மலையாள நடிகருடன் ராட்டினம் சுவாதி ரகசிய டும் டும் Posted:  ராட்டினம் பட ஹீரோயின் சுவாதி மலையாள நடிகரை ரகசிய திருமணம் செய்தார். தமிழில் ராட்டினம் படத்தில் அறிமுகமானவர் சுவாதி. இப்படத்தின் ஹீரோ லகுபரன். இருவருக்கும் காதல் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் ... |
படம் இயக்க சொல்லி உதவியாளரை விரட்டிய பாலா Posted:  அவன் இவன், பரதேசி என இயக்குனர் பாலா இயக்கிய அனைத்து படங்களிலும் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ரவி. இவர் இயக்கும் படம் என்னதான் பேசுவதோ. தக்ஷா, விஜய் ராம் உள்ளிட்ட பல்வேறு புதுமுகங்கள் நடித்திருக்கின்றனர். ... |
என்னிடம் சொத்து எதுவும் இல்லை : பிரபுதேவா சொல்கிறார் Posted:  என்னிடம் பாதுகாத்து வைக்க சொத்து எதுவும் இல்லை என்றார் பிரபுதேவா. தமிழில் 'போக்கிரி', 'வில்லு' படங்களை இயக்கிய பிரபுதேவா தற்போது இந்தி படங்களை இயக்கி வருகிறார். மும்பையில் ஸ்ரீதேவி வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி ... |
சூர்யாவுடன் குத்து டான்ஸ் ஆட வருகிறார் சோனாக்ஷி Posted:  சூர்யாவுடன் குத்தாட்டம் போட வருகிறார் சோனாக்ஷி சின்ஹா. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் மும்பையில் நடந்தது. படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார். இப்பட ஷூட்டிங்கின்போது சமந்தா வுக்கு ... |
சிம்புக்கு போட்டியாக விஜய்யுடன் தனுஷ் திடீர் டீம்அப் Posted:  சிம்புக்கு போட்டியாக விஜய்யுடன் திடீரென டீம் சேர்ந்திருக்கிறார் தனுஷ். பொங்கல் வெளியீடாக ஜில்லா படம் நாளை ரிலீசாகிறது. இதை முன்னிட்டு சமீபத்தில் விஜய்யை சந்தித்த தனுஷ், அவருக்கு படம் வெற்றி பெற வாழ்த்து சொன்னார். ... |
கோச்சடையான் டப்பிங் : கல்தா கொடுத்த தீபிகா Posted:  கோச்சடையான் இந்தி பதிப்பிற்கு டப்பிங் பேச திடீரென மறுத்துள்ளார் தீபிகா படுகோன். ரஜினி நடிக்கும் படம் கோச்சடையான். அவரது மகள் சவுந்தர்யா இயக்குகிறார். தீபிகா ஹீரோயின். இப்படத்தின் பெரும்பகுதி பணிகள் நிறைவடைந்துவிட்டன. வரும் பிப்ரவரி ... |
ரொமான்ஸ் காட்சிகளில் ஹீரோ நடிச்சுட்டு, சண்டை காட்சிகளில் டூப் வைத்து நடிக்கிறது நியாயம் இல்லை - அஜீத் கருத்து Posted:  இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள வீரம் படம் நாளை ரிலீசாக உள்ள நிலையில் இயக்குனர் சிவா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: வீரம் படத்தின் ஒரு சண்டை காட்சியில் ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போது சண்டை நடக்கிறது. ... |
விஜய்யின் ''ஜில்லா'' படத்திற்கு எதிராக வழக்கு Posted:  விஜய், மோகன்லால் நடித்துள்ள ஜில்லா படம் நாளை ரிலீசாக உள்ள நிலையில் ''ஜில்லா'' படத்துக்கு தடைகேட்டு சவுமிதா ஸ்ரீ ஆர்ட்ஸ் என்ற நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ''தெலுங்கில் வெளிவந்த ... |
