Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


ஹன்சிகாவின் வாய்ப்புகள் தமன்னாவுக்கு சென்று கொண்டிருக்கிறது!

Posted:

கவர்ச்சியை முன்வைத்துதான் கோடம்பாக்கத்தில் கொடி நாட்டினார் ஹன்சிகா. ஒரு கல் ஒரு கண்ணாடி ஹிட்டுக்குப்பிறகும் அதை தொடர்ந்தார். ஆனால் சிம்ரன் உள்ளிட்ட நடிகைகள் ஹன்சிகாவிடம் எக்கச்சக்கமான திறமை ஒழிந்திருப்பதாக பில்டப் கொடுத்ததையடுத்து, பர்பாமென்ஸ் வேடங்களில் நடித்தாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி விட்டார் ஹன்சிகா.

அந்த ...

வீரம் படத்தில் இடம்பெற்ற அஜீத்தின் சொந்த டயலாக்!!

Posted:

குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும்படி ஒரு கதை பண்ணுங்க என்று சிறுத்தை சிவாவிடம் அஜீத் சொன்னதையடுத்து, அவர் உருவாக்கிய கதைதான் வீரம். காதல், செண்டிமென்ட், காமெடி என ஒரு ஜனரஞ்சகமான கதையை தயார் செய்த டைரக்டர் சிவா, சிறுத்தையைத் தொடர்ந்து தமிழில் இரண்டாவது ஹிட் கொடுத்துள்ளார்.

வீரம் படத்தில் அஜீத்துக்கு ...

விக்ரம் பாணியை பின்பற்றும் தனுஷ்!

Posted:

மாற்றான் படத்தில் சூர்யாவை இரட்டையர்களாக காண்பித்த கே.வி.ஆனந்த், தற்போது தனுஷை வைத்து அனேகன் என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நான்கு விதமான கெட்டப்புகளில் தனுஷ் நடிப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. நான்கு காலகட்டங்களில் நடைபெறும் கதை என்பதால், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மாதிரியான கெட்டப்பில் வருகிறாராம் ...

வெற்றி தான் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ; வாரிசுகளுக்கு என்று தனி ஆதரவு கிடையாது - அதர்வா பேட்டி!!

Posted:

டைரக்டர் பாலா, பரதேசியில் என்னை மெருகேற்றியதால், இப்போது ஒவ்வொரு படத்தையும் கவனமாக செலக்ட் பண்ணி நடிக்கிறேன் என்று சொல்லும் அதர்வா, இரும்புக்குதிரையைத் தொடர்ந்து ஈட்டியில் நடித்து வருகிறார். அதோடு, இப்படம் என்னை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் படமாக அமைந்திருக்கிறது என்றும், வெற்றி ஒன்றே சினிமா உலகில் எதிர்காலத்தை ...

ஜெயராம் மகன் காளிதாசும் நடிகராக களமிறங்குகிறார்!

Posted:

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, கார்த்திக் என பல வாரிசு நடிகர்கள் இருப்பது போன்று மலையாளத்திலும் சில நடிகர்கள் தங்களது வாரிசுகளை களத்தில் இறக்கி விட்ட வருகின்றனர். இதில் டைரக்டர் பாசிலின் மகன் பஹத் தற்போது முன்னணி ஹீரோவாக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்து மம்மூட்டியும் தனது மகன் துல்கர் ...

கொலவெறி அனிருத் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

Posted:

தனுஷ் நடித்த 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், அதன்பிறகு எதிர்நீச்சல் படத்திலும் ஹிட் கொடுத்ததால் முன்னணி இசையமைப்பாளராகி விட்டார். வணக்கம் சென்னை உள்பட பல படங்களுக்கு இசையமைத்த அவர், ஆர்யா நடித்த இரண்டாம் உலகம் படத்துக்கு பின்னணி இசையமைத்தார். அந்த அளவுக்கு பாடல் மட்டுமின்றி அவரது பின்னணி இசைக்கும் இயக்குனர்கள் ...

ரசிகர்களுக்கு ட்ரீட்டு வைக்க வருகிறார் விஜய்!

Posted:

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொங்கல் தினத்தில் விஜய்யின் போக்கிரியும், அஜீத்தின் ஆழ்வாரும் வெளியாகின. அதையடுத்து இந்த பொங்கலுக்கு விஜய்யின் ஜில்லாவும், அஜீத்தின் வீரமும் நேருக்குநேர் மோதியுள்ளன. இரண்டு படங்களுமே வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்,. விஜய்யின் ஜில்லா படம் அதிக நீளமாக இருப்பதாக ரசிகர்கள் வட்டாரத்தில ...

