Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


இனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - தமன்னா உறுதி

Posted:

'கேடி' படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை தமன்னா. அதன்பின் கல்லூரி படம்மூலம் பேசப்பட்டார். தொடர்ந்து விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தவர், பிறகு தெலுங்கு சினிமா பக்கம் போனார். ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு 'வீரம்' படம் மூலம் வந்துள்ளார். ...

மீண்டும் அஸ்வின் சேகர்!

Posted:

நடிகர் எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின். வேகம் படம் மூலம் பேசப்பட்ட நடிகர் ஆனார். ஆனால் சிலகாலம் சரியான படங்கள் அவர் எதிர்பார்த்தபடி அமையவில்லை. அதற்குபிறகு நினைவில் நின்றவள் என்ற படத்தில் நடித்தார். இவருடன் கீர்த்தி சாவ்லா, காயத்ரி நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்கிய இயக்குனர் அகஸ்திய பாரதி 6 மாதம் முன்பு கேன்சர் நோயால் இறந்து ...

வருடத்துக்கு 3 படம் கொடுக்க திட்டமிடும் அஜீத்-விஜய்!

Posted:

முன்பெல்லாம் ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகுதான் அடுத்த படத்தைப்பற்றியே விஜய்-அஜீத் ஆகியோர் யோசிப்பார்கள். ஆனால், இப்போது ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே, அதற்கடுத்தடுத்து நடிக்கப்போகும் படங்களுக்கான கதையை கேட்டு முடிவெடுத்து விடுகிறார்கள்.

அப்படித்தான் ஜில்லாவில் நடித்துக்கொண்டிருக்கும்போதே, ...

புது அவதாரத்தோடு களம் இறங்கும் லக்ஷ்மிராய்!

Posted:

ஸ்ரீநிகேதன் என்ற துணிக்கடை திறப்பு விழாவிற்கு சென்னை வந்த லக்ஷ்மிராய் இடம் சில கேள்விகள், உங்களுக்கு எது மிக பிடித்தமான உடை என கேட்டபோது எனக்கு பாவாடை தாவணி ரொம்ப பிடிக்கும். புடவை என் பெஸ்ட் சாய்ஸ். நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் உடை. உங்களுக்கு பிடித்த நிறம் ? ப்ரைட் கலர் எனக்கு பிடிக்கும் , இப்போ புதிதாக வந்த நியான் கலர், ...

எம்.ஜி.ஆரை பற்றி யாரும் தவறாக பேசினால் அடிப்பேன் - சரத்குமார் அதிரடி பேச்சு!

Posted:

1965-இல் பந்தலு தயாரித்து, இயக்கி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் தற்போது நவீன ஒளி-ஒலி பதிவுகள் செய்யப்பட்டு, புது மெருகேற்றங்ளுடன் விரைவில் பத்மினி பிக்சர்ஸ் வெளியிட உள்ளது. இன்று காலை சென்னையில் இதன் ட்ரைலர் மற்றும் இசை வெளயீட்டு விழா நடைபெற்றது. இதில் பிரபல பின்னணி பாடகிகள் சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, நடிகை ...

சினிமாவில் நிலைத்திருக்க ஹீரோக்களின் அரவணைப்பு மிக மிக முக்கியமாம்! - சொல்கிறார் காஜல்அகர்வால்

Posted:

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, கார்த்தி என இளவட்ட ஹீரோக்களுடன் டூயட் பாடுவதைப்போலவே தெலுங்கிலும் இளவட்ட ஹீரோக்களின் படங்களாக நடித்து வருகிறார் காஜல்அகர்வால். அப்படி அவர்களுடன் நடிக்கும்போதே நட்பை மானாவாரியாக வளர்த்து விடுவதால், அதன்பிறகு தாங்கள் நடிக்கும் படங்களுக்கு முன்னணி நாயகிகள் யாரும் கிடைக்கவில்லை என்றால் ...

மீண்டும் ஒரு ஆண் குழந்தை - டபுள் சந்தோசத்தில் விமல்!

Posted:

பசங்க படத்தில் நடிகரானவர் விமல். அதையடுத்து களவாணி, வாகைசூடவா போன்ற படங்களில் நடித்து மார்க்கெட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதிலிருந்து மினிமம் கியாரண்டி ஹீரோவாக அதிக படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் கரு.பழனியப்பனின் இயக்கத்தில் ஜன்னல் ஓரம் வெளியானது.

அப்படத்தைத் தொடர்ந்து ...

அஜீத்துக்கு 90 அடி ; விஜய்க்கு 80 அடி - தமிழகத்தை கலக்கும் பிரமாண்ட கட்-கவுட்டுகள்!

