Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


தயாரிப்பில் குதிக்கும் ஹீரோக்கள் பட அதிபர்கள் ஷாக்

Posted:

கோலிவுட் ஹீரோக்கள் திடீரென்று தயாரிப்பில் கவனம் செலுத்த தொடங்கி இருப்பதால் பட அதிபர்கள் ஷாக் ஆகி உள்ளனர். நடிப்பது ஹீரோக்கள் வேலை, படம் தயாரிப்பது தயாரிப்பாளர்களின் பணி என்ற நிலை மாறி நடிப்பதும், படம் ...

உதய்கிரண் தற்கொலை நடிகையிடம் விசாரிக்க போலீசார் திட்டம்

Posted:

இளம் நடிகர் தற்கொலை பற்றி அவருடன் நடித்த தமிழ் நடிகையிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். தமிழில் 'பொய்' படத்தில் நடித்தவர் உதய்கிரண். 'பெண்சிங்கம்', 'சித்திரம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். கடந்த ...

48 வருடத்துக்கு பிறகு எம்.ஜி.ஆர் பட ஆடியோ ரிலீஸ்

Posted:

எம்.ஜி.ஆர். நடித்துள்ள 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் ஆடியோ 48 வருடத்துக்கு பிறகு நாளை மறுதினம் மீண்டும் வெளியிடப்படுகிறது. 1965ம் ஆண்டு வெளியான படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இணைந்து ...

கார்த்திகா திருமண ஏற்பாடு திடீர் நிறுத்தம்

Posted:

திருமணத்துக்கு தயாரான கார்த்திகா, மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துகிறார். 'கோ', 'அன்னக்கொடி' ஆகிய படங்களில நடித்தவர் கார்த்திகா. முதல்படம் ஹிட்டாக அமைந்தாலும் அவருக்கு பட வாய்ப்புகள் குவியவில்லை. தமிழில் டீல் என்ற படத்தில் மட்டும் ...

பாட்டு வாய்ப்பு கேட்டு ரம்யா நம்பீசன் கண்டிஷன்

Posted:

நடிக்க கால்ஷீட் கேட்டால் பாட்டு பாட வாய்ப்பு கேட்டு கண்டிஷன் போடுகிறாராம் ரம்யா நம்பீசன். 'பீட்சா' படத்தையடுத்து 1 வருடத்துக்கு பிறகு ரம்யா நம்பீசன் நடிக்கும் தமிழ் படம் 'டமால் டுமீல்'. இப்படத்தை ஸ்ரீ ...

நடிகை ஆவதற்கு அழகி போட்டியில் பங்கேற்கணும் ரகுல் பிரீத் சிங் யோசனை

Posted:

சினிமா நடிகை ஆவதற்கு அழகி போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றார் ரகுல் பிரீத்சிங். 'புத்தகம்', 'தடையற தாக்க' படங்களில் நடித்திருப்பவர்  ரகுல் ப்ரீத் சிங். அவர் கூறியதாவது: அழகி போட்டி என்பது நடிப்புலகுக்கு வர ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online