Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


விரைவில், தி புக் தீப்!

Posted:

தி புக் தீப் என்ற பெயரில் எழுதப்பட்டு, உலகம் முழுவதும், பரபரப்பாக விற்றுத் தீர்ந்த நாவல் தான், இப்போது, படமாகியுள்ளது. இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் நடக்கும், உணர்ச்சிகரமான சம்பவங்கள் தான், படத்தின் ஒன் லைன். படத்தின் முக்கிய கதாபாத்திரம், ஒரு சிறுமி. புதிய பெற்றோரால், தத்தெடுத்து வளர்க்கப்படும் சிறுமியின் போராட்டங்களும், ...

காதலை நேரில் சொல்ல பயமா இருக்கு - கவுதம் கார்த்திக்!!

Posted:

நடிகர் கார்த்திக்கின் வாரிசு எனும் அடையாத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் கவுதம் கார்த்திக். முதல்படமே மணிரத்னம் இயக்கிய கடல் படம். இன்று நடிகர்களாக இருக்கும் அநேக நட்சத்திரங்களுக்கு மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கியவர்கள் பலர் உண்டு. சிலருக்கு அந்த ஆசை நிறைவேறி இருக்கிறது, சிலருக்கு இன்னும் கனவாகவே ...

கவர்ச்சியை கை கழுவுகிறார் - ஹன்சிகா!

Posted:

தமிழ் சினிமாவின் ராசியான நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார், ஹன்சிகா. ஆனாலும், இதுவரை, கவர்ச்சியான கேரக்டர்களுக்கு மட்டுமே, தமிழ் திரையுலகம் ஹன்சிகாவை பயன்படுத்த துவங்கியது. இப்போது தான், முக்கியத்துவம் உள்ள கேரக்டர்கள், அவரை தேடி வருகின்றன. இதனால், கவர்ச்சியை கை கழுவி விட்டு, நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் ...

த்ரிஷாவின் புதிய நம்பிக்கை

Posted:

'என்றென்றும் புன்னகை படம், ஓரளவுக்கு ஓடியதால், தனக்கு புதிய படம் கமிட்டாகும் என்று எதிர்பார்த்தார், த்ரிஷா. ஆனால், எந்த வாய்ப்பும் இல்லை. அதனால், தற்போது, கன்னட சினிமாவில் கால் பதித்துள்ள த்ரிஷா, அங்கு முழு வீச்சில் புதிய படங்களை கைப்பற்ற களமிறங்கியுள்ளார். இந்த நேரத்தில், த்ரிஷா முக்கியமான வேடத்தில் நடிக்கும், பெயரிடப்படாத ...

ஆண்ட்ரியாவின் விஸ்வரூபம்

Posted:

விஸ்வரூபம் - 2 வில், ஆண்ட்ரியாவுக்கு வெயிட்டான வேடம் கொடுத்துள்ளாராம், கமல். இதனால், இந்த படத்தில் நடித்து முடிக்கிற வரைக்கும், எந்த படங்களிலும் கமிட்டாகாமல், நடித்து வந்தார். தன் வேடம் பற்றி, எந்த செய்தியும் வெளியிடாமல் இருந்த ஆண்ட்ரியா, இப்போது தான், அஸ்மிதா சுப்ரமணியம் என்றொரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறி வருகிறார். ...

கடல் கெளதம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்! - மனம் திறக்கும் லட்சுமிமேனன்

Posted:

கும்கி படத்தில் அறிமுகமான லட்சுமிமேனன் விக்ரம்பிரபுவைத் தொடர்ந்து, சசிகுமார், விஷால், சித்தார்த் ஆகியோருடன் நடித்தவர் இப்போது விமல், கடல் கெளதம் உள்பட மேலும் சில ஹீரோக்களுடனும் நடித்துக்கொண்டிருக்கிறார். அவரிடத்தில், இந்த படங்களின் ஹீரோக்களுடன் நடித்த அனுபவத்தைப்பற்றிக் கேட்டால், நான் நடித்த எல்லா படங்களிலுமே ...

புதிய படங்களை கைப்பற்றுவதில் நயன்தாரா-தமன்னாவுக்கிடையே போட்டி!

Posted:

தமன்னா, அனுஷ்கா போன்ற நடிகைகளின் மார்க்கெட் சரிவடைந்ததால், தனது இரண்டாவது ரவுண்டை அமோகமாக ஆரம்பித்தார் நயன்தாரா. அவருக்கு நிகரான எதிரி நடிகைகள் யாரும் களத்தில் இல்லாததால் முதல் ரவுண்டில் தன்னுடன் நடித்த ஹீரோக்களின் படங்களாக கைப்பற்றி வருகிறார்.

