Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


என் பேவரிட் ஹீரோ அஜீத்! -சொல்கிறார் நஸ்ரியா

Posted:

தொப்புள் சமாச்சாரத்துக்குப்பிறகு நஸ்ரியாவின் மார்க்கெட் வீழ்ச்சி கண்டாலும் தட்டுத்தடுமாறி எழுந்து நிற்கிறார் என்றே தெரிகிறது. காரணம், தங்களது படங்களை தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் வெளியிட வேண்டும் என்று நினைக்கும் டைரக்டர்கள் சிலர் அவரையே ஒப்பந்தம் செய்துள்ளனர்.

அதனால் நய்யாண்டிக்கு பிறகு தனது மார்க்கெட் ...

தனுஷின் வேலையில்லா பட்டதாரி டிரைய்லர் வெளியீடு!

Posted:

மரியான், நய்யாண்டி படங்கள் சரியான வரவேற்பை பெறாததால் வேலை இல்லா பட்டதாரியை அக்கறையோடு உருவாக்கி வருகிறார் தனுஷ். அவரின் சொந்த நிறுவனமான வொண்டர்பார் தயாரிக்கிறது. வேல்ராஜ் டைரக்ட் செய்கிறார். அமலாபால் ஹீரோயின். அவருக்கும் இது முக்கியமான படம். 2013ல் வெளிவந்த ஒரே படமான தலைவா அவருக்கு உதவவில்லை. அதனால் இந்தப் படத்தை ஆர்வத்துடன் ...

ஹன்சிகாவை உசுப்பி விட்ட சிம்ரன்!

Posted:

சிவாஜிகணேசன்-சரோஜாதேவி ஆகியோருடன் விஜய் நடித்த படம் ஒன்ஸ்மோர். இந்த படத்தில்தான் இடுப்பழகி சிம்ரன் அறிமுகமானார். அதையடுத்து ஓரிரு படங்களிலேயே கோலிவுட்டின் ஹாட்பீட் ஆகி விட்டார். ஒரு கட்டத்தில் கிளாமர் நாயகி என்பதில் இருந்து விடுபட்டு பர்பாமென்ஸ் நடிகை என்ற பெயரை தக்க வைத்துக்கொண்டார் சிம்ரன்.

இருப்பினும் ...

2014ல் மீண்டும் இணைகிறது பீட்சா, சூதுகவ்வும் கூட்டணி!

Posted:

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சி.வி.குமார் தொடர்ந்து இளம் திறமையாளர்களை அறிமுகப்படுத்தி வருகிறார். தினேஷ் (அட்டக்கத்தி), கார்த்திக் சுப்புராஜ் (பீட்சா), நலன் குமாரசாமி (சூதுகவ்வும்) மற்றும் இந்த படங்களுக்கு இசை அமைத்த சந்தோஷ் நாராயண் ஆகியோர் சி.வி.குமாரின் அறிமுகங்களே.

இதில் இவர்களோடு இணைந்து 2014ம் ஆண்டு மீண்டும் ...

பாலிவுட் நட்சத்திரங்களின் புத்தாண்டு கொண்டாட்டங்கள்!

Posted:

பாலிவுட் நடிகர்கள் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களை சிறப்பாக கொண்டாடினார்கள். காரணம் அவர்கள் இந்த ஆண்டு தலா ஒரு வெற்றியை ருசித்திருக்கிறார்கள்.

ஷாருக்கான் சென்னை எக்ஸ்பிரஸ் வெற்றியையும் சேர்த்து தாய்லாந்தின் புக்கட் தீவில் தன் குடும்பத்தினருடன் புத்தாண்டை கொண்டாடினார். அவரைப்போலவே அமீர்கான் தூம் 3 வெற்றியையும் ...

கன்னட டி.வியில் ஊர்வசி!

Posted:

தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் ஊர்வசி. மூன்று மொழிகளையும் சரளமாக பேசக்கூடியவர். சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ் தொலைக்காட்சியில் நடத்திய தங்கவேட்டை நிகழ்ச்சியை மலையாளத்தில் ஊர்வசி நடத்தினார். பின்னர் ராணி மகராணி என்ற நிகழ்ச்சியை நடத்தினார்.

இப்போ சீ கன்னடா ...

ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவராகிறாரா விஷால்?

Posted:

ஆம் ஆத்மி என்ற கட்சி, தொடங்கிய ஒரே ஆண்டில் வியத்தகு வெற்றி பெற்று தலைநகர் டில்லியில் ஆட்சி அமைத்து டோட்டல் இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்து விட்டது. அதோடு, 40 ஆண்டுகால அரசியல் கட்சிகளுக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

இந்த நிலையில், சமந்தா உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களும் அக்கட்சியின் வெற்றிக்கு வாழ்த்து ...

கமலுடன் மீண்டும் இணைகிறார் மீனா?

Posted:

விஸ்வரூபம்-2 படத்தை இயக்கி நடித்துக்கொண்டிருக்கும் கமல், அடுத்து லிங்குசாமி தயாரிப்பில், ரமேஷ்அரவிந்த் இயக்கும் உத்தமவில்லன் படத்தில் நடிப்பதாகத்தான் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தநிலையில், மலையாளத்தில் மோகன்லால்-மீனா நடித்த த்ரிஷ்யம் படத்தில் தமிழ் ரீமேக்கில் கமலே நடிக்கயிருப்பதாக செய்திகள் ...