டைரக்டர் ஷங்கரின் முதல்வன் படத்தை பின்பற்றும் ஆம் ஆத்மி கெஜ்ரிவால்!

Posted:

அர்ஜூனை நாயகனாக வைத்து 10 ஆண்டுகளுக்கு முன்பே ஷங்கர் இயக்கிய படம் முதல்வன். அந்த படத்தில் முதல்வராக நடித்த ரகுவரனை பேட்டி காணச்செல்லும் டி.வி பத்திரிகையாளரான அர்ஜூன், ரகுவரனை எக்குத்தப்பாக கேள்வி கேட்பார். அப்போது இந்த சீட்டில் ஒருநாள் உட்கார்ந்து பார்த்தால்தான் அதிலுள்ள கஷ்டம் புரியும் என்று சொல்வார் ரகுவரன். அதையடுத்து ...

நாய் கண்காட்சியில் நமீதா!

Posted:

தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகளில் நாய் பிரியை த்ரிஷா. நாய்களுக்கு எதிராக எங்காவது ஒரு அசம்பாவிதம் நடக்கிறது என்றால் முதல் ஆளாக முன்வந்து குரல் கொடுத்து வருகிறார். அவரைத் தொடர்ந்து இப்போது இன்னொரு நடிகையான நமீதாவுக்கும் நாய்கள் மீதான பாசம் அதிகரித்துள்ளதாம். தான் எந்த நாடுகளுக்கு சென்றாலும் அங்கிருந்து வரும்போது அங்குள்ள ...

கெளதம்மேனனுக்கு புதிய சிக்கல்!

Posted:

நீதானே என் பொன்வசந்தம் படத்திற்கு பிறகு விஜய்யை வைத்து யோஹன் அத்தியாயம் ஒன்று மற்றும் சூர்யா நடிக்கயிருந்த படம் என இரண்டுமே கிடப்பில் போடப்பட்டதால், சிக்கலில் சிக்கிக்கொண்டிருந்தார் கெளதம்மேனன். ஆனால், அதையடுத்து சரியான நேரத்தில் சிம்பு கைகொடுத்ததால் அதிலிருந்து விடுபட்டு, சிம்பு நடிக்கும் புதிய படத்தில் வேகமாக ...

அஜீத்தின் ஆரம்பம் படத்தையடுத்து வீரமும் இந்தியில் ரீமேக் ஆகிறது!

Posted:

கஜினி, சாமி உள்பட தமிழில் ஹிட்டான பல படங்கள் இந்தியில் ரீமேக் ஆகியிருப்பதைத் தொடர்ந்து, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்த ஆரம்பம் படத்தின் இந்தி ரீமேக்கும் தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தற்போது அஜீத் நடிப்பில் வெளியாகியுள்ள வீரம் படத்தையும் இந்தியில் ரீமேக் செய்ய சில நிறுவனங்கள் ...

ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் ப்ரியாமணி!

Posted:

ஓரினச்சேர்க்கைக்கு சட்டரீதியாக எதிர்ப்புகள் இருப்பினும், அதற்கு சினிமாத்துறையைச்சேர்ந்த சில பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துதான் வருகிறார்கள். செக்ஸ் உறவு என்பது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. அதனால், ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் இணைந்து வாழ்ந்தாலும் அதற்கு தடை போடக்கூடாது. அவரவர் விருப்பத்துக்கு விட்டு விட வேண்டும் என்று ...

கதாநாயகி ஆசையை மூட்டை கட்டி வைத்த லட்சுமிராய்!

Posted:

ஒன்பதுல குரு படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார் லட்சுமிராய். ஆனால் அப்படம் அவருக்கு பலத்த ஏமாற்றத்தை கொடுத்து விட்டது. அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக கோடம்பாக்கமே வேண்டாமென்று பாலிவுட்டுக்கு சென்றார். அங்கு முகாமிட்டபடி தீவிரமான படவேட்டையினையும் முடுக்கி விட்டார்.

ஆனால், லட்சுமிராயின் முயற்சிகள் பெரிதாக ஒன்றும் ...

ரத்த தானம் செய்தால் படம்: நடிகை நமீதா அன்பு கட்டளை

Posted:

உடல் தானம், ரத்த தானம் செய்தவர்கள், என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம், என, நடிகை நமீதா அறிவித்துள்ளார். சென்னை, கேளம்பாக்கம் கல்லூரியில் நடந்த பொங்கல் விழாவில் நடிகை நமீதா பங்கேற்றார். அங்கு, மாணவ, மாணவியர் ரத்தானம், உடல் தானம் செய்ததை பார்த்து பெருமைப்பட்டார்.

மாணவர் சந்திப்பில், நமீதா பேசியதாவது:மாணவ, மாணவியர் சமூக ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online