ஆனால் இந்த நேரம் பார்த்து, ஆரம்பம் படத்தின் மூலம் நயன்தாராவின் செகண்ட் ...

கல்யாணராமன் டைட்டிலுக்கு அனுமதி கேட்கும் வெங்கட்பிரபு!

Posted:

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் கதை வறட்சி ஏற்பட்டிருப்பதாக சினிமா மேடைகளில் பேசி வருகிறார்கள். ஆனால், கதை வறட்சியை விட டைட்டில் வறட்சி அதைவிட கடுமையாக உள்ளதாகவே தெரிகிறது. அதனால்தான் பாண்டிராஜ் இயக்கத்திலும், கெளதம் மேனன் இயக்கத்திலும் சிம்பு நடிக்கும் படங்கள், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் என பல படங்கள் இன்னமும் ...

அம்பிகாவின் அடுத்த அவதாரம்

Posted:

நடிகை அம்பிகா மலையாளத்தில் தற்போது படம் டைரக்ட் செய்து வருகிறார். அவர் திடீரென்று அடுத்த அவதாரம் ஒன்றை எடுத்திருக்கிறார். அது சேலை டிசைனர் அவதாரம். கடந்த சில நாட்களுக்கு முன்பு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அம்பிகா ட்ரீம் கலெக்ஷன் என்ற பெயரில் நடந்த பேஷன் ஷோவில் அம்பிகா டிசைன் செய்த புடவைகளை அணிந்து அழகிகள் அணிவகுத்தனர்.

தனது ...

ஹீரோயினா நடிக்க கூப்பிட்டாங்க கேரக்டர் ரோல்ல நடிக்க வச்சிட்டாங்க? சுஜா வாருணி

Posted:

சுஜா வாருணி இப்போது பென்சில் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாசும், ஸ்ரீதிவ்யாவும் படிக்கும் பள்ளிக்கூடத்தின் டீச்சர் கேரக்டர். அதுபற்றி சுஜா கூறியதாவது: பென்சில் படத்தை தயாரிக்கும் கம்பெனி என்னை வேறொரு படத்துக்கு ஹீரோயினா நடிக்கத்தான் கூப்பிட்டாங்க. அதுக்கு முன்னாடி பென்சில்ல நல்ல கேரக்டர் இருக்கு ...

எம்.ஜி.ஆர் மாதிரி துணிச்சலுடன் படம் எடுக்க வேண்டும்: மலேசிய மந்திரி அட்வைஸ்

Posted:

மலேசிய தமிழர்கள் சிலர் இணைந்து கவுதம் கனி கிரேஸ் (3 ஜீனியஸ்) என்ற பெயரில் படம் தயாரிக்கிறார்கள். சசி அப்பாஸ், சங்கீதா, கவிதா என்ற மூன்று குழந்தைகள்தான் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். அணுசக்தியால் ஏற்படும் நன்மை தீமைகள், நானோ தொழில்நுட்பத்தின் பலன்கள் ஆகியவற்றை வலிவுறுத்தி இந்தப் படம் தயாரிக்கப்படுகிறது. கே.பாக்யராஜ் முக்கிய ...

ஆஸ்திரேலிய காதலரை மணக்கிறார் இலியானா?

Posted:

கேடி என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் இலியானா. தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக இருந்தார். தற்போது இந்திப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில், நண்பன் படத்தில் நடித்தார். இலியானா ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஆண்ட்ரூ நீபோன் என்பவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பியது. மும்பையில் வசித்து வந்த இலியானா காதலன் ...

சின்னத்திரையின் சினிமா பொங்கல்!

Posted:

தீபாவளி, பொங்கலுக்கு சின்னத்திரைகளில் புத்தப் புது படங்கள் அணிவகுக்கும். இந்த ஆண்டு பொங்கல் புது படங்களில் விசேஷம் என்னவென்றால். 2013ம் ஆண்டு வெளிவந்து ஹிட்டான படங்கள் அணிவகுக்கின்றன. அந்த பட்டியல் இது... (நடிகர், நடிகை மற்றும் இயக்குனர் அடைப்புகுறிக்குள்)

காலை

10.00 பாண்டியநாடு (விஷால், லட்சுமி மேனன், சுசீந்திரன்)

11.இதற்குதானே ...

அஜீத் ரசிகர்களை சூடேத்தி விட்ட நஸ்ரியா!