அனாமிகா நயன்தாரா கர்ப்பிணி இல்லையாம்!

Posted:

இந்தி சினிமாவில் அமீர்கான், ஷாரூக்கான் போன்ற நடிகர்கள் நடிக்கிற படங்கள்தான் 100 கோடியை மிஞ்சிய வசூலை குவிக்கும். ஆனால், முதன்முதலாக வித்யாபாலனின் கஹானி படம் அந்த ரெக்கார்டை உடைத்தெறிந்துள்ளது. இதனால் இப்போது வித்யாபாலனின் ஹீரோயினி இமேஜூம் கான் நடிகர்களுக்கு இணையாக உயர்ந்து நிற்கிறதாம்.

அப்படி வித்யாபாலனுக்கு பெரிய இமேஜை ...

தனுஷைத் தொடர்ந்து ஜீவாவையும் பாராட்டிய விஜய்!

Posted:

ஒரு விழாவில் பேசிய விஜய், என்னை விட தனுஷ் சிறப்பாக நடிக்கக்கூடியவர். அவரது நடிப்பைப்பார்த்து ரொம்ப வியந்திருக்கிறேன் என்று தனுஷ் முன்னிலையிலேயே அவரை பாராட்டினார் விஜய். இந்த பேச்சை எதிரில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த தனுஷ், சந்தோசத்தில் திக்கித்திணறிப்போனார். அதனால், வீட்டுக்கு சென்றதும், விஜய்க்கு தனது டுவிட்டரில் ...

மனைவிக்கு 100 கோடி ஜீவனாம்சம் கொடுத்தாரா ஹிருத்திக் ரோஷன்?

Posted:

மும்பை சினிமாவில் முக்கிய ஹீரோக்களில் ஹிருத்திக் ரோஷனும் குறிப்பிடத்தக்கவர். இவர் சமீபத்தில் தனது மனைவி சூசனை விவாகாரத்து செய்தார். முன்னதாக, கடந்த டிசம்பர் 13-ந்தேதி அன்று தங்களது திருமண வாழ்க்கை முடிவு பெறுவதாகவும் அறிவித்தார் ஹிருத்திக்.

இந்த நிலையில், மனைவி சூசனுக்கு 100 கோடி ரூபாயை ஜீவனாம்சமாக ஹிருத்திக் வழங்கியதாக ...

சமூகநோக்கத்தோடு நடித்திருக்கிறேன் - நித்யாமேனன்!

Posted:

180, வெப்பம், உருமி படங்களில் நடித்த நித்யாமேனன், இப்போது ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, மாலினி 22 பாளையங்கோட்டை ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இதில் மாலினி 22 பாளையங்கோட்டையில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுபவர்களை அவர் பழிவாங்குவது போன்ற கதையாம்.

இந்த அனுபவம் பற்றி நித்யாவைக்கேட்டபோது, இன்றைக்கு நாட்டில் பல ...

தமிழ் படங்களை தவிர்க்கவில்லை: ஸ்ருதிஹாசன் சொல்கிறார்

Posted:

கமல் மகள் ஸ்ருதிஹாசனுக்கு தமிழ் படங்களில் நடிக்க விருப்பம் இல்லை, இந்தி மற்றும் தெலுங்கு படங்களில்தான் ஆர்வம் காட்டுகிறார். ஆர்யா, விஷாலுடன் நடிக்க மறுத்துவிட்டார் என்கிற செய்திகள் ரெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறது. இது எதுவும் உண்மை இல்லை என்று ஸ்ருதிஹாசன் சொல்லியிருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது: "சமீபகாலமாக தமிழ் ...

ஜித்தன்-2 ஷூட்டிங் தொடங்கியது!

Posted:

தயாரிப்பாளர் சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்தியின் மகனும், நடிகர் ஜீவாவின் அண்ணனுமான ரமேஷ் 2005ம் ஆண்டு அறிமுகமான படம் ஜித்தன். ராதிகா சரத்குமார் தயாரிக்க, சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். ரமேசுக்கு ஜோடி பூஜா. வின்செண்ட் செல்வா டைரக்ட் செய்திருந்தார். இந்தப் படம் ஹிட்டாகவே ஜித்தன் ரமேஷ் என்றே அழைக்கப்பட்டார். ...

ஆக்கோவில் அனிருத்துக்கு முக்கியத்துவம்!

Posted:

அனிருத் இசை அமைத்து வரும் படம் ஆக்கோ. ஆர்வகோளாறு என்பதன் சுருக்கம்தான் இந்த ஆக்கோ. நியூபேஸ்கள் நடிக்கும் இந்தப் படத்தை எம்.ஷியாம்குமார் டைரக்ட் செய்கிறார். சிவா கேமராமேன். ரீபேல் நிறுவனத்தின் சார்பில் தீபன்பூபதி, ரத்தீஷ் வேலு புரட்யூஸ் பண்றாங்க.
இந்த படத்துல முதலில் நடிக்க இருந்தவர் அனிருத். ஆனால் அவர் இப்போது இசையில் மட்டும் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online