சினிமா தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு படம் இயக்குங்கள் Posted:  எம்.பி.எல் பிலிம்ஸ் சார்பில் பி.எல்.பாபு, பி.எல்.சுப்பு தயாரிக்கும் படம், மறுமுனை. மாருதி, மிருதுளா பாஸ்கர், மனோபாலா உட்பட பலர் நடிக்கின்றனர். இயக்கம், மாரீஷ்குமார். ஒளிப்பதிவு, புன்னகை வெங்கடேஷ். இசை, சத்யதேவ். பின்னணி இசை, தாஜ்நூர். ... |
காதலரை மணக்கிறார் பிபாஷா Posted:  இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் திருமணம் செய்துகொண்டதை அடுத்து, அவரது முன்னாள் காதலி பிபாஷா பாஷும் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்.இந்தி நடிகர் ஜான் ஆபிரகாமும் நடிகை பிபாஷா பாஷும் பல வருடங்களாக காதலித்து ... |
சவரிக்காடு என்ன கதை? Posted:  அன்னை தெரசா பிலிம்ஸ் சார்பில் எம்.என்.கிருஷ்ணகுமார் கதை எழுதி தயாரித்து இயக்கும் படம், சவரிக்காடு. ரவீந்திரன், ராஜபாண்டி, கிருஷ்ணகுமார், சுவாதி, ரேணு, சண்முகராஜன், சூரி உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, கே.கோகுல். இசை, ஏ.இந்திரவர்மன். ... |
2 ஆயிரம் அடி ஆழத்தில் கயிற்றில் தொங்கிய ஹீரோ, ஹீரோயின் Posted:  ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் தயாரிக்கும் படம், மொசக்குட்டி. கூத்துப்பட்டறை மாணவர் வீரா, மகிமா, பசுபதி, எம்.எஸ்.பாஸ்கர், சென்ராயன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சுகுமார். இசை, ரமேஷ் விநாயகம்.படத்தை இயக்கும் ஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது: ... |
விஜய்யின் இமேஜுக்காக உருவான கதை ஜில்லா Posted:  விஜய், மோகன்லால் நடித்த ஜில்லா நாளை ரிலீசாகிறது.இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி நிருபர்களிடம் கூறியதாவது:சூப்பர் குட் பிலிம்சின் 25வது ஆண்டில், 85-வது படமாக ஜில்லா உருவாகியுள்ளது. விஜய், மோகன்லால் இருவரும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்ததால், ... |
முதல் மாணவன் பாடல் வெளியீடு Posted:  ஆர்.எஸ்.ஜி பிக்சர்ஸ் சார்பில் கோபிகாந்தி தயாரித்து நடிக்கும் படம், முதல் மாணவன். ஐஸ்வர்யா, தனு, ரம்யா ஹீரோயின்கள். ஜெஸ்லி இசை அமைத்துள்ளார். குமரன்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். காந்தி இயக்கி உள்ளார். இந்தப்படத்தின் பாடல் வெளியீட்டு ... |
டமால் டுமீல் சஸ்பென்ஸ் திரில்லர் Posted:  வைபவ், ரம்யா நம்பீசன், கோட்டா சீனிவாச ராவ், ஷாயாஜி ஷிண்டே, சார்லி, மனோபாலா நடிக்கும் படம், டமால் டுமீல். கேமியோ பிலிம்ஸ் சார்பில் சி.ஜே.ராஜ்குமார் தயாரிக்கிறார். ஒளிப்பதிவு, ஏ.எம்.எட்வின் சகாய். இசை, தமன். பாடல்கள்: ... |
பார்த்திபன் ஜோடியாக கன்னட நடிகை Posted:  காட்சன் பிலிம்ஸ் தயாரிக்கும் படம், திகார். ஒரு நகரத்தை தன் கைக்குள் வைத்து ஆட்டிப் படைக்கும் அலெக்சாண்டர் என்ற தாதா வேடத்தில் பார்த்திபன் நடிக்கிறார். அவர் ஜோடியாக கன்னட நடிகை பிரியங்கா நடிக்கிறார். மற்றும் ... |
No comments:
Post a Comment