ஆனால் அவர் நடித்த அந்த இரண்டு படங்களுமே வெற்றி பெறாததால் அதன்பிறகு காமெடியாக மாறினார் சத்யன். இப்போது முன்னணி காமெடியன் இல்லை என்றபோதும் இரண்டாம்தட்டு காமெடியனாக மார்க்கெட்டில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், சந்தானம், விடிவி கணேஷ் உள்பட சில ...

கட்டுக்காவலை தளர்த்தினார் ஸ்ரீதிவ்யா!

Posted:

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா, அந்த படத்தில் நடித்தபோது படநாயகன் சிவகார்த்திகேயனுடன்கூட அதிகமாக பேசினதில்லையாம். அந்த அளவுக்கு யாருடனும் மகளை பேச விடாமல் கட்டுக்காவல் போட்டிருந்தாராம் அவரது தாய்குலம். இதை அப்படத்தின் ஆடியோ விழாவில் தெரிவித்தார் சிவகார்த்திகேயன். அதோடு, அப்படத்தின் படப்பிடிப்பு ...

அமலாபால் மீது படாதிபதிகள் அதிருப்தி!

Posted:

அமலாபாலை தலைவா தடுக்கி விட்டபோதும், அம்மணியின் ஆர்ப்பாட்டம் குறையில்லை என்கிறார்கள். படப்பிடிப்பு தளத்துக்கு வந்ததுமே கேரவனுக்குள் சென்று செல்போன் ஆன் செய்பவர் அதன்பிறகு ஷாட் ரெடியாகி விட்டது என்ற தகவலை சொல்ல உதவி இயக்குனர்கள் வந்து கேரவன் கதவை தட்டினாலும் கண்டுகொள்வதே இல்லையாம். அவரது மொத்த கவனமும் செல்போனிலேயே ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online