Posted:

அஜீத்துடன் ஒரு படத்திலேனும் டூயட் பாடி விட வேண்டும் என்பதுதான் தற்போதைய பெரும்பாலான நடிகைகளின் கனவாக இருக்கிறது. அந்த வகையில், நய்யாண்டி பட நாயகியான நஸ்ரியாகூட தான் அஜீத்தின் வெறித்தனமான ரசிகை என்று சொல்லிக்கொண்டவர், ஒரு படத்திலாவது அவருடன் நடித்து விட வேண்டும் என்று தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கியதில் இருந்தே எனது ...

மலையாள படத்துக்கு தமிழ் பாட்டெழுதிய கவிஞர் அண்ணாமலை!

Posted:

மலையாளத்தில் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம் பட்டம்போலே. பிரபல மலையாளப்பட இயக்குனர் ராஜசேனன் இயக்கியுள்ள இந்த படத்தில் தமிழ்நாட்டிலுள்ள கும்ப கோணத்தை சேர்ந்த பெண்ணை காதலிப்பவராக நடித்திருந்தார் துல்கர்சல்மான். அதனால் தமிழிலேயே அவர் பாடுவது போன்ற ஒரு பாடல் இடம்பெற்றிருந்தது.

அந்த நாளில் அந்தி ...

மீண்டும் கமலுடன் நடிக்க மறுத்த ஸ்ருதிஹாசன்!

Posted:

விஸ்வரூபம்-2 படத்தின் இறுதிகட்ட பணிகளில் இருக்கும் கமல், அடுத்து தன்னை வைத்து ஏற்கனவே சதிலீலாவதி என்ற படத்தின் கன்னட ரீமேக் படத்தை இயக்கிய ரமேஷ்அரவிந்த் தமிழில் இயக்கும் 'உத்தமவில்லன்' படத்தில் நடிக்கிறார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல்அகர்வால் நடிப்பதாகவும் ...

மோகன்லால்-விஜய்க்கு பேனர் வைத்த கலாபவன் மணி!

Posted:

தங்களது அபிமான ஹீரோக்களின் படங்கள் திரைக்கு வரும்போது அவர்களது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் தியேட்டர்களில் கட்அவுட், பேனர் என்று வைப்பது வழக்கம். ஆனால், மலையாள நடிகரான கலாபவன் மணி, தனது அபிமான நடிகரான மோகன்லால் நடித்த ஜில்லா கேரளாவில் வெளியாகியிருப்பதை அடுத்து, தனது சொந்த ஊரான எர்ணாகுளம் அருகில் உள்ள சாலகுடி சுரபி ...

அடுத்து ஆக்ஷன் படம் எடுக்கிறாராம் மணிரத்னம்!

Posted:

கடல் படத்திற்கு பிறகு தனது புதிய படம் பற்றி இன்னும் எந்த உறுதியான தகவலையும் வெளியிடவில்லை மணிரத்னம். தொடர்ச்சியாக தான் இயக்கும் படங்கள் சறுக்கிக்கொண்டு வருவதால், அடுத்து ஹீரோயிஸம் கொண்ட படம் இயக்கும் முடிவுக்கு வந்திருக்கிறாராம்.

சமீபத்தில்தான் மலையாள நடிகர் பகத்பாசிலை வைத்து தமிழ், மலையாளத்தில் அடுத்த படத்தை ...

டி.ராஜேந்தர் பாணியில் டியூன் போட்டு பாட்டு பாடும் மன்சூரலிகான்!

Posted:

மன்சூரலிகான் ஒரு படத்தை தொடங்கினாலே அதில் ஏதாவது விபரீதங்கள் இருக்கும். எல்லோரும் அபசகுணமாக நினைக்கும் பூனையை குறுக்கே ஓட விட்டு முதல் நாள் படப்பிடிப்புக்கு கிளம்புவார். நல்ல நேரம் பார்த்து தொடங்க வேண்டும் என்றால், இவர், ராகுகாலம், எமகண்டத்துக்காக காத்திருந்து கேமராவை ஓப்பன் செய்வார். அந்த அளவுக்கு மற்றவர்களிடமிருந்து ...

நடிகை அஞ்சலி தேவி காலமானார்

Posted:

பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி இன்று(ஜனவரி 13ம் தேதி) காலமானார். 86 வயதாகும் இவர் மூச்சு திணறல் காரணமாக கடந்த ஒரு வாரமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அவர் மாரடைப்பால் காலமானார்.

1927-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி ஆந்திராவில் அஞ்சனா குமாரியாக பிறந்தவர் நடிகை அஞ்சலி தேவி. சின்ன ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online