Posted:

அஜீத்-விஜய் இருவரும் வெளி உலகத்துக்கு நண்பர்களாக தங்களை காட்டிக்கொண்டாலும், தொழில் போட்டி என்று வருகிறபோது எதிரும் புதிருமாகி விடுகிறார்கள். அதனால்தான் அவர்களின் ஒவ்வொரு படங்களும் வெளியாகிறபோதும் அவர்களது ரசிகர் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. அந்த வகையில், 7 வருடங்களுக்கு பிறகு இன்று அஜீத்தின் வீரமும், ...

அஜீத் பாணிக்கு மாறுகிறார் த்ரிஷா!

Posted:

ஒரு ஹீரோ என்றாலே படம் முழுக்க நல்லவராகவே நடிக்க வேண்டும். கைக்கு இருபது பேரை பந்தாட வேண்டும். கதாநாயகியை துரத்தும் வில்லனை கடாசி விட்டு, இவர் கட்டிப்பிடித்து டூயட் பாட வேண்டும். இதெல்லாம் காலம் காலமாக சினிமா உலகில் கடைபிடிக்கப்பட்டு வரும் கதை பார்முலாக்கள்.

ஆனால், ரசனைகள் மாறிக்கொண்டு வரும் இன்றைய காலகட்டத்தில் அந்த ...

பாலாவுக்கு அன்புத்தொல்லை கொடுத்து வரும் பூஜா!

Posted:

பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் பார்வை இல்லாத பெண்ணாக நடித்து தனது நடிப்பாற்றலை நிரூபித்தவர் பூஜா. அதற்கு முன்பே பல படங்களில் நடித்திருந்தபோதும் அந்த படம்தான் பூஜாவுக்குள் இருக்கிற திறமையான நடிகையை வெளிச்சம் போட்டு காட்டியது. ஆனால், அதையடுத்து நான் கடவுளுக்கு இணையான வேடங்களாக பூஜா எதிர்பார்த்ததால் படவாய்ப்புகள் இல்லாத ...

நான் மட்டும் அரிவாளோடு மதுரையை சுற்றிக்கிட்டிருக்கணுமா?: சசிகுமார் கேட்கிறார்

Posted:

முதன் முதலாக சசிகுமார் மார்டன் டிரஸ் போட்டு மும்பை ஹீரோயினோடு சுவிட்சர்லாந்து பனி மலைகளில் பிரம்மன் படத்துக்காக ஆட்டம்போட்டு திரும்பியிருக்கிறார். சுப்பிரணியபுரத்தில் இருந்து குட்டிப்புலி வரைக்கும் வந்த சசி வேறு இந்த படத்தின் சசி வேறு. அவரே சொல்றதை படிங்க.

"பிரம்மன்னா படைக்கிறவன்னு அர்த்தம். பேமிலி செண்டிமெண்ட், ...

டமால் டுமீல் கதை...!

Posted:

வைபவ், ரம்யா நம்பீசன் நடிக்கும் படத்தின் பெயர் 'டமால் டூமீல்'. வித்தியாசமான டைட்டிலா இருக்கே என்று யோசிக்க வேண்டாம் படத்துக்கு பொருத்தமான டைட்டில். படத்தின் டைட்டில் கார்டு முடிந்ததில் இருந்து எண்ட் கார்ட்டு போடுற வரைக்கும் டாமல் டுமீல்னு துப்பாக்கி சத்தம் கேட்டுக்கிட்டே இருக்குமாம். அதற்குதான் இந்த டைட்டிலாம். இனி ...

தமிழில் ஹன்சிகாவின் தெலுங்கு படம்!

Posted:

காமெடியன்களின் பன்ஞ் டயலாக்கூட படத்தின் டைட்டிலாகிவிடுகிறது. கவுண்டமணியின் அட்றா சக்க, சந்தானத்தின் நண்பேண்டா, வரிசையில் சூரியின், 'நாங்க எல்லாம் அப்பவே அப்படி' என்ற டயலாக்கும் டைட்டிலாகி விட்டது. ஹன்சிகாவும், மோகன்பாபுவின் மகன் விஷ்ணுவும் இணைந்து நடித்த 'தேனிகா நானா ரெடி' என்ற படத்தை தமிழில் டப் செய்து அதற்குத்தான் ...

துபாய், சிங்கப்பூரில் வீரம் ரிலீஸாகவில்லை!

Posted:

விஜயா புரொடக்ஷ்ன்ஸ், நாகிரெட்டி தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜீத், தமன்னா, விதார்த், பாலா, சந்தானம், நாசர் என ஏகப்பட்ட திரை நட்சத்திரங்களின் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள படம் வீரம். இந்தியா மட்டுமின்றி அயல்நாடுகளான துபாய், சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா, மலேசியா, இலங்கை, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஹாலாந்து, கனடா